காணமல் போன 10 வயது சிறுமி சடலமாக மீட்பு!
(UTV | கொழும்பு) – தலைமன்னார் துறை பகுதியில் 10 வயது சிறுமி ஒருவரின் சடலம் ஒன்று மீட்கப்பட்டுள்ளது. குறித்த சிறுமி நேற்றிரவு முதல் காணாமல் போயிருந்த நிலையில், பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடளிக்கப்பட்டிருந்தது. இதனையடுத்து,...