Month : January 2024

உள்நாடு

மின்கட்டணத்திருத்தம் தொடர்பில் பொதுமக்கள் கருத்துக்களை தெரிவிக்கலாம் – பொது பயன்பாடுகள் ஆணைக்குழு

(UTV | கொழும்பு) –   இலங்கை மின்சார சபை மின்சார கட்டணத்தை திருத்துவதற்கான முன்மொழிவை இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவுக்கு வழங்கியுள்ளது. இந்நிலையில், குறித்த முன்மொழிவு தொடர்பாக கலந்தாலோசிக்க இலங்கை பொதுப் பயன்பாடுகள்...
உள்நாடு

அமெரிக்காவில் கல்விக் கடன் ரத்து!

(UTV | கொழும்பு) – அமெரிக்காவில் 70 ஆயிரத்திற்கும் அதிகமான மாணவர்களின் கல்விக் கடன் இரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவில் கல்விக்கடன் வாங்கிய பலரும் அதனை திருப்பி செலுத்த முடியாமல் அவதிப்பட்டனர். எனவே இந்த...
உள்நாடு

Just Now; தமிழரசு கட்சியின் புதிய தலைவராக ஶ்ரீதரன் தெரிவு !

(UTV | கொழும்பு) –   தமிழரசு கட்சியின் புதிய தலைவரை தெரிவு செய்வதற்கான வாக்கெடுப்பு நிறைவடைந்துள்ள நிலையில் அதன் தலைவராக பாராளுமன்ற உறுப்பினர் ஶ்ரீதரன் தெரிவு செய்யப்பட்டுள்ளார். இலங்கை தமிழரசு கட்சியின் உறுப்பினர்களில்...
உள்நாடு

மலையக பொங்கல் விழாவில் தென்னிந்திய நடிகைகள்!

(UTV | கொழும்பு) – இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும், நீர்வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அபிவிருத்தி அமைச்சருமான ஜீவன் தொண்டமானின் ஏற்பாட்டில் ஹட்டன் டன்பார் மைதானத்தில் மாபெரும் பொங்கல் விழா நடைபெற்றுக்கொண்டிருக்கின்றது ....
உள்நாடு

உகண்டா ஜனாதிபதியை சந்தித்த ரணில் விக்ரமசிங்க!

(UTV | கொழும்பு) – சரிவிலிருந்து இலங்கையை மீளக் கட்டியெழுப்பும் ஜனாதிபதியின் தலைமைத்துவத்திற்கு உகண்டா ஜனாதிபதி பாராட்டு. உகண்டாவிற்கான உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டிருக்கும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மற்றும் உகண்டா ஜனாதிபதி யொவேரி முசேவேனி...
வகைப்படுத்தப்படாத

ஜெனிவா தீர்மானங்களை பலவீனப்படுத்த கூட்டுச் சதி – சபா குகதாஸ் குற்றச்சாட்டு

(UTV | கொழும்பு) – ஐக்கிய நாடுகள் மனிதவுரிமைப் பேரவையில் முள்ளிவாய்க்கால் இறுதிப் போர் தொடர்பான குற்றங்களை அடிப்படையாக வைத்து கொண்டுவரப்பட்ட தீர்மானங்கள் பல நெருக்கடிகளை சர்வதேச ரீதியாக கொடுப்பதை தவிர்க்க எதிர்வரும் கூட்டத்...
உள்நாடு

சுதந்திர தின நிகழ்வின் சிறப்பு விருந்தினராக தாய்லாந்து பிரதமர்- கைச்சாத்தாகும் ஒப்பந்தம்

(UTV | கொழும்பு) – இலங்கையின் 76ஆவது சுதந்திர தின நிகழ்வின் சிறப்பு விருந்தினராக தாய்லாந்து பிரதமர் ஸ்ரேத்தா தவிசின் கலந்துகொள்ளவுள்ளார். எதிர்வரும் பெப்ரவரி மாதம் 4ஆம் திகதி தேசிய சுதந்திர தின நிகழ்வுகள்...
உள்நாடு

ஊஞ்சல் கயிற்றால் பலியான குழந்தை!

(UTV | கொழும்பு) – முல்லைத்தீவு – செம்மலை பகுதியில் ஊஞ்சல் கயிற்றால் கழுத்து நெரிக்கப்பட்டு 10 வயது குழந்தை ஒன்று நேற்று மாலை உயிரிழந்துள்ளதாக கொக்கிளாய் பொலிஸார் தெரிவிக்கின்றனர். ஊஞ்சலில் விளையாடிக்கொண்டிருந்த குழந்தையின்...
உள்நாடு

முட்டையின் விலை அதிகரிப்பு!

(UTV | கொழும்பு) – இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டு சதொச ஊடாக விற்பனை செய்யப்படும் முட்டை ஒன்றின் விலை இன்று முதல் 43 ரூபாவாக அதிகரிக்கப்படும் என வர்த்தக அமைச்சர் நளின் பெர்னாண்டோ...
உள்நாடு

தமிழ் அரசு கட்சியின் வாக்கெடுப்பு ஆரம்பம்!

(UTV | கொழும்பு) – இலங்கை தமிழ் அரசு கட்சியின் புதிய தலைவரை தெரிவு செய்வதற்கான இரகசிய வாக்கெடுப்பு சற்று முன் ஆரம்பமாகியுள்ளது. கட்சியின் பொதுக்குழு கூட்டம் இன்று காலை திருகோணமலை நகரசபை மண்டபத்தில்...