(UTV | கொழும்பு) – இந்த வருடத்தின் முதல் 04 நாட்களில் மாத்திரம் 25,000 இற்கும் அதிகமான சுற்றுலாப் பயணிகள் நாட்டுக்கு வருகை தந்துள்ளனர். கடந்த ஜனவரி மாதம் முதலாம் திகதி முதல் 4...
(UTV | கொழும்பு) – நாட்டில் டெங்கு நோய் பரவி வரும் சூழலில் இன்று ஞாயிற்றுக்கிழமை (7) தொடங்கி விசேட டெங்கு ஒழிப்பு வாரத்தை நடைமுறைப்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் சமூக சுகாதார நிபுணர்...
(UTV | கொழும்பு) – வடக்கில் யுத்தத்தினால் இழந்த வருமானத்தை வடக்கிற்கு மீள வழங்குவதற்கான அபிவிருத்தி வேலைத்திட்டங்களை துரிதப்படுத்த எதிர்பார்ப்பதாகத் தெரிவித்த ஜனாதிபதி, மதத் தலைவர்கள் ஆற்றக்கூடிய பணிகள் பாரியதெனவும் சுட்டிக்காட்டினார்....
(UTV | கொழும்பு) – உயர் கல்வித் தகுதிகளுடன் பிரதேச சுகாதாரத் துறையில் சிறப்பாக பணியாற்றிக் கொண்டு,ஊழலுக்கு எதிரான பயணத்தில் முன்னோடியாக செயற்பட்டமையினால் தனது தொழிலை இழந்த விசேட வைத்திய நிபுணரான சமல் சஞ்சீவ,ஐக்கிய மக்கள் சக்தியில் இணைந்து கொண்டமை மகிழ்ச்சியான விடயம் என்றும்,அரச ஊழியராக இருந்த சமல் சஞ்சீவ,சுகாதாரத்துறையில் இடம்பெற்ற ஊழல் மோசடிகளை வெளிப்படுத்தியதன் காரணமாக அவர் தனது வேலையை இழந்தார் என்றும், அதைரியப்படாது ஊழலுக்கு எதிரான பயணத்தை வலுப்படுத்தும் வகையில் ஐக்கிய மக்கள் சக்தியுடன் அவர் இணைந்து கொள்வதில் மகிழ்ச்சியடைவதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார். இந்த ஊழல் எதிர்ப்பு இயக்கத்தின் மூலம் ராஜபக்சர்கள் உட்பட நாட்டை வங்குரோத்து நிலைக்கு இட்டுச் செல்ல காரணமான நபர்களை வெளிக்கொணர முடிந்ததாகவும், இதன் மூலம் சுகாதாரத்துறையில் இடம்பெற்ற ஊழல் மற்றும் மோசடிகளுக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணையை முன்வைக்க முடிந்ததாகவும்,இதன் மூலம் பல புதிய தகவல்களை வெளிக்கொணர முடிந்ததாகவும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார். இந்நாட்டில் ஊழலையும் மோசடியையும் ஒழிக்கவே ஐக்கிய மக்கள் சக்தி பாடுபட்டு வருவதாகவும்,வைத்திய கலாநிதி சமல் சஞ்சீவ இன்று முதல் அந்தப் பயணத்தின் முன்னோடித் தலைவராக செயற்படுவார் என்றும், இத்துறையில் சிறந்த தகுதிகள் அவருக்கு இருப்பதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார். இந்த ஊழல் எதிர்ப்பு இயக்கத்தின் மூலம் நாட்டிலிருந்து திருடப்பட்ட இதுவரை அகப்பட்ட பணமும் வளங்களும் நாட்டுக்கு மீளப் பெற்றுக் கொள்ள நடவடிக்கை எடுப்பதாகவும்...
(UTV | கொழும்பு) – நாட்டிலுள்ள முப்பது இலட்சத்து இருபத்து ஒன்பதாயிரத்து முன்னூறு குடும்பங்களில் அறு இலட்சத்து தொண்ணூற்று ஏழாயிரத்து எண்ணூறு குடும்பங்கள் தமது அன்றாட உணவுத் தேவைகளைப் பூர்த்தி செய்யக் கடனாளிகளாக உள்ளதாக...
(UTV | கொழும்பு) – ஐக்கிய மக்கள் சக்தியின் மத்திய செயற்குழுவுக்கு வடக்கை சேர்ந்த இரு தமிழ் இளைஞர்கள் நியமனம் ஐக்கிய மக்கள் சக்தியின் முல்லைத்தீவு மாவட்ட பிரதான அமைப்பாளரும் ஐக்கிய இளைஞர் சக்தியின்...
(UTV | கொழும்பு) – தைப்பொங்கல் பண்டிகையை முன்னிட்டு இலங்கையில் முதன்முறையாக ஜல்லிக்கட்டு போட்டி நிகழ்ச்சி நடைபெறவுள்ளது. கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் தலைமையில், திருகோணமலை சம்பூர் பகுதியில் பொங்கல் நிகழ்வு நடைபெறவுள்ள...
(UTV | கொழும்பு) – நாட்டில் இன்று நள்ளிரவு 12.30 மணியுடன் நிறைவடைந்த 24 மணித்தியாலங்களில் மேற்கொள்ளப்பட்ட போதைப்பொருள் சுற்றிவளைப்பில் 1,133 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொது பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. BE INFORMED...
(UTV | கொழும்பு) – நாட்டில் இன்று முதல் 4 மாவட்டங்களில் தட்டம்மை தடுப்பூசியை மேலதிகமாக வழங்க விசேட வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்படவுள்ளதாக சுகாதார அமைச்சின் செயலாளர் வைத்தியர் பாலித மஹிபால தெரிவித்துள்ளார். தட்டம்மை தடுப்பூசியை...
(UTV | கொழும்பு) – அரகலய போராட்டத்தின் போது தான் தாக்கப்பட்டமையினால் ஏற்பட்ட நோய்களுக்கு சிகிச்சையளிக்க சுமார் இரண்டு கோடி ரூபா பணத்தினை செலவு செய்துள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் களுத்துறை மாவட்ட நாடாளுமன்ற...