Month : January 2024

உள்நாடு

8 இலட்சம் பேரின் மின்சாரம் துண்டிப்பு!

(UTV | கொழும்பு) – மின்கட்டணம் செலுத்த முடியாமல் கடந்த 03 காலாண்டுகளில் 08 இலட்சம் பேரின் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளதாக பொருளாதார நெருக்கடியை தணிக்கும் துறைசார் கண்காணிப்புக் குழுவில் தகவல் வெளியாகியுள்ளது. அண்மையில் நடைபெற்ற...
உள்நாடு

யாழில் ஜனாதிபதி விசேட கலந்துரையாடல்!

(UTV | கொழும்பு) – தேசிய கட்சியின் யாழ்ப்பாண மாவட்ட  பிரதிநிதிகளுக்கும் கட்சியின் தலைவரும் ஜனாதிபதியுமான ரணில் விக்கிரமசிங்கவுக்கும் இடையில் விசேட கலந்துரையாடலொன்று யாழ்ப்பாணத்தில் நடைபெற்றது. யாழ்ப்பாணத்தில் உள்ள தனியார் விடுதியில் இன்று  கலந்துரையாடல்...
வகைப்படுத்தப்படாத

நாடாளுமன்ற உறுப்பினர்களை பின்தொடரும் புலனாய்வாளர்கள்!

(UTV | கொழும்பு) – ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் அமைச்சர்கள் சிலர் எதிர்க்கட்சியில் இணைய உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில் அதனை அறிய அரச புலனாய்வு அதிகாரிகள் நாடாளுமன்ற உறுப்பினர்களை பின்தொடர்வதாக தகவல் வெளியாகியுள்ளது....
உள்நாடு

பொலிஸ் திணைக்களத்தில் இணைந்த பிரபல கிரிக்கெட் வீரர்கள்!

(UTV | கொழும்பு) – இலங்கை கிரிக்கெட் வீரர்கள் நால்வர் உத்தியோகபூர்வமாக இலங்கை பொலிஸ் திணைக்களத்தில் இணைந்துள்ளனர். குசல் ஜனித் பெரேரா மற்றும் சாமர சில்வா ஆகியோர் தலைமை பொலிஸ் ஆய்வாளர்களாகவும் அஷென் பண்டார...
உள்நாடு

நாட்டைக் கட்டியெழுப்ப பல்கலைக்கழக மாணவர்களுக்கு ஜனாதிபதி அழைப்பு!

(UTV | கொழும்பு) – பொருளாதார ஸ்திரத்தன்மையை ஏற்படுத்துவதன் மூலம் நாட்டை அபிவிருத்தியை நோக்கி அழைத்துச் செல்லும் வேலைத்திட்டத்தில் பல்கலைக்கழக மாணவர்களால் முக்கிய பங்கு வகிக்க முடியும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க சுட்டிக்காட்டினார்....
உள்நாடு

யாழ் சிவில் சமூக அமைப்புடன் ஜனாதிபதி சந்திப்பு!

(UTV | கொழும்பு) – வடமாகாணத்திற்கான நான்கு நாள் விஜயத்தை மேற்கொண்டுள்ள ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கும் யாழ். சிவில் சமூக நிலையத்தின் தலைவர் அருண் சித்தார்த்துக்கும் இடையிலான சந்திப்பொன்று நேற்று  பிற்பகல் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றது....
உள்நாடு

6 மாதங்களுக்கு இடைநிறுத்தப்பட்ட ரயில் சேவை!

(UTV | கொழும்பு) – ரயில் பாதை திருத்தப் பணிகள் காரணமாக இன்று முதல் ஆறு மாதங்களுக்கு மஹவ மற்றும் அனுராதபுரம் இடையிலான ரயில் சேவைகள் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. BE INFORMED...
வகைப்படுத்தப்படாத

வடக்கிற்கு ஜனாதிபதி வழங்கிய உறுதி!

(UTV | கொழும்பு) – வட மாகாண வர்த்தகர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு எதிர்வரும் இரண்டு மாதங்களில் தீர்வு வழங்கப்படும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். சம்பந்தப்பட்ட அமைச்சுக்களின் அதிகாரிகள் எதிர்வரும் 02 வாரங்களில்...
வகைப்படுத்தப்படாத

ஜப்பான் நிலநடுக்கத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு!

(UTV | கொழும்பு) – ஜப்பானில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 126ஆக அதிகரித்துள்ளது. அந்நாட்டின் இஷிகாவா தீவுக்கு அருகே ஜப்பான் கடல் பகுதியில் கடந்த திங்கள்கிழமை ஏற்பட்ட அந்த நிலநடுக்கம் ரிக்டா்...
உலகம்

பங்களாதேஷில் இன்று பொதுத் தேர்தல்!

(UTV | கொழும்பு) – பங்களாதேஷில் அடுத்த பாராளுமன்றத்தைத் தோ்ந்தெடுப்பதற்கான தோ்தல் இன்று நடைபெறுகிறது. இத்தோ்தலில் பிரதமா் ஷேக் ஹசீனா 5ஆவது முறையாக பிரதமராவாா் என எதிா்பாா்க்கப்படுகிறது. எனினும், இந்தத் தோ்தலைப் புறக்கணித்துள்ள முக்கிய...