பெலியத்தையில் நால்வர் மீது துப்பாக்கிச் சூடு!
(UTV | கொழும்பு) – தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் பெலியத்த வெளியேற்றம் அருகே நால்வர் மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது .இவர்களில் ஒருவர் அதே இடத்தில உயிரிழந்துள்ளார்.ஏனைய மூவரும் படுகாயமடைந்துள்ளதாக அறிவிக்கப்படுகிறது. ...