இலங்கையில் கையடக்கத் தொலைபேசி பாவனையாளர்களின் எண்ணிக்கையில் வீழ்ச்சி!
(UTV | கொழும்பு) – இலங்கையில் கையடக்கத் தொலைபேசி பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கையில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக நிதி அமைச்சு வெளியிட்டுள்ள பொது நிதி மேலாண்மை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, 2023ஆம் ஆண்டின் முதல் ஆறு மாதங்களில்,...