ஜனாதிபதி மீது முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுகள் ஆதாரமற்றவை – அமைச்சர் தாரக்க பாலசூரிய
(UTV | கொழும்பு) – ஜனாதிபதியின் வௌிநாட்டு சுற்றுப் பயணங்கள் தொடர்பில் சிலரால் முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுக்கள் ஆதாரமற்றவை என வெளிநாட்டலுவல்கள் இராஜாங்க அமைச்சர் தாரக்க பாலசூரிய தெரிவித்தார்.இலங்கை தனிமைப்படுத்தப்பட்ட தீவாக இருக்க முடியாதெனவும், நாட்டை...