இலங்கை வரும் தாய்லாந்து பிரதமர்!
(UTV | கொழும்பு) – தாய்லாந்து இராச்சியத்தின் பிரதமர் ஸ்ரேத்தா தவிசின் எதிர்வரும் மாதம் இலங்கைக்கான இரண்டு நாட்கள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொள்ளவுள்ளார். ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் அழைப்பின் பேரில் இலங்கையின் 76வது சுதந்திர...