Month : January 2024

உள்நாடு

முதலிடத்தை இழந்த எலான் மஸ்க்!

(UTV | கொழும்பு) – உலகின் பணக்காரர்கள் பட்டியலில் எலான் மஸ்க் முதலிடத்தை இழந்தார். எலான் மஸ்க்கை 2ஆவது இடத்துக்கு தள்ளிவிட்டு பிரான்ஸ் தொழிலதிபர் பெர்னார்ட் அர்னொல்ட் முதலிடத்தை பிடித்தார். பிரான்ஸ் தொழிலதிபர் பெர்னார்ட்...
உள்நாடு

மக்களும் கட்சியும் விரும்பினால் அரசியலில் ஈடுபடுவேன் – சனத் நிஷாந்தவின் மனைவி

(UTV | கொழும்பு) – தமக்கு அரசியலில் பிரவேசிக்கும் நோக்கம் இல்லையென்றாலும், தனது கணவரின் மறைவினால் வெற்றிடமாகியுள்ள பதவியை ஏற்குமாறு புத்தளம் மக்களும் கட்சியும் தம்மிடம் கோரிக்கை விடுத்தால் எதிர்காலத்தில் அது குறித்து பரிசீலிக்கலாம்...
உள்நாடு

Breaking News = சஜித்துக்கு நீதிமன்றினால் தடையுத்தரவு!

(UTV | கொழும்பு) – மாளிகாவத்தை வீதிகள் உட்பட கொழும்பில் பல வீதிகளில் போக்குவரத்துத் தடைகளை ஏற்படுத்த எதிர்க்கட்சித் தலைவர் உள்ளிட்ட ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு தடைவிதித்து நீதவான் உத்தரவு பிறப்பித்துள்ளார். அரசாங்கத்திற்கு எதிராக ஐக்கிய மக்கள்...
உள்நாடு

மஹிந்த, மைத்திரிக்கு உயர்நீதிமன்றம் அழைப்பாணை உத்தரவு!

(UTV | கொழும்பு) – 2018 ஆம் ஆண்டு, அப்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் நல்லாட்சி அரசாங்கத்தின் பிரதமராக பதவி வகித்த ரணில் விக்ரமசிங்கவை அப்பதவியில் இருந்து நீக்கியதற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை...
உள்நாடு

மீண்டும் வேலை நிறுத்தத்திற்கு தயாராகும் சுகாதார ஊழியர்கள்!

(UTV | கொழும்பு) – தமது பிரச்சினைகளுக்கு பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காணப்படாவிட்டால் எதிர்வரும் பெப்ரவரி மாதம் முதலாம் திகதி முதல் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக சுகாதார தொழிற்சங்கங்கள் தெரிவித்துள்ளன. சுகாதார ஊழியர்களுக்கு கொடுப்பனவு...
உள்நாடு

உயர்தர மாணவர்களுக்கான முக்கிய அறிவிப்பு!

(UTV | கொழும்பு) – ரத்துச்செய்யப்பட்ட உயர்தர விவசாய விஞ்ஞான வினாத்தாளுக்குப் பதிலாக நடைபெறவுள்ள புதிய பரீட்சைக்குத் தோற்றுவதற்கான அனுமதி அட்டையை www.doenets.lk என்ற இணையத்தளத்திற்குச் பிரவேசித்து பெற்றுக்கொள்ள முடியும் என பரீட்சைகள் திணைக்களம்...
உள்நாடு

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட களனி பல்கலைக்கழக மாணவர்கள்!

(UTV | கொழும்பு) – களனி பல்கலைக்கழகத்தில் சுமார் 350 மாணவர்கள் அடங்கிய குழுவொன்று தற்போது பல்கலைக்கழக நிர்வாக கட்டிடத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. மாணவர்களின் பல கோரிக்கைகளை முன்வைத்து, நேற்று இரவு...
உள்நாடு

இவ்வருடம் அரிசி இறக்குமதி இல்லை!

(UTV | கொழும்பு) – அரிசி தேவையில் இலங்கை தன்னிறைவு பெற்றுள்ளதால், 2024இல் அரிசி இறக்குமதி செய்ய எதிர்பார்க்கவில்லை கமத்தொழில் மற்றும் பெருந்தோட்டக் கைத்தொழில் அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார். 2024 ஆம் ஆண்டில்...
உலகம்

மாலைதீவு ஜனாதிபதிக்கு எதிராக குற்றப்பிரேரணை!

(UTV | கொழும்பு) – மாலைதீவு ஜனாதிபதி மொஹமட் முய்சுவுக்கு எதிராக குற்றப்பிரேரணை ஒன்று கொண்டு வரப்பட்டுள்ளது. மாலைதீவில், மொஹமட் முய்சுவின் அரசு சீன சார்பு என்றும், அங்குள்ள எதிர்க்கட்சி இந்தியாவுக்கு ஆதரவானது என்றும்...
உலகம்

யாசகர்களை ஒழிக்க இந்தியா திட்டம்!

(UTV | கொழும்பு) – இந்தியாவின் 30 நகரங்களில் யாசகர்கள் இல்லாத நிலையை எட்டுவதற்கு இந்திய மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. மாநகரங்களில் யாசகம் கேட்கும் பெரியவர்கள், குழந்தைகள் பெண்களுக்கு மறுநிவாரணம் வழங்கி, அவர்கள் மரியாதைக்குரிய...