இ.தொ.க வின் முக்கிய உறுப்பினர் ஆறுமுகம் கணேசமூர்த்தி காலமானார்!
(UTV | கொழும்பு) – இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் முக்கிய உறுப்பினரும், முன்னாள் ஊவா மாகாண சபை உறுப்பினருமான ஆறுமுகம் கணேசமூர்த்தி திடீர் உடல்நலக் குறைவால் நேற்று காலை வெளிமடை பொது வைத்தியசாலையில் சிகிச்சைக்காக...