Month : February 2024

உள்நாடு

திலித்துடன் அவசர சந்திப்பில் தயா ரத்நாயக்க!

(UTV | கொழும்பு) – ஐக்கிய மக்கள் சக்தியுடன் இணைந்துள்ள முன்னாள் இராணுவத் தளபதி ஜெனரல் தயா ரத்நாயக்க, மௌபிம ஜனதா கட்சியின் தலைவர் திலித் ஜயவீரவுடன் இன்று காலை பேச்சுவார்த்தை நடத்தியுள்ளாா். பொரளையில்...
உள்நாடு

வைத்தியசாலை நடவடிக்கைகளில் ஈடுபடும் இராணுவப் படையினர்!

(UTV | கொழும்பு) – நாடளாவிய ரீதியில் 72 சுகாதார தொழிற்சங்கங்களின் வைத்தியசாலை பணியாளர்களினால் மேற்கொள்ளப்பட்டு வரும் தொழிற்சங்க நடவடிக்கைகள் காரணமாக தடைப்படும் வைத்தியசாலைகளின் நடவடிக்கைகள் தடையின்றி முன்னெடுப்பதற்கு தேவையான படையினரை பணியமர்த்த நடவடிக்கை...
உள்நாடு

தோட்ட தொழிலாளர்கள் இன்று கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்!

(UTV | கொழும்பு) – இன்று  காலை 7.30.மணி முதல் 8.30.மணிவரை ஒரு மணித்தியாலம் சுமார் 200 ஆண் பெண் தொழிலாளர்கள் மஸ்கெலியா நோட்டன் பிரதான சாலையில் ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஆர்பாட்ட காரர்கள் இன்று...
உள்நாடு

வகுப்பு பகிஷ்கரிப்பில் ஈடுபட்ட பேராதனைப் பல்கலைக்கழக மாணவர்கள்!

(UTV | கொழும்பு) – பேராதனைப் பல்கலைக்கழக மாணவர்கள் பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்து நேற்று முதல் வகுப்பு பகிஷ்கரிப்பை மேற்கொண்டுள்ளனர். பேராதனைப் பல்கலைக்கழக மாணவர் சங்க செயலாளர் சசிந்த பண்டார தெரிவித்துள்ள அறிக்கயைில்...
உள்நாடு

பாடசாலை வாகன கட்டணங்கள் அதிகரிப்பு!

(UTV | கொழும்பு) – எரிபொருள் விலை அதிகரிப்பு காரணமாக இன்று  முதல் பாடசாலை வாகன கட்டணங்கள் அதிகரிக்கப்படவுள்ளதாக மாகாணங்களுக்கிடையிலான பாடசாலை சிறுவர் போக்குவரத்து சேவை சங்கம் தெரிவித்துள்ளது. இந்தக் கட்டணங்களை பத்து வீதம்...
உள்நாடு

இன்றுமுதல் நடைமுறைக்கு வரும் நிகழ்நிலைக் காப்புச் சட்டம்!

(UTV | கொழும்பு) – நிகழ்நிலை காப்புச் சட்டத்தில் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன கையெழுத்திட்டுள்ளார். அதன்படி இன்று முதல் இந்த சட்டம் அமுலுக்கு வருகின்றது. இந்நிலையில் இந்த சட்டத்திற்கு எதிராக பல்வேறு தரப்பினரும்...
உள்நாடு

பெப்ரவரி 04 – தமிழர் தேசத்தின் கறுப்புநாளிற்கான அழைப்பு !

(UTV | கொழும்பு) – எதிர்வரும் பெப்ரவரி 04ஆம் திகதி அன்று, சுதந்திர தினத்தை கறுப்பு நாளாக பல்கலைக்கழக மாணவர்கள் அனுஷ்டிக்க அழைப்பு விடுத்துள்ளனர். அந்தவகையில் இன்றையதினம் ஊடக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர். “பிரித்தானிய...
உள்நாடு

மேலும் 878 பேர் கைது !

(UTV | கொழும்பு) – நாடளாவிய ரீதியில் இன்று அதிகாலை 12.30 மணியுடன் நிறைவடைந்த 24 மணித்தியாலத்தில் யுக்திய விசேட நடவடிக்கையில் 878 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. கைதுசெய்யப்பட்டவர்களில் போதைப்பொருள்...
உள்நாடு

அரிசி மாபியாக்களுக்கு இடமளிக்கவேண்டாம் வேண்டாம் – ஹர்ஷ டி சில்வா

(UTV | கொழும்பு) – அரசாங்கம் விவசாயிகளிடமிருந்து நெல்லைக் கொள்வனவு செய்வதற்கு பணம் இல்லையெனக் கூறுகிறது. இந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி நெல் களஞ்சியசாலை மாபியாக்கள் மிகக் குறைந்தவிலையில் நெல்லைக் கொள்வனவு செய்து, விவசாயிகளை நெருக்கடிக்கு...
உள்நாடு

குப்பைத் தொட்டியில் போட வேண்டியவர்களை கட்சியில் அமரவைக்க முடியாது – சரத் பொன்சேகா

(UTV | கொழும்பு) – தயா ரத்நாயக்க இராணுவ அதிகாரி என்பதால் அவரை கட்சியில் இணைத்துக் கொள்வதாக இருந்தால் கோட்டாபய ராஜபக்ஷவையும் கட்சியில் இணைத்துக் கொள்ள முடியும்.பொருளாதார நிபுணர் என்று குறிப்பிட்டுக் கொண்டு அஜித்...