Month : January 2024

உள்நாடு

பாராளுமன்ற அமர்வுகள் ஒத்திவைப்பு!

(UTV | கொழும்பு) – பாராளுமன்ற அமர்வுகள் இன்று காலை ஆரம்பமான நிலையில் அவற்றை இடைநிறுத்துவதற்கு சபாநாயகர் தீர்மானித்தார். எதிர்க்கட்சிகளின் அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களும் விடுத்த வேண்டுகோளுக்கு இணங்க இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டது. இன்று...
உலகம்

கனடா அரசாங்கத்தினால் எடுக்கப்படவுள்ள முக்கிய முடிவு!

(UTV | கொழும்பு) – கனடா அரசாங்கத்திற்கு ஏற்பட்டுள்ள முக்கிய சவாலை சமாளிக்கும் விதமாக சில கட்டுப்பாடுகளை கொண்டு வருவதற்காக சில முடிவுகள் எடுக்கப்படவுள்ளதாக அந்நாட்டு அமைச்சர் தகவல் வெளியிட்டுள்ளார்.அதன்படி, எதிர்வரும் இரு வருடங்களுக்கு...
உள்நாடு

அனைத்து ஊடகவியலாளர்களுக்கும் மொபிடெல் உபகார சலுகை – ஜனாதிபதி பணிப்பு

(UTV | கொழும்பு) – அனைத்து ஊடகவியலாளர்களுக்கும் மொபிடெல் உபகார சலுகை பெகேஜை வழங்குவதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பணிப்புரை விடுத்துள்ளார். மொபிடெல் நிறுவனத்தினால் அரச ஊழியர்களுக்கு வழங்கப்படும் உபகார...
உள்நாடு

வட்டி விகிதங்களில் எந்த மாற்றமும் இல்லை!

(UTV | கொழும்பு) – வட்டி விகிதங்களை மாற்றியமைக்காமல் தொடர்ந்து பேணுவதற்கு இலங்கை மத்திய வங்கியின் நாணயக் கொள்கைச் சபை தீர்மானித்துள்ளது. நேற்று  இடம்பெற்ற கூட்டத்தில், 9% நிலையான வைப்புத்தொகை வசதி வீதத்தையும் நிலையான...
உள்நாடு

புதிய நிவாரண கொடுப்பனவு!

(UTV | கொழும்பு) – 16,146 அரச நிறுவனங்களுக்கு உட்பட்ட தெரிவுசெய்யப்பட்ட பயனாளிகளுக்கு அரசாங்கம் மாதாந்த நிவாரண கொடுப்பனவாக 2000 ரூபாய் வழங்கவுள்ளதாக இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க இதனைத் தெரிவித்துள்ளார். சமுர்தி பலன்...
உலகம்

சீனாவில் பாரிய நிலநடுக்கம்!

(UTV | கொழும்பு) – சீனாவின் வடமேற்கு பகுதியில் நள்ளிரவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.  இது ரிக்டர் அளவுகோலில் 7. 2 ஆக பதிவாகியுள்ளதாக வௌிநாட்டு ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன. சீனா – கிர்கிஸ்தான்...
உள்நாடு

இணையவழி பாதுகாப்பு சட்டமூலம் இன்று பாராளுமன்றத்தில்!

(UTV | கொழும்பு) – இணையவழி பாதுகாப்பு சட்டமூலத்தின் இரண்டாம் வாசிப்பு இன்று ( நடைபெறவுள்ளது. பாராளுமன்றம் காலை 09.30 மணிக்கு கூடவுள்ளதுடன், பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் இந்த சட்டமூலத்தை...
உள்நாடு

இலங்கையில் கல்வி நடவடிக்கைகளை ஆரம்பிக்கும் இந்திய கல்லூரி!

(UTV | கொழும்பு) – இந்தியாவின் முதன்மையான பொறியியல் கல்லூரிகளில் ஒன்றான இந்திய தொழில்நுட்பக் கழகம் (IIT Madras) இந்த ஆண்டு இலங்கையின் கண்டியில் தமது கிளை வளாகத்தைத் திறக்க உள்ளது. வெளிநாடுகளில் IIT...
உள்நாடு

தென்கிழக்கு பல்கலைக்கு உயர்மட்ட அதிகாரிகள் விஜயம்!

(UTV | கொழும்பு) – அண்மையில் ஏற்பட்ட சீரற்ற காலநிலை மற்றும் வெள்ளப்பெருக்கு காரணமாக வெகுவாக பாதிக்கப்பட்ட தென்கிழக்கு பல்கலைக்கழகம் உள்ளிட்ட இடங்களை பார்வையிட்டு பாதிக்கப்பட்ட பிரதேசங்களை வழமை நிலைக்கு கொண்டுவரும் நோக்கில் அம்பாறை...
உள்நாடு

பெலியத்த படுகொலை – விசாரணை செய்ய 06 விசேட குழுக்கள்

(UTV | கொழும்பு) – மாத்தறை – பெலியத்த பிரதேசத்தில் ஐந்து பேர் மீது மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டு சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்வதற்காக 06 விசேட பொலிஸ் குழுக்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. பொலிஸ் ஊடகப்...