Month : January 2024

உள்நாடு

விமான நிலையத்தில் ஆரம்பிக்கப்படும் புதிய திட்டம்!

(UTV | கொழும்பு) – விமான நிலையத்தை கடக்கும் போது கைரேகை மற்றும் புகைப்படங்களை எடுக்கும் திட்டம் அடுத்த வாரம் ஆரம்பிக்கப்படும் என குடிவரவு குடியகழ்வு கட்டுப்பாட்டாளர் நாயகம் ஹர்ஷ இலுக்பிட்டிய தெரிவித்துள்ளார். பொது...
உள்நாடு

மீன்களின் விலையில் பாரிய வீழ்ச்சி!

(UTV | கொழும்பு) – மீன்களின் மொத்த விற்பனை விலை 50 வீதத்தால் குறைந்துள்ளதாக பேலியகொட மத்திய மீன் விற்பனை நிலைய வர்த்தகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது மீன் கொள்வனவுக்கான தேவை குறைந்துள்ளமையே இதற்குக் காரணம்...
உள்நாடு

80,000 க்கும் அதிகமானவர்களின் நீர் விநியோகம் துண்டிப்பு!

(UTV | கொழும்பு) – கடந்த வருடத்தில் 80,000க்கும் அதிகமான நீர் பாவனையாளர்களின் நீர் விநியோகம் கட்டணம் செலுத்தாமையால் துண்டிக்கப்பட்டுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது. இதன்படி, 30 இலட்சம்...
உள்நாடு

திடீரென குறைந்தது கரட்டின் விலை

(UTV | கொழும்பு) – கடந்த சில நாட்களாக 2,000 ரூபாவையும்  தாண்டி விற்பனை செய்யப்பட்ட கரட்  விலை இன்று 1,000 ரூபாவாக குறைந்துள்ளது. இதன்படி இன்று  பேலியகொடை  சந்தையில் ஒரு கிலோ கரட்டின்...
உள்நாடு

தமிழ் வாக்குகளுக்காக இராணுவத்தைக் ரணில் காட்டிக் கொடுக்கின்றார் – விமல் வீரவன்ச

(UTV | கொழும்பு) – ஜனாதிபதி தேர்தலில் தமிழ் வாக்குகளை பெறுவதற்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இராணுவத்தினரை காட்டிக் கொடுக்கும் சட்டங்களை இயற்ற முயற்சிக்கிறார். சரத் பொன்சேகாவை தவிர ஏனைய இராணுவ அதிகாரிகளுக்கு எதிராக...
உள்நாடு

இலங்கை துறைமுகத்தை நோக்கி படையெடுக்கும் கப்பல்கள்!

(UTV | கொழும்பு) – செங்கடலில் ஹவுதி போராளிகளின் தாக்குதல்கள் காரணமாக கொழும்பு துறைமுகம் நோக்கி கப்பல்கள் படையெடுக்கத் தொடங்கியுள்ளதாக இலங்கை துறைமுக அதிகாரசபை தெரிவித்துள்ளது. துறைமுகத்தின் மூன்று முனையங்களிலும் செயற்பாடுகளை அதிகரிக்கத் திட்டமிடப்பட்டுள்ளதாக...
உள்நாடு

ஜனாதிபதி உகண்டாவுக்கு பயணம்!

(UTV | கொழும்பு) – அணிசேரா நாடுகளின் மாநாட்டின் (NAM) 19 ஆவது அரச தலைவர்கள் மாநாடு மற்றும் G77 மற்றும் சீனாவின் 3 ஆவது தென் மாநாடு என்பவற்றில் (3rd South Summit...
உள்நாடு

யாழ் பல்கலைக் கழகத்தில் அடையாள வேலை நிறுத்தப் போராட்டம்!

(UTV | கொழும்பு) – அனைத்துப் பல்கலைக்கழக தொழிற்சங்க சம்மேளனம், பல்கலைக்கழக தொழிற்சங்க கூட்டுக்குழு மற்றும் அனைத்துப் பல்கலைக்கழக தொழிற்சங்க கூட்டமைப்பு ஆகியவற்றின் 14.01.2024, 15.01.2024 ஆகிய தினங்களில் இடம்பெற்ற கூட்டங்களின் தீர்மானத்திற்கமைவாக 16.01.2024...
உள்நாடு

மீனவர்களை விடுவிக்க கோரி முதல்வர் ஸ்டாலின் கடிதம்!

(UTV | கொழும்பு) – இலங்கை கடற்படையினரால் தமிழ்நாடு மீனவர்களும் அவர்களது மீன்பிடிப்படகுகளும் தொடர்ந்து சிறைபிடிக்கப்படுவது குறித்தும் கைது செய்யப்பட்ட அனைத்து மீனவர்களையும் அவர்களது மீன்பிடிப் படகுகளையும் உடனடியாக விடுவித்திட நடவடிக்கை எடுக்கக்கோரி மத்திய...
உள்நாடு

மக்களைத் துண்டாடும் அரசியல்வாதிகளை மக்கள் வீட்டுக்கு அனுப்ப வேண்டும் – எஸ்.எம். சபீஸ்

(UTV | கொழும்பு) – எதிர்கால சந்ததிகளை நாட்டையும், சமூகத்தையும் நேசிக்கும் தலைவர்களாக உருவாக்க வேண்டிய பாரிய பொறுப்பு பெற்றோர்களுக்கு இருப்பதாகவும், இப்போதிருக்கும் தலைவர்கள் இனவாதம், பிரதேசவாதம் பேசிப்பேசியே மக்களை ஏமாற்றி அரசியல் ஆதாயம்...