Month : February 2024

உள்நாடுசூடான செய்திகள் 1

பதவியை இராஜினாமா செய்த அமைச்சர் கெஹெலிய..!

(UTV | கொழும்பு) – சுற்றாடல் அமைச்சுப் பதவியை கெஹெலிய ரம்புக்வெல்ல இராஜிநாமா செய்துள்ளார். இராஜிநாமா கடிதத்தை அவர் ஜனாதிபதிக்கு அனுப்பியுள்ளார். சுகாதார அமைச்சு பதவி காலத்தில் மருந்துகளை முறைகேடா இறக்குமதி செய்த குற்றச்சாட்டில்...
உள்நாடு

மோட்டார் சைக்கிள் விபத்து இருவர் பலி… 9 மாதக் குழந்தை வைத்தியசாலையில்

(UTV | கொழும்பு) –  தம்புள்ளை – கண்டி பிரதான வீதியில் இடம்பெற்ற விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளனர். வீதியின் அருகே நின்று கொண்டிருந்த போது வேகமாக வந்த மோட்டார் சைக்கிள் அவர்கள் மீது மோதியுள்ளது....
உள்நாடு

ஆறு அத்தியாவசிய பொருட்களின் விலைகள் திருத்தம்

(UTV | கொழும்பு) – நாட்டில் ஆறு அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலையில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது. அதற்கமைய, இதற்கு முன்னர் வெளியிடப்பட்ட அதிகபட்ச மொத்த மற்றும் சில்லறை விலை வரம்புகள் திருத்தப்பட்டுள்ளன. வர்த்தகர்களிடமிருந்து பொருட்களை...
உலகம்

“நான் உயிரோடு இருக்கிறேன்” ; அதிர்ச்சிக் கொடுத்த பூனம் பாண்டே

(UTV | கொழும்பு) – கர்ப்பப்பை வாய் புற்றுநோய் காரணமாக உயிரிழந்ததாக கூறப்பட்ட பொலிவூட் நடிகை பூனம் பாண்டே, “நான் உயிருடன் தான் இருக்கிறேன். அந்த நோய்க்கு பலியாகவில்லை” எனக்கூறி காணொளி ஒன்றை வெளியிட்டுள்ளார்....
உள்நாடு

தாய்லாந்து பிரதமரை வரவேற்ற ஜனாதிபதி ரணில்!

(UTV | கொழும்பு) – இலங்கை வந்துள்ள தாய்லாந்து பிரதமர் ஸ்ரேத்தா தவிசின் மற்றும் அவரது குழுவினரை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதி செயலகத்தில் சற்று முன்னர் சம்பிரதாயபூர்வமாக வரவேற்றார் தாய்லாந்துக்கும் இலங்கைக்கும் இடையிலான...
உள்நாடு

🛑Beraking News = அமைச்சர் கெஹலியவுக்கு விளக்கமறியல்!

(UTV | கொழும்பு) – முன்னாள் சுகாதார அமைச்சரும், தற்போதைய சுற்றாடல் அமைச்சருமான கெஹலிய ரம்புக்வெல்ல எதிர்வரும் 15 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகளினால் நேற்று கைது...
உள்நாடு

நாடாளுமன்ற உறுப்பினராகும் சனத் நிஷாந்தவின் மனைவி!

(UTV | கொழும்பு) – ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசியப் பட்டியல் உறுப்பினராக முன்னாள் இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்தவின் மனைவியான சட்டத்தரணி சாமரி பெரேராவை நியமிப்பது தொடர்பில் கட்சி அதிக கவனம் செலுத்தியுள்ளது....
உள்நாடு

இலங்கை துறைமுகத்தில் இந்திய நீர்மூழ்கி கப்பல்!

(UTV | கொழும்பு) – இந்திய கடற்படைக்கு சொந்தமான ‘INS Karanj’ என்ற நீர்மூழ்கி கப்பல் உத்தியோகபூர்வ பயணமாக இன்று காலை கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளது. ‘INS Karanj’ நீர்மூழ்கி கப்பலின் கட்டளை அதிகாரியாக...
உள்நாடு

online சட்டத்தில் திருத்தம் செய்ய தயார் – டிரான் அலஸ்

(UTV | கொழும்பு) – நிகழ்நிலை காப்புச் சட்டத்தில் மனித உரிமைகளை மீறும் வகையில் ஏதேனும் பிரிவு இருந்தால் அதனை முன்வைக்குமாறு எதிர்தரப்புகளிடம் கோரிக்கை விடுக்கப்படுவதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் தெரிவித்துள்ளார்....
உள்நாடு

இலங்கைக்கு வந்த தாய்லாந்து பிரதமர்!

(UTV | கொழும்பு) – இரண்டு நாட்கள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு தாய்லாந்து பிரதமர் ஸ்ரேத்தா தவிசின் இலங்கைக்கு வருகை தந்துள்ளார். சற்றுமுன்னர் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை அவர் உள்ளிட்ட குழுவினர் வந்தடைந்துள்ளனர்....