Month : January 2024

உள்நாடு

நிறைவுக்கு வந்த சுகாதார ஊழியர்களின் பணிப்பகிஷ்கரிப்பு!

(UTV | கொழும்பு) – வைத்தியர்களுக்கு வழங்கப்படவுள்ள 35,000 ரூபா கொடுப்பனவை தமக்கும் வழங்குமாறு கோரி சுகாதார சேவையின் தொழிற்சங்கங்கள் சில ஒன்றிணைந்து ஆரம்பித்துள்ள பணிப்புறக்கணிப்பு போராட்டத்தை இன்று காலை முடிவுக்கு கொண்டுவர தீர்மானிக்கப்பட்டுள்ளது....
உள்நாடு

பாராளுமன்ற உறுப்பினராக பதவியேற்ற நயன!

(UTV | கொழும்பு) – ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினராக நயன பிரியங்கர வாசலதிலக சபாநாயகர் முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்து கொண்டார். சமிந்த விஜேசிறி இராஜினாமா செய்ததையடுத்து ஏற்பட்ட வெற்றிடத்திற்கு இவர் நியமனம்...
உள்நாடு

அனைத்து பாலர் பாடசாலை மாணவர்களுக்கும் காலை உணவு!

(UTV | கொழும்பு) – நாட்டிலுள்ள அனைத்து பாலர் பாடசாலை மாணவர்களுக்கும் காலை உணவு வழங்கும் வேலைத்திட்டம் இவ்வருடத்திலிருந்து ஆரம்பிக்கப்படுமென மகளிர், சிறுவர் விவகார இராஜாங்க அமைச்சர் கீதா தெரிவித்தார். ஆண், பெண் சமத்துவத்தை...
உள்நாடு

ஏற்றுமதிப் பொருளாதாரத்தில் முக்கிய செயற்பாட்டாளராக ஹலால் கவுன்சில்!

(UTV | கொழும்பு) – இலங்கையின் ஏற்றுமதிப் பொருளாதாரத்தில் முக்கிய செயற்பாட்டாளராக அங்கீகரிக்கப்பட்டுள்ள ஹலால் கவுன்சில் ஹலால் சான்றுறுதிப் பேரவை (HAC) ஆனது, 31ஆவது NCE ஏற்றுமதி விருதுகளில், மதிப்புமிக்க தங்க விருது வழங்கி...
உலகம்

ஆப்கானிஸ்தானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்!

(UTV | கொழும்பு) – ஆப்கானிஸ்தான் நாட்டில் இன்று 6.4 ரிக்டர் அளவில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கத்தின் அதிர்வு பாகிஸ்தான் மற்றும் இந்தியாவிலும் எதிரொலித்தது. பாகிஸ்தான் நாட்டின் லாகூர், இஸ்லாமாபாத், கைபர்...
உள்நாடு

கிழக்கில் ரயில் சேவை இரத்து!

(UTV | கொழும்பு) – வெள்ளம் காரணமாக மட்டக்களப்பிலிருந்து இரவு 8.15 மணிக்கு கொழும்பு நோக்கி புறப்படும் பாடுமீன் புகையிரத சேவையும் கொழும்பிலிருந்து 7மணிக்கு மட்டக்களப்பு நோக்கி புறப்படும் பாடுமீன் புகையிரத சேவையும் இன்றிரவு...
உள்நாடு

பொலிஸ் காவலரண் மீது குண்டு வீச்சு!

(UTV | கொழும்பு) – யாழ்ப்பாணம் – ஊர்காவற்துறை பொலிஸ் காவலரண் மீது இரு நபர்களால் பெற்றோல் குண்டு வீசி தாக்குதல் நடாத்தப்பட்ட சம்பவம் நேற்று  பதிவாகியுள்ளது. தாக்குதல் மேற்கொண்டு இருவரும் தப்பிச் செல்ல...
உள்நாடு

தேர்தல் குறித்து வெளியான முக்கிய தகவல்!

(UTV | கொழும்பு) – ஜனாதிபதித் தேர்தல் எதிர்வரும் செப்டெம்பர் மாதம் நடைபெறும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். கட்சி பிரமுகர்களுடன் ஜனாதிபதி செயலகத்தில் நடபெற்ற முக்கிய கூட்டமொன்றிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். நாட்டில்...
உள்நாடு

10 நாடுகளின் தூதுவர்களுடன் ஜனாதிபதி சந்திப்பு !

(UTV | கொழும்பு) – ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, மத்திய கிழக்கின் 10 நாடுகளின் தூதுவர்களுடன் இன்று  ஜனாதிபதி செயலகத்தில் சந்திப்பொன்றை நடத்தினார். ஜனாதிபதி ஊடக பிரிவு இதனை தெரிவித்துள்ளது. இதன்போது, மத்திய கிழக்கு...
உள்நாடு

இலங்கைக்கு வந்துள்ள IMF பிரதிநிதிகள் குழு!

(UTV | கொழும்பு) – சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் குழுவொன்று இலங்கை வந்துள்ளது. சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் இன்று முதல் ஒரு வார காலம் நாட்டில் தங்கியிருந்து கலந்துரையாடல்களில் ஈடுபடவுள்ளதாக நிதி...