Month : January 2024

உள்நாடுசூடான செய்திகள் 1

தேர்தலில் களமிறங்கும் ரணில்!

(UTV | கொழும்பு) – எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சியின் தேசிய வேட்பாளராக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை முன்னிறுத்துவதற்கு ஐக்கிய தேசியக் கட்சியின் முகாமைத்துவக் குழு நேற்று ஏகமனதாக தீர்மானித்துள்ளது. எதிர்வரும்...
உலகம்

ஈக்குவடோரில் தொலைக்காட்சி நிலையத்திற்குள் நுழைந்த ஆயுததாரிகள்!

(UTV | கொழும்பு) – ஈக்குவடோரில் தொலைகாட்சி நிலையத்திற்குள் நேரடி ஒளிபரப்பின் போது உள்ளே நுழைந்த ஆயுததாரிகள் பணியாளர்களை அச்சுறுத்தியுள்ள சம்பவம் இடம்பெற்றுள்ளது. ஈக்குவடோரின் குவாயாகில் நகரில் டீசி தொலைக்காட்சியின் அலுவலகத்திற்குள் நேரடி ஒளிபரப்பின்...
உள்நாடு

நாட்டில் கடுமையாகும் சட்டம்!

(UTV | கொழும்பு) – மத போதனைகளை திரிபுபடுத்தும் மற்றும் சமூக பதற்றத்தை ஏற்படுத்தும் செயல்களை தடுக்கவும் அகற்றவும் சட்டத்தை கடுமையாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதற்கமைய, புதிய சட்டங்களை இயற்றுவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்து...
உள்நாடு

பொலன்னறுவை – மட்டக்களப்பு வீதிக்கு பூட்டு!

(UTV | கொழும்பு) – பொலன்னறுவை – மட்டக்களப்பு வீதி வெள்ளத்தில் மூழ்கும் அபாயம் உள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. பொலன்னறுவை – மட்டக்களப்பு வீதியின் குறுக்கே கல்லெல்ல பாலத்திற்கு அருகில்...
உள்நாடு

பிரித்தானிய இளவரசி இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயம்!

(UTV | கொழும்பு) – இரண்டு 2 நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு பிரித்தானிய இளவரசி ஆன் (Anne) சற்றுமுன்னர் இலங்கைக்கான விஜயத்தை மேற்கொண்டுள்ளார். இந்நிலையில், இளவரசி ஆன், அவருடைய கணவர் வைஸ் அட்மிரல்...
உள்நாடு

மருத்துவர்களின் கொடுப்பனவுக்கு அமைச்சரவை அங்கீகாரம்!

(UTV | கொழும்பு) – மருத்துவர்களின் Disturbance, Availability and Transport (DAT) கொடுப்பனவை ரூ.35,000 வில் இருந்து 70,000 ரூபாவாக அதிகரிக்கவும் பல்கலைக்கழக விரிவுரையாளர்களின்ஆய்வுக் கொடுப்பனவை 25% இனால் அதிகரித்து ஜனவரி மாத...
உள்நாடு

அரச பணியாளர் கொடுப்பனவுக்கு அமைச்சரவை அங்கீகாரம்!

(UTV | கொழும்பு) – 2024ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில்  எதிர்வரும் ஏப்ரல் மாதம் முதல் அரச ஊழியர்களுக்கு வழங்க முன்மொழியப்பட்ட 10,000 ரூபா வாழ்க்கைச் செலவுக் கொடுப்பனவில்  5,000 ரூபாவை ஜனவரி முதல் வழங்குவதற்கு...
உள்நாடு

வரி செலுத்தாதவர்களையும் வரி வலைக்குள் கொண்டு வர வேண்டும் – ரஞ்சித் சியம்பலாபிடிய

(UTV | கொழும்பு) – இந்த நாட்டில் வருமான வரி செலுத்தக்கூடியவர்கள் 10 இலட்சம் பேர் இருந்தும், 05 இலட்சம் பேர் மாத்திரமே வரி செலுத்தி வருவதால், மறைமுக வரியை குறைக்கவும், நேரடி வரியை...
விளையாட்டு

இலங்கைக்கு வரும் ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணி!

(UTV | கொழும்பு) – ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணி அடுத்த மாதம் இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளது. அதற்கான போட்டி அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. பெப்ரவரி 2 ஆம் திகதி முதல் 21 ஆம் திகதி வரை...
உள்நாடு

பாராளுமன்றத்துக்கு நியமிக்கப்படும் நயன!

(UTV | கொழும்பு) – பாராளுமன்ற உறுப்பினர் சமிந்த விஜேசிறி பதவி விலகியதன் பின்னர் வெற்றிடமாகவுள்ள பாராளுமன்ற உறுப்பினர் பதவிக்கு நயன வாசலதிலக நியமிக்கப்படவுள்ளார். அவர் 2020 பாராளுமன்றத் தேர்தலில் பதுளை மாவட்டத்தில் இருந்து...