Month : January 2024

உள்நாடு

சி.சி.ரி.வி கட்டமைப்பு – இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கம் எதிர்ப்பு

(UTV | கொழும்பு) – கொழும்பில் போக்குவரத்து விதிகளை மீறுபவர்களை கண்டறியும் நோக்கில் பொலிஸாரால் ஆரம்பிக்கப்பட்டுள்ள கண்காணிப்பு கமெரா கட்டமைப்பு செயற்பாடுகள் இன்று முதல் அமுலுக்கு வருகின்றன. கொழும்பில் உள்ள 33 முக்கிய இடங்களில்...
உள்நாடு

கிளிநொச்சி விவசாயிகள் ஜனாதிபதிக்கு மகஜர் கையளிப்பு!

(UTV | கொழும்பு) – இரணைமடு கமக்காரர் அரும்புக்களின் சம்மேளனம் ஜனாதிபதிக்கு மகஜர் ஒன்றை இன்று கையளித்துள்ளனர். தமக்கு ஏற்பட்டுள்ள நட்டத்திற்கு இழப்பீடு வழங்க கோரியே இன்று கையளித்தனர். இன்று காலை 10 மணியளவில்...
உள்நாடு

மன்னார், மாந்தை கிராம அமைப்புக்களுக்கான தளபாடங்கள் வழங்கி வைப்பு!

(UTV | கொழும்பு) – பன்முகப்படுத்தப்பட்ட வரவு செலவு திட்ட நிதி ஒதுக்கீட்டின் மூலம் மன்னார், மாந்தை பிரதேச செயலகத்திற்குட்பட்ட கிராம அமைப்புக்களுக்கான தளபாடங்கள் வழங்கி வைக்கும் நிகழ்வு கடந்த வெள்ளிக்கிழமை மாந்தை பிரதேச...
உள்நாடு

பொருளாதார நெருக்கடி -நோயாளிகளுக்கு இலவச உணவு வழங்குவதில் சிக்கல்

(UTV | கொழும்பு) – உணவுப்பொருட்களின் விலை அதிகரிப்பினால் அரசாங்க மருத்துவமனைகளில் நோயாளர்களிற்கு வழங்கப்படும் உணவின் தரத்தில் குறைபாடு காணப்படுவதாக வெளியாகும் குற்றச்சாட்டுகளால் அரசாங்க மருத்துவமனைகள் கடும் நெருக்கடியை எதிர்கொண்டுள்ளன. உணவுப்பொருட்களின் விலைகள் அதிகரிப்பு...
உள்நாடு

மெல்கம் ரஞ்சித் ஆண்டகையின் மனு பரிசீலனைக்கு!

(UTV | கொழும்பு) – பதில் பொலிஸ் மா அதிபர் பதவியில் இருந்து தேசபந்து தென்னகோனின் பணிநீக்கம் தொடர்பில் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை தாக்கல் செய்த அடிப்படை உரிமை மனுவை பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ள...
உள்நாடு

நாடு முழுவதும் விசேட டெங்கு ஒழிப்பு வேலைத் திட்டம்!

(UTV | கொழும்பு) – கொழும்பு, கம்பஹா, யாழ்ப்பாணம் மற்றும் கண்டி ஆகிய மாவட்டங்களில் விசேட டெங்குக் கட்டுப்பாட்டு வேலைத்திட்டத்தை வருடம் முழுவதும் நடைமுறைப்படுத்தத் திட்டமிடப்பட்டுள்ளதாக தேசிய டெங்குக் கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது. கொழும்பு,...
உள்நாடு

🛑 BREAKING NEWS = பெலியத்தை துப்பாக்கிச் சூட்டில் பலியான அரசியல்வாதி!

(UTV | கொழும்பு) – தங்காலை, பெலியத்த பிரதேசத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஐவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். சம்பவ இடத்தில் 4 சடலங்கள் காணப்படுவதுடன், ஒருவரின் சடலம் தங்காலை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. இன்று...
உள்நாடு

முஸ்லிம் பெண்கள் காப்பகத்தினால் மாவட்ட செயலாளருக்கு வழங்கப்பட்ட கெளரவம்!

(UTV | கொழும்பு) –   பாதிக்கப்பட்ட , பராமரிப்பற்ற, கைவிடப்பட்ட நிலையில் உள்ள முஸ்லிம் சிறுமிகள்,பெண்கள் மற்றும் வயோதிப பெண்களை பராமரித்து வரும் காத்தான்குடி முஸ்லிம் பெண்கள் காப்பகத்தினால் புதிதாக மட்டக்களப்பு மாவட்ட...
உள்நாடு

அதிக போதைப்பொருள் பாவனை – உயிரிழந்த இளைஞன்

(UTV | கொழும்பு) – அதிகளவு போதைப்பொருள் பாவித்த யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இளைஞன் ஒருவர் நேற்றிரவு உயிரிழந்துள்ளார். குறித்த சம்பவத்தில் சாவகச்சேரி – மட்டுவில் பகுதியைச் சேர்ந்த தனபாலசிங்கம் சிந்துஜன் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்....
உலகம்

சீனாவில் பாரிய மண்சரிவு!

(UTV | கொழும்பு) – சீனாவின் தென்மேற்கு யுனான் மாகாணத்தில் ஏற்பட்ட பாரிய மண்சரிவையடுத்து 18 குடும்பங்களைச் சேர்ந்த 44 பேர் புதையுண்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. மேலும், நேற்று இந்த மண்சரிவு...