Month : February 2024

உள்நாடு

72 தொழிற்சங்கங்கள் பணி பகிஷ்கரிப்பு!

(UTV | கொழும்பு) –  72 தொழிற்சங்கங்களைச் சேர்ந்த சுகாதார ஊழியர்கள் இன்று(13) காலை 6.30 முதல் தொடர் பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ளனர். 35,000 ரூபா கொடுப்பனவை தமக்கும் வழங்குமாறு கோரி இந்த பணிப்பகிஷ்கரிப்பு முன்னெடுக்கப்படுகின்றது....
வகைப்படுத்தப்படாத

ஆயிரம் ரூபாய்க்கு ஐ போன்!

(UTV | கொழும்பு) –   யாசகர் ஒருவர் ஐ போன் ஒன்றை திருடி அதனை ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்த சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது. இந்தச் சம்பவம் வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட செம்மண்ணோடை பகுதியில்...
உள்நாடு

சனத் நிஷாந்த மரணம் குறித்து சிஐடி விசாரணை

(UTV | கொழும்பு) –   முன்னாள் இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்த மற்றும் அவரது பாதுகாப்பு உத்தியோகத்தர் ஆகியோரின் மரணம் தொடர்பில் குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் மனித கடத்தல் மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்கள்...
உள்நாடு

Scan Jumbo Bonanza 2023 : விசுவாசம் மிக்க 50 வாடிக்கையாளர்களுக்கு சைக்கிள்கள்

(UTV | கொழும்பு) –   C.W. Mackie PLC ,இன் FMCG பிரிவான SCAN தயாரிப்புகள் பிரிவின் முதன்மையான வர்த்தக நாமங்களில் ஒன்றான Scan Jumbo Peanut, சமீபத்தில் 7வது முறையாக ‘ஸ்கேன்...
உள்நாடு

பொலிஸார் உத்தியோகத்தர்களுக்கான கொடுப்பனவு அதிகரிப்பு!

(UTV | கொழும்பு) – பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு அதிகரிக்கப்பட்ட மேலதிக கொடுப்பனவு அடுத்த வாரம் முதல் வழங்கப்படும் என பதில் நிதியமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்தார். அதன்படி, 2024 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்...
உள்நாடு

ஷஃபான் மாதத்திற்கான தலைப் பிறையை தீர்மானிக்கும் மாநாடு இன்று…

(UTV | கொழும்பு) –    ஹிஜ்ரி 1445 ஷஃபான் மாதத் தலைப்பிறை பற்றித் தீர்மானிப்பதற்கான மாநாடு இன்ஷா அல்லாஹ் ஹிஜ்ரி 1445 புனித ரஜப் 29ஆம் நாளாகிய இன்று சனிக்கிழமை மாலை மஃரிபின்...
உள்நாடு

முட்டைக்கு மீண்டும் தட்டுப்பாடு !

(UTV | கொழும்பு) –  சதொச வர்த்தக நிலையங்களிலும் சில்லறை விற்பனை நிலையங்களிலும் முட்டைகளுக்கு தட்டுப்பாடு நிலவுவதாக நுகர்வோர் விசனம் தெரிவிக்கின்றனர். தற்போது சந்தையில் முட்டையொன்றின் விலை 60 ரூபாவாக காணப்படுகிறது. எனினும் சந்தைக்...
வகைப்படுத்தப்படாத

புதிய களனி பாலத்தை பயன்படுத்துவோருக்கான அறிவிப்பு !

(UTV | கொழும்பு) –  புதிய களனி பாலத்தில் இருந்து துறைமுகத்திற்கு செல்லும் வீதி திருத்த வேலை காரணமாக திங்கட்கிழமை (12) வரை மூடப்படும் என நெடுஞ்சாலை சுற்றுலா பொலிஸார் அறிவித்துள்ளனர். அதன்படி கட்டுநாயக்காவிலிருந்து...
உள்நாடு

இலங்கை மத்திய வங்கி விடுத்துள்ள அறிவிப்பு !

(UTV | கொழும்பு) –  ஒரு இலட்சத்து 35 ஆயிரம் மில்லியன் ரூபா பெறுமதியான திறைசேரி உண்டியல்கள், எதிர்வரும் 14ஆம் திகதி ஏல விற்பனையின் ஊடாக வழங்கப்படவுள்ளதாக இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது. இதன்படி,...
உள்நாடு

கம்பளை பாடசாலை மரம் முறிந்து விழுந்த சம்பவம் | இரண்டாவது குழந்தையும் உயிரிழப்பு !

(UTV | கொழும்பு) –  கம்பளை பகுதியிலுள்ள சர்வதேச பாடசாலையொன்றில் மரம் முறிந்து வீழ்ந்ததில் காயமடைந்த மற்றுமொரு சிறுவன், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். கம்பளை – கஹட்டபிட்டிய பகுதியைச் சேர்ந்த 5...