Month : February 2024

உள்நாடு

ஏழு விமானங்கள் ரத்து!

கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து இந்தியா, மத்திய கிழக்கு மற்றும் தாய்லாந்து ஆகிய நாடுகளுக்கு புறப்படவிருந்த 07 விமானங்கள் இன்று (27) இரத்து செய்யப்பட்டுள்ளதாக கட்டுநாயக்க விமான நிலையத்தின் விமான தகவல் நிலையத்தின் பேச்சாளர் தெரிவித்தார்....
உள்நாடு

யுக்திய நடவடிக்கையால் சிறைச்சாலைகள் நிரம்பி வழிகிறது – நீதியமைச்சர்

சிறைச்சாலைகள் நிரம்பி வழிவது தொடர்பில் உரையாற்றிய நீதியமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ, ​​அதற்கு தற்போது இடம்பெற்று வரும் யுக்திய நடவடிக்கையே காரணம் என குறிப்பிட்டுள்ளார். ஒழுங்கமைக்கப்பட்ட குற்ற தடுப்பு அதிகாரிகள் மற்றும் போதைப்பொருள் கடத்தல்காரர்களைக் கைது...
உள்நாடு

காஸாவிற்கான சிறுவர் நிதியத்தை அமைக்க அமைச்சரவை அனுமதி!

காஸாவிற்கான சிறுவர் நிதியமொன்றை அமைப்பதற்கு அமைச்சரவை அனுமதி அளித்துள்ளது. காஸாவில் இடம்பெற்ற மோதல்களில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக ஜனாதிபதி இந்த யோசனையை அமைச்சரவையில் சமர்ப்பித்திருந்தார். இந்த ஆண்டுக்கான இப்தார் கொண்டாட்டத்திற்காக அனைத்து அமைச்சுக்கள் மற்றும்...
உள்நாடு

பாராளுமன்ற உறுப்பினர் உத்திக பிரேமரத்ன இராஜினாமா!

அனுராதபுரம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் உத்திக பிரேமரத்ன தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார். பாராளுமன்ற உறுப்பினர் தனது உத்திக இராஜினாமா கடிதத்தை இன்று (27) காலை சபாநாயகரிடம் சமர்ப்பித்துள்ளார். உத்திக பிரேமரத்ன 2020 ஆம்...
உள்நாடு

குறுகிய நாட்களுக்குள் அதிகளவில் சுற்றுலா பயணிகள் நாட்டுக்கு!

இந்த மாதத்தின் முதல் 18 நாட்களில் மாத்திரம் 138,736 சுற்றுலாப்பயணிகள் நாட்டுக்கு வருகைத்தந்துள்ளனர். சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை வெளியிட்டுள்ள புதுப்பிக்கப்பட்ட அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, குறித்த காலப்பகுதியில் ரஷ்யாவில் இருந்தே...
உள்நாடு

நீர் கட்டணம் அதிகரிக்குமா?

இந்த வருடத்தில் நீர் கட்டணத்தை அதிகரிப்பதற்கான எவ்வித எதிர்ப்பார்ப்புகளும் இல்லை என அமைச்சர் ஜீவன் தொண்டமான் தெரிவித்துள்ளார். ஜனாதிபதி ஊடக மையத்தில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு, அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்....
உள்நாடுவகைப்படுத்தப்படாத

உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தில் பதவி வெற்றிடம்!

உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தில் 380 ஊழியர்களுக்கான வெற்றிடங்கள் காணப்படுவதாக திணைக்களம் தெரிவித்துள்ளது. அதன் காரணமாக தமது சேவைகளை முன்னெடுத்துச் செல்வதில் இடையூறு ஏற்பட்டுள்ளதாக உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தின் சிரேஷ்ட அதிகாரியொருவர் குறிப்பிட்டுள்ளார். ஊழியர் பற்றாக்குறை...
உள்நாடு

கோள் மண்டலம் தற்காலிகமாக மூடப்படுகின்றது!

கொழும்பில் உள்ள கோள் மண்டலம் இன்று முதல் தற்காலிகமாக மூடப்படவுள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. இதற்கமைய, எதிர்வரும் 12ஆம் திகதி வரையில் குறித்த கோள் மண்டலம் மூடப்பட்டிருக்கும் என அந்த அமைச்சு குறிப்பிட்டுள்ளது. அத்தியாவசிய...
உள்நாடு

வெள்ளவத்தையில் துப்பாக்கிச் சூடு!

வெள்ளவத்தை இராமகிருஸ்ணா மாவத்தை பகுதியில் இன்று காலை துப்பாக்கி பிரயோகம் நடத்தப்பட்டுள்ளது. குறித்த பகுதியில் உள்ள விருந்தகம் ஒன்றில் இந்த துப்பாக்கி பிரயோகம் நடத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். மோட்டார் சைக்கிளில் பிரவேசித்த இனந்தெரியாத இருவர்...
உள்நாடு

2000 கிராம உத்தியோகத்தர்களை சேவையில் இணைக்க நடவடிக்கை

புதிதாக 2000 கிராம உத்தியோகத்தர்களை சேவையில் இணைத்துக்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதற்கான ஆரம்பகட்ட நடவடிக்கைகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருவதாக அரச நிர்வாக அமைச்சின் செயலாளர் ப்ரதீப் யசரத்ன தெரிவித்துள்ளார். கிராம உத்தியோகத்தர்களுக்கான பரீட்சை பெறுபேறுகள்,...