Month : January 2024

உள்நாடு

அரசாங்கத்துக்குள் மீண்டும் வரும் ராஜபக்சர்கள் நாட்டில் நடக்கப்போவது என்ன?

(UTV | கொழும்பு) – 2022ஆம் ஆண்டு நாட்டில் ஏற்பட்ட பாரிய மக்கள் போராட்டமொன்று வெடித்தது. இதில் அப்போதைய கோட்டாபய ராஜபக்ச தலைமையிலான அரசாங்கம் கவிழ்க்கப்பட்டது. மக்களின் கடுமையான எதிர்பால் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய...
உள்நாடு

பலாங்கொடையில் முற்றாக தீக்கிரையாகிய வீடு!

(UTV | கொழும்பு) – பலாங்கொட பிரதேசத்தில் வீடொன்று முற்றாக தீக்கிரையாகியுள்ளது. இச்சம்பவம் நேற்று இரவு இடம்பெற்றுள்ளதாக பின்னவல பொலிஸர் தெரிவித்தனர். பின்னவல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வலேபொட பிரதேசத்தில் வீடொன்றில் இத்தீச்சம்பவம் இடம்பெற்றுள்ளது இதனால்...
உள்நாடு

மனோராஜபக்சர்களின் அட்டூழியங்களை மன்னிக்க நாம் தயார் இல்லை – மனோ கணேசன்

(UTV | கொழும்பு) – ஒரு கையால் ராஜபக்சர்களை அணைத்தபடி மறுகையால் எம்மை அழைக்காதீர்கள் – புதிய கூட்டணிகள் பற்றி மனோ ராஜபக்சர்களின் அட்டூழியங்களை மன்னிக்க நாம் தயார் இல்லை. ஆகவே ஒரு கையால்...
உள்நாடு

இராஜகிரியவில் காருக்கு அருகில் மீட்கப்பட்ட சடலம்!

(UTV | கொழும்பு) – இராஜகிரிய மாதினாகொட பிரதேசத்தில் பாலம் ஒன்றின் அருகில் சடலம் ஒன்று கண்டடெக்கப்பட்டுள்ளது .இந்த சடலம் இன்று காலை கண்டெடுக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர் . சடலத்திற்கு அருகில் காணப்பட்ட கார்...
உலகம்

இம்ரான்கானுக்கும் அவரது மனைவிக்கும் 14 வருட சிறை!

(UTV | கொழும்பு) – பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கான். பாகிஸ்தான் தெக்ரிக்-இ-இன்சப் கட்சி தலைவரான இவர், 2018 முதல் 2022 வரை பிரதமராக இருந்தார். அந்த காலத்தில் வெளிநாட்டு தலைவர்கள் மற்றும் பிரமுகர்களிடமிருந்து...
உள்நாடு

களனி பல்கலைக்கழகத்துக்கு விஜயம் செய்த ஜனாதிபதி ரணில்!

(UTV | கொழும்பு) – ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க களனி பல்கலைக்கழகத்துக்கு விஜயம் செய்துள்ளார்.களனி பல்கலைக்கழகத்தின் பாலி மற்றும் பௌத்த கற்கைகள் நிறுவகத்தின் புதிய கட்டிட வளாகத்தை திறந்து வைக்கும் நிகழ்வில் கலந்துகொள்வதற்காகவே அவர்...
உலகம்

பாகிஸ்தானில் குண்டுவெடிப்பு- 4 பேர் உயிரிழப்பு

(UTV | கொழும்பு) – பாகிஸ்தான் நாட்டின் பலூசிஸ்தான் மாகாணத்தில் குவெட்டா நகரில், பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்சாப் கட்சியை சேர்ந்த தொண்டர்கள் சிலர் நேற்று  நடத்திய பேரணியில் எதிர்பாராத வகையில், திடீரென குண்டுவெடிப்பு சம்பவம் இடமபெற்றுள்ளது....
உள்நாடு

இலங்கை வந்துள்ள ஐக்கிய நாடுகளின் பிரதிநிதிகள் குழு!

(UTV | கொழும்பு) – ஐக்கிய நாடுகள் சபையின் உணவு மற்றும் விவசாய அமைப்பின் (FAO) பிராந்திய அலுவலகத்தின் பிரதிநிதிகள் குழுவொன்று இலங்கை வந்துள்ளது. இலங்கையில் நடைபெறவுள்ள அதன் ஆசிய பசுபிக் பிராந்திய மாநாட்டின்...
உள்நாடு

சாரதிகளுக்கு பொலிஸார் விடுத்துள்ள எச்சரிக்கை!

(UTV | கொழும்பு) – நுவரெலியா – ஹட்டன் தடைசெய்யப்பட்ட குறுக்குவழியில் இரகசியமாக பயணித்தால் கடும் சட்டம் அமுல்படுத்தப்படும் என பொலிஸார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.சில மாதங்களுக்கு முன்னர் கொழும்பு தர்ஸ்டன் கல்லூரியில் இருந்து மாணவர்களை...
உள்நாடு

மிதிகம விபத்தில் இரு வெளிநாட்டவர் பலி – கைது செய்யப்பட்ட சாரதிகள்

(UTV | கொழும்பு) – மாத்தறை – கொழும்பு வீதியின் மிதிகம பிரதேசத்தில் இடம்பெற்ற விபத்தில் வெளிநாட்டுப் பிரஜைகள் இருவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் பஸ் மற்றும் லொறியின் சாரதிகள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார்...