Month : January 2024

உள்நாடு

மரக்கறிகளுக்கு எற்படும் தட்டுப்பாடு – மஹிந்த அமரவீர

(UTV | கொழும்பு) – நாட்டில் தற்போது நிலவி வருகின்ற மரக்கறிகளுக்கான தட்டுப்பாடு குறைவடைந்து வந்தாலும் எதிர்வரும் ஜூன் மாதத்திற்குள் மீண்டும் மரக்கறிகளுக்கான தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்பு உள்ளதாக விவசாய மற்றும் பெருந்தோட்டக் கைத்தொழில்...
உள்நாடு

நிகழ்நிலை காப்பு சட்டமூலத்தை உடனடியாக வாபஸ் பெறுங்கள் – சஜித்

(UTV | கொழும்பு) – நிகழ்நிலை காப்பு சட்டமூலத்தை அடுத்த வாரம் 2 நாட்களுக்கு விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்டு நிறைவேற்ற உத்தேசித்துள்ளனர்.இச் சட்டமூலம் உயர் நீதிமன்றத்தில் ஆராயப்பட்டபோது,இச் சட்டங்களில் 50% க்கும் மேலான பகுதிகள் சிறப்புப் பெரும்பான்மையுடன் நிறைவேற்றப்பட வேண்டும் என்று தீர்மானிக்கப்பட்டது என எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார். இந்த சட்டமூலம் நிறைவேற்றப்படும் போது பொதுமக்களின் கருத்துச் சுதந்திரம்,பேச்சுரிமை,கருத்துக்களை வெளியிடும் சுதந்திரம்,அரசியல் செய்யும் சுதந்திரம் உள்ளிட்ட அடிப்படை மற்றும் மனித உரிமைகள் அப்பட்டமாக மீறப்படுகின்றன என சிவில் சமூக அமைப்புகள்,ஊடக அமைப்புக்கள் மற்றும் பல்வேறு பங்குதாரர்களுடன் நடத்திய மிக முக்கியமான தீர்மானம் மிக்க கலந்துரையாடலில் வெளிக்கொணரப்பட்டது.   இவ்வாறானதொரு நிலையிலேயே,இந்த சட்டமூலத்தை இரண்டு நாட்களுக்கு விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளாது சம்பந்தப்பட்ட பங்குதாரர்களையும், பொதுமக்களையும் தொடர்பு கொண்டு கலந்துரையாடி,முக்கிய திருத்தம் செய்து, மனித உரிமைகள் பாதுகாக்கப்படும் வகையில் இச்சட்டமூலம் அமுல்படுத்தப்பட வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் என்ற வகையில் சபாநாயகரிடம் கடிதம் மூலம் கோரிக்கை விடுத்துள்ளதாக தெரிவித்தார்.   நிகழ்நிலை காப்பு சட்டமூலத்தை அடுத்த வாரம் விவாதத்தில் இருந்து விலக்கிக் கொள்ளுமாறு சபாநாயகரிடம் கோரி அனுப்பியுள்ள விசேட கடிதம் தொடர்பில் ஊடகங்களுக்கு...
உள்நாடு

பிரதமராகும் பசில் – பொதுஜன பெரமன கட்சிக்குள் பூகம்பம்

(UTV | கொழும்பு) – ஆளுங்கட்சியான பொதுஜன பெரமனவுக்குள் அண்மைக்காலமாக பல்வேறு பிரச்சினைகள் எழுந்துள்ளதாக தெரியவருகிறது. ஜனாதிபதித் தேர்தல் நெருங்கிவரும் சூழலில் கூட்டணியை அமைப்பது, ஜனாதிபதி வேட்பாளரை தெரிவுசெய்வது, பிரசார நடவடிக்கைகளை ஆரம்பிப்பது என...
உள்நாடு

சுற்றுலாத்துறையின் வளர்ச்சிக்கு “Pekoe trail” திட்டத்தை வெற்றியடையச் செய்ய வேண்டும் – சாகல ரத்நாயக்க

(UTV | கொழும்பு) – இலங்கையின் சுற்றுலாத்துறையை மேம்படுத்தும் நோக்கில் செயற்படுத்த உத்தேசிக்கப்பட்டுள்ள “Pekoe trail” திட்டம் தொடர்பான முன்னேற்ற மீளாய்வுக் கூட்டம் தேசிய பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும் ஜனாதிபதி பணிக்குழாம்...
உள்நாடு

கிழக்கு மாகாண ஆளுநருக்கு வாழ்த்து தெரிவித்த கவிஞர் வைரமுத்து!

(UTV | கொழும்பு) – கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் அன்று மகாகவி பாரதியார் சொன்னதை இன்று நடைமுறைப்படுத்தி வருகிறார் என கவிஞர் வைரமுத்து வாழ்த்து தெரிவித்துள்ளார். மேலும் கவிஞர் வைரமுத்து,தமிழ் பாரம்பரியத்தை...
உள்நாடு

பல்வேறு அரச தலைவர்களுடன் ஜனாதிபதி சந்திப்பு

(UTV | கொழும்பு) – உகண்டாவின் கம்பாலா நகரில் நடைபெறும் அணிசேரா நாடுகளின் மாநாட்டுக்கு இணைந்த வகையில் ஆபிரிக்க பிராந்தியத்தில் உள்ள உலகளாவிய தெற்கு நாடுகளின் தலைவர்கள் மற்றும் பிரதிநிதிகளுடன் நேற்று ஜனாதிபதி ரணில்...
உலகம்

சிரியாவில் வான்வழித் தாக்குதல் – 10 பேர் உயிரிழப்பு

(UTV | கொழும்பு) – சிரியாவின் தென்மேற்குப் பகுதியிலான வான்வழித் தாக்குதலில் 10 போ் உயிரிழந்தனா்.சுவேய்தா மாகாணத்தின் அா்மான் நகரில் மேற்கொள்ளப்பட்ட இந்த குண்டுவீச்சு, ஈரான் ஆதரவு பெற்ற போதை மருந்து கடத்தல் கும்பலைக்...
உள்நாடு

நாட்டில் அதிகரித்த டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை!

(UTV | கொழும்பு) – நடப்பாண்டின் முதல் 19 நாட்களில் நாடு முழுவதிலும் மொத்தமாக 6998 டெங்கு நோயாளர்கள் அடையாளங் காணப்பட்டுள்ளதாக தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவு அறிவித்துள்ளது. அதற்கமைய, இந்தவருடத்தின் இதுவரையான காலப்பகுதியில்...
உள்நாடு

மேலும் 986 பேர் கைது!

(UTV | கொழும்பு) – இன்று அதிகாலை 12.30 மணியுடன் நிறைவடைந்த கடந்த 24 மணித்தியாலங்களில் யுக்திய விசேட நடவடிக்கையின் கீழ் மேலும் 986 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். நேற்றைய தினம், போதைப்பொருள்...
உள்நாடு

பணி நீக்கம் செய்யப்பட்ட உழியர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!

(UTV | கொழும்பு) – மின்சார சபையில் பணிநீக்கம் செய்யப்பட்ட ஊழியர்களின் எண்ணிக்கை 66 ஆக உயர்வடைந்துள்ளது. மின்சார சபையை மறுசீரமைப்பு செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட ஊழியர்களே இவ்வாறு பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக...