Month : January 2024

உள்நாடு

துமிந்த சில்வா குறித்த உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பு வரவேற்கத்தக்கது – சுமந்திரன் எம்.பி

(UTV | கொழும்பு) – மரணதண்டனைக் குற்றவாளியான முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வாவிற்கு வழங்கப்பட்ட பொதுமன்னிப்பு செல்லுபடியற்றதென, உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு வரவேற்கத் தக்கதென தமிழ்த்தேசியக்கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினரும், ஜனாதிபதி சட்டத்தரணியுமான எம்.ஏ.சுமந்திரன்...
உள்நாடு

சாரதி அனுமதிப்பத்திரம் தொடர்பான பிரச்சினைக்கு விரைவில் தீர்வு – லசந்த

(UTV | கொழும்பு) – தற்போது வழங்கப்பட்டுள்ள தற்காலிக சாரதி அனுமதிப்பத்திரத்திற்குப் பதிலாக எதிர்வரும் ஒக்டோபர் மாதத்திற்குள் ஒருநாள் சேவையின் ஊடாக வழமைபோன்று சாரதி அனுமதிப்பத்திர அட்டை வழங்கப்படும் என போக்குவரத்து இராஜாங்க அமைச்சர்...
உள்நாடு

தேர்தலை கூட நடத்த முடியாத நிலை!

(UTV | கொழும்பு) – ஜனாதிபதியால்,ஜனாதிபதி தேர்தல் நடத்தப்படும் என்ற செய்தியை பரப்பி மக்களிடமிருந்து கிடைக்கும் கருத்துக்களை ஆராய்ந்து எடை போட்டு வருகிறார். சுயேட்சை வேட்பாளர்கள் மற்றும் ஐ.தே.க வேட்பாளர் யார் என்பதில் ஜனாதிபதியும்...
உள்நாடு

எடப்பாடி பழனிசாமிக்கும் அமைச்சர் ஜீவன் தொண்டமானுக்கும் இடையில் சந்திப்பு!

(UTV | கொழும்பு) – அ.தி.மு.க. பொதுச்செயலாளரும், தமிழக எதிர்க்கட்சி தலைருமான எடப்பாடி பழனிசாமிக்கும், இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும், நீர்வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அபிவிருத்தி அமைச்சருமான ஜீவன் தொண்டமானுக்கும் இடையில் இன்று...
உள்நாடு

ரஷ்யாவிலிருந்து இலங்கைக்கு சூரியகாந்தி எண்ணெய் நன்கொடை!

(UTV | கொழும்பு) – ரஷ்ய அரசாங்கத்துக்கும் இலங்கைக்கும் இடையிலான தொடர்ச்சியான ஒத்துழைப்பை பிரதிபலிக்கும் வகையில், ஐக்கிய நாடுகளின் உலக உணவுத் திட்டத்தின் மூலம் ரஷ்யாவிலிருந்து இலங்கைக்கு 1.5 மில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான...
உள்நாடு

விஜயகாந்தின் குடும்பத்திற்கு நேரில் ஆறுதல் தெரிவித்த ஹக்கீம் எம்.பி!

(UTV | கொழும்பு) – தேசிய முற்போக்கு திராவிட கழக தலைவர் கேப்டன் விஜயகாந்த் சமீபத்தில் உடல் நலக்குறைவால் காலமானார். இந்நிலையில், பாராளுமன்ற உறுப்பினர் ரவூப் ஹக்கீம் சென்னை சாலிகிராமத்தில் உள்ள அவரது இல்லத்திற்கு...
உலகம்

நைஜீரிய படகு விபத்தில் 100 பேர் மாயம்!

(UTV | கொழும்பு) – மேற்கு ஆப்பிரிக்க நாடான நைஜீரியாவில் ஆற்றுக்குள் படகு கவிழ்ந்து ஏற்பட்ட விபத்தில் சுமாா் 100 போ் மாயமாகியுள்ளதுடன் விபத்துப் பகுதியில் இருந்து 8 உடல்கள் மீட்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது....
உலகம்

சீனாவில் மக்கள் தொகையில் வீழ்ச்சி!

(UTV | கொழும்பு) – சீனாவில் மக்கள் தொகையை குறைக்க ஒரு குழந்தை திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டது. இதனால் மக்கள் தொகை கணிசமாக குறைந்த நிலையில், 2016ஆம் ஆண்டில் ஒரு குழந்தை கொள்கையை சீன அரசு...
உள்நாடு

பிள்ளைகள் வாழ்க்கையில் வெற்றி பெற கல்வி ஒன்றே வழி – சமன் ஏக்கநாயக்க

(UTV | கொழும்பு) – பிள்ளைகள் வாழ்க்கையில் வெற்றி பெற கல்வி ஒன்றே வழி என ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க வலியுறுத்தினார். கல்வியை வெற்றிகரமாக நிறைவு செய்வதன் ஊடாக நாட்டில் அறிவுள்ள பிரஜைகள்...
உள்நாடு

பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய பேரணி – நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு

(UTV | கொழும்பு) – அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தால் இன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ள ஆர்ப்பாட்ட பேரணி தொடர்பில் மாளிகந்த நீதவான் நீதிமன்றம் உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது. இதன்படி அந்த ஒன்றியத்தின் ஒருங்கிணைப்பாளர் மதுஷன்...