Month : January 2024

உள்நாடு

நிகழ்நிலை பாதுகாப்பு சட்டம் குறித்து ஆசிய இணைய அமைப்புகள் கரிசனை – டிரான் அலஸ்  

(UTV | கொழும்பு) – உலகின் பிரபல தொழில்நுட்ப நிறுவனங்கள் உள்ளடக்கிய ஆசிய இணைய கூட்டமைப்பு விடுத்துள்ள வேண்டுகோள்களை ஆராய்ந்து வருவதாக தெரிவித்துள்ள பொதுமக்கள்பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் தெரிவித்துள்ளார். இணைய கூட்டமைப்பு முன்வைத்துள்ள...
உள்நாடு

யாழில் இடம்பெற்ற விசித்திர பட்டத்திருவிழா!

(UTV | கொழும்பு) – தமிழர் திருநாளான தைப்பொங்கல் தினத்தினை முன்னிட்டு ஆண்டுதோறும் இடம்பெறும் இராட்சத ‘விசித்திர பட்டத்திருவிழா நேற்று இடம்பெற்றது. யாழ்ப்பாணம் வல்வெட்டித்துறை உதயசூரியன் உல்லாசக் கடற்கரையில் இடம்பெற்ற பட்ட போட்டியில் பலவிதமான...
உள்நாடு

-சிறைச்சாலைகளில் இடப்பற்றாக்குறை!

(UTV | கொழும்பு) – சிறைச்சாலைகளில் உள்ள சிறைக் கூடங்களின் எண்ணிக்கையை விடவும் அதில் சிறைவைக்கப்பட்டுள்ள கைதிகளின் எண்ணிக்கை 232 சதவீதமாக உயர்ந்துள்ளது. சிறைகளில் கூட்ட நெரிசலை நிர்வகிப்பதற்கான செயல்திறன் கணக்காய்வு அறிக்கையில் இந்த...
உள்நாடு

போதைப் பொருளுக்கு அடிமையான கிராம அலுவலர் கைது!

(UTV | கொழும்பு) – முல்லைத்தீவு – புதுக்குடியிருப்பு பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பகுதியில் கடமையாற்றி வருகின்ற கிராம அலுவலர் ஒருவர் உள்ளிட்ட இரண்டு நபர்கள் போதைப் பொருளுக்கு அடிமையானவர்கள் என புதுக்குடியிருப்பு பொலிஸாரால்...
உள்நாடு

7 நாட்களுக்குப்பின் திறக்கப்பட்ட பதுளை வீதி!

(UTV | கொழும்பு) – மண்சரிவு காரணமாக சுமார் 7 நாட்களாக தடைப்பட்டிருந்த பதுளை – பண்டாரவளை வீதி போக்குவரத்துக்காக திறக்கப்பட்டுள்ளது. குறித்த வீதி இன்று திறந்து வைக்கப்பட்டதாக பதுளை மாவட்ட செயலாளர் பிரபாத்...
உள்நாடு

பட்டினியால் உயிரிழந்த இளைஞன்!

(UTV | கொழும்பு) – கண்டி, கம்பளை பிரதேசத்தில் பாக்கு பறிப்பதற்காக பாக்கு மரம் ஒன்றில் ஏறிய இளைஞன் மரத்திலிருந்து கீழே வீழ்ந்து உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவர் கண்டி, கம்பளை பிரதேசத்தை சேர்ந்த 30 வயதுடைய...
வகைப்படுத்தப்படாத

பாராளுமன்ற கூட்டத்தொடர் ஒத்திவைப்பு?

(UTV | கொழும்பு) – பாராளுமன்றத்தில் (ஒன்பதாவது பாராளுமன்றத்தின் நான்காவது கூட்டத்தொடர்) எதிர்வரும் 24ஆம் திகதியன்று நிறைவுக்கு கொண்டுவரப்படவுள்ளதென தகவல்கள் தெரிவிக்கின்றன. அதன்பின்னர், பாராளுமன்றத்தின் புதியக் கூட்டத்தொடரை ஜனாதிபதி பெப்ரவரி 7ஆம் திகதியன்று உத்தியோகப்பூர்வமாக...
உள்நாடு

மின்சாரம் தாக்கி மாணவன் பலி!

(UTV | கொழும்பு) – ரத்தோட்ட கிராமப் பகுதியில் மின்சாரம் தாக்கி பாடசாலை மாணவர் ஒருவர் உயிரிழந்துள்ளார். அப்பகுதியில் உள்ள பாடசாலை ஒன்றில் இளநீர் மரத்தில் ஏறி இளநீரை பறிக்க முற்பட்ட பாடசாலை மாணவரே...
உள்நாடு

தீர்வுக்காக சுகாதார அமைச்சரை சந்திக்கும் பதில் நிதியமைச்சர்!

(UTV | கொழும்பு) – பதில் நிதியமைச்சர் ஷெஹான் சேமசிங்க இன்று மாலை சுகாதார அமைச்சர் வைத்தியர் ரமேஷ் பத்திரனவை சந்திக்க உள்ளார். சுகாதார அமைச்சரை சந்தித்து சுகாதாரத்துறையில் நிலவும் பிரச்சினைகள் குறித்து கலந்துரையாடி...
உள்நாடு

நாட்டில் பல பகுதிகளில் ஏற்பட்டுள்ள பாதிப்பு – மக்களுக்கு எச்சரிக்கை

(UTV | கொழும்பு) – நாட்டின் பல பகுதிகளில் காற்றின் தரம் குறைந்துள்ளதாக தெரியவந்துள்ளது. கொழும்பு, காலி, யாழ்ப்பாணம் மற்றும் மன்னார் ஆகிய பகுதிகளில் இந்த நிலை பிரதானமாக காணப்படுவதாக மத்திய சுற்றாடல் அதிகார...