Month : January 2024

உள்நாடு

ஆளில்லா விமானத் தாக்குதல் – அமெரிக்க இராணுவ வீரர்கள் உயிரிழப்பு

(UTV | கொழும்பு) – ஜோர்டான் நாட்டில் முகாம்களில் தங்கியிருந்த அமெரிக்க இராணுவ வீரர்கள் மீது திடீரென ஆளில்லா விமானம் கொண்டு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதில், 3 இராணுவ வீரர்கள் உயிரிழந்தனர். 25 பேர்...
உள்நாடு

பல்கலைக்கழக மாணவர்கள் கைது!

(UTV | கொழும்பு) – சப்ரகமுவ பல்கலைக்கழக மாணவி ஒருவருக்கு பகிடிவதை செய்த குற்றச்சாட்டின் பேரில் பல்கலைக்கழகத்தின் 4 ஆம் ஆண்டு மாணவர்கள் 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.இதனடிப்படையில் கடந்த 14 ஆம் திகதி...
உள்நாடு

தேர்தலுக்கு தமிழ் கட்சிகளின் ஆதரவே பெரும் காரணியாகும்!

(UTV | கொழும்பு) – எதிர்வரும் தேர்தலில் அரசாங்கம் அமைப்பதற்கு அல்லது புதிய ஜனாதிபதியை தெரிவு செய்வதற்கு தமிழ் அரசியல் கட்சிகள் மற்றும் சிறுபான்மைக் கட்சிகளின் ஆதரவு பலமான காரணியாக அமையும் என அரசியல்...
உள்நாடு

தொழிற்சங்க நடவடிக்கையில் 17 தொழிற்சங்கங்கள்!

(UTV | கொழும்பு) – சம்பள முரண்பாடு உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளை அடிப்படையாகக் கொண்டு 17 தொழிற்சங்கங்கள் இணைந்து இன்று தொழிற்சங்க நடவடிக்கையை ஆரம்பித்துள்ளனர். அதன்படி பொதுச் சேவை பொறியியலாளர்கள் சங்கம், ஆயுர்வேத வைத்திய...
உள்நாடு

தீ விபத்து – 30 கடைகள் நாசம்

(UTV | கொழும்பு) – மாவனல்லை நகரின் பிரதான பஸ் நிலையத்திற்கு முன்பாக நேற்று இரவு ஏற்பட்ட தீ விபத்தில் சுமார் 30 கடைகள் முற்றாக எரிந்து நாசமாகியுள்ளன. விரைந்து செயல்பட்ட பொலிஸார், மாவனல்லை...
உள்நாடு

இலங்கை கிரிக்கட் மீதான தடை நீக்கப்படும்!

(UTV | கொழும்பு) – சர்வதேச கிரிக்கட் பேரவையினால் இலங்கை கிரிக்கட் மீது விதிக்கப்பட்டுள்ள தடை எதிர்வரும் சில தினங்களில் நீக்கப்படும் என தாம் நம்புவதாக விளையாட்டுத்துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். வத்தளையில்...
உள்நாடு

வவுனியாவில் கோர விபத்து!

(UTV | கொழும்பு) – வவுனியா ஏ9 வீதியில் வலயக்கல்வி பணிமணைக்கு முன்பாக இன்று காலை இடம்பெற்ற விபத்தில் ஒருவர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கொழும்பிலிருந்து வவுனியா நோக்கி பயணித்த அதிசொகுசு பேரூந்தும்...
வகைப்படுத்தப்படாத

தூய்மையான ஜனநாயக கலாசாரத்தை இளைஞர்களிடையே வளர்க்க வேண்டும் – மஹிந்த தேசப்பிரிய

(UTV | கொழும்பு) – எதிர்காலத்தில் இலஞ்சம் மற்றும் ஊழலற்ற தூய்மையான அரசியல் கலாசாரத்துக்கு இளைஞர்களை தயார்ப்படுத்துவதுடன், இனவாத, மதவாத குடும்ப அரசியலில் இருந்து விடுபட்டு ஒரு தூய்மையான ஜனநாயக கலாசாரத்தை இளைஞர்களுக்கிடையில் வளர்த்தெடுக்க...
உள்நாடு

பொதுஜன பெரமுன உறுப்பினர் மீது தாக்குதல் – ஒருவர் கைது

(UTV | கொழும்பு) – பொதுஜன பெரமுனவின் மஹியங்கனை உள்ளுராட்சி சபையின் முன்னாள் உறுப்பினர் ஒருவரை தலைக்கவசத்தால் தாக்கி பலத்த காயம் ஏற்படுத்திய சந்தேகத்தின் பேரில் இளைஞர் ஒருவர் இன்று கைது செய்யப்பட்டதாக கந்தகெட்டிய...
உள்நாடு

இந்தியாவுடன் இலங்கை எட்கா உடன்படிக்கை!

(UTV | கொழும்பு) – இந்தியாவுடன் தற்போது பேச்சுவார்த்தை மட்டத்தில் இருக்கும் பொருளாதாரம் மற்றும் தொழிற்நுட்பட ஒத்துழைப்புக்கான எட்கா உடன்படிக்கையில் எதிர்வரும் மார்ச் மாதம் கையெழுத்திட இலங்கை அரசு எதிர்பார்த்துள்ளது. இது சம்பந்தமான பேச்சுவார்த்தைகள்...