Month : January 2024

உள்நாடு

பயங்கரவாத எதிர்ப்பு சட்டத்திற்கு ஆதரிக்கமாட்டோம் – ரிஷாட்!

(UTV | கொழும்பு) – திருத்தப்பட்ட பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலம், வேறு நாடுகளின் கொந்தராத்துக்களை எமது நாட்டில் நடைமுறைப்படுத்துவதற்கான சட்டமாக இருந்தால் அதனை ஆதரிக்க முடியாது என்று மக்கள் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான...
உள்நாடு

மின் கட்டண அதிகரிப்புக்கு எதிராக சஜித் மனு தாக்கல்!

(UTV | கொழும்பு) – மின் கட்டண அதிகரிப்பின் காரணமாக மக்களின் அடிப்படை உரிமைகள் மீறப்பட்டுள்ளதாக தெரிவித்து எதிர்க் கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச  உயர் நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மீறல் மனு தாக்கல் செய்துள்ளார்....
உள்நாடு

மட்டக்களப்பு- கல்முனை பிரதான வீதியில் பாரிய விபத்து!

(UTV | கொழும்பு) – மட்டக்களப்பு- கல்முனை பிரதான வீதியில் போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்தும், கனரகவாகனம் ஒன்றும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்த விபத்தானது நேற்று இடம்பெற்றுள்ளது. மட்டக்களப்பிலிருந்து கல்முனை நோக்கி...
உள்நாடு

யுக்திய சுற்றிவளைப்பில் மில்லியன் ரூபா பெறுமதியான சொத்துக்கள் முடக்கம்!

(UTV | கொழும்பு) – யுக்திய நடவடிக்கையுடன் இணைந்து மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்புகளின் போது கைது செய்யப்பட்ட பிரதான போதைப்பொருள் வர்த்தகர்கள் மூவரின் 106 மில்லியன் ரூபா பெறுமதியான அசையா மற்றும் அசையும் சொத்துக்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக...
உலகம்

தமிழ் எழுத்துக்களாலான திருவள்ளுவர் சிலை!

(UTV | கொழும்பு) – இந்தியாவின் தமிழகத்தில் தமிழ் எழுத்துக்களை கொண்டு உருவாக்கப்பட்ட சிலை ஒன்று தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினால் திறந்து வைக்கப்பட்டுள்ளது. இச்சிலையானது தொலைக்காணொளி தொழில் நுட்பத்தின் மூலம் கடந்த வெள்ளிக்கிழமை திறக்கப்பட்டுள்ளது....
உள்நாடு

புத்தாண்டின் முதலாவது பாராளுமன்ற அமர்வு நாளை!

(UTV | கொழும்பு) – புத்தாண்டின் முதலாவது பாராளுமன்ற அமர்வு நாளை நடைபெறவுள்ளது. பாராளுமன்றம் நாளை முதல் எதிர்வரும் 12ஆம் திகதி வரை கூடும் என சபாநாயகர் தலைமையில் கூடிய பாராளுமன்ற விவகாரங்களுக்கான குழுவில்...
உள்நாடு

ஹோமாகம மக்களுக்கான விசேட அறிவுறுத்தல்!

(UTV | கொழும்பு) – ஹோமாகம கட்டுவான பிரதேசத்தின் கைத்தொழில் வலயத்தில் அமைந்துள்ள தொழிற்சாலையொன்றில் இருந்து புகை எழுந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். தற்போது நிலவும் பனிமூட்டம் காரணமாக அதில் குளோரின் கலந்துள்ளதாக ஹோமாகம பொலிஸார்...
உள்நாடு

அனுரவிற்கு பகிரங்க சவால் விடுத்த திலித் ஜயவீர!

(UTV | கொழும்பு) –   தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்கவிற்கு, பிரபல வர்த்தகரும் மவ்பிம ஜனதா கட்சியின் தலைவருமான திலித் ஜயவீர பகிரங்க சவால் ஒன்றை விடுத்துள்ளார். முடிந்தால் தம்முடன்...
உள்நாடு

அடுக்குமாடி குடியிருப்பில் வசிப்பவர்களுக்கு வீட்டுரிமைப் பத்திரம்!

(UTV | கொழும்பு) – நகர அபிவிருத்தி அதிகார சபைக்கு சொந்தமான அடுக்குமாடி குடியிருப்புகளில் வசிப்பவர்களில் 50 வீதமானவர்களுக்கு இவ்வருட இறுதிக்குள் வீட்டுரிமைப் பத்திரங்கள் வழங்கப்படவுள்ளதாக தெரிவித்துள்ளது. நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர்...
உள்நாடு

கணிசமாகக் குறைவடையும் நாட்டின் சனத்தொகை!

(UTV | கொழும்பு) – எதிர்வரும் காலங்களில் நாட்டின் சனத்தொகை கணிசமாகக் குறையலாம் என கொழும்பு பல்கலைக்கழகத்தின் சமூகக் கற்கைகள் பேராசிரியர் இந்திரலால் டி சில்வா தெரிவித்துள்ளார். பல காரணிகள் இதனை பாதித்துள்ளதாக பேராசிரியர்...