Month : January 2024

உள்நாடு

சுதந்திர தினத்தை கரிநாளாக பிரகடனப்படுத்த வேண்டும்!

(UTV | கொழும்பு) – இலங்கையின் சுதந்திர தினத்தை கரிநாளாக பிரகடனப்படுத்த வேண்டும் என அழைப்பு விடுத்த யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம், சிங்கள மக்களுக்கும் கரிநாள் என்பது பொருத்தமானதே என தெரிவித்தனர். யாழ்ப்பாணப்...
உள்நாடுசூடான செய்திகள் 1

இளையராஜாவின் மகள் மரணம்! இலங்கையில் இளையராஜா

(UTV | கொழும்பு) –   சினிமாவில் முன்னணி இசையமைப்பாளராக இருக்கும் இளையராஜாவின் மகள் பவதாரணி சற்றுமுன் காலமானதாக தகவல் வெளியாகியுள்ளது. இலங்கையில், புற்று நோய்க்கான சிகிச்சையை பெற்றுவந்த நிலையிலையே அவர் மரணித்துள்ளதாக தெரியவருகிறது....
உள்நாடுசூடான செய்திகள் 1

மூச்சு விடுகிறார் தானே? ஒன்றும் பிரச்சினை இல்லையே? முகத்துக்கு கொஞ்சம் தண்ணீரை தெளியுங்கள்… ‘ (VIDEO))

(UTV | கொழும்பு) – ‘தம்பி மூச்சு விடுகிறார் தானே? ஒன்றும் பிரச்சினை இல்லையே? முகத்துக்கு கொஞ்சம் தண்ணீரை தெளியுங்கள்… ‘ ‘கால்களை இழுக்க வேண்டாம் தம்பி… தூக்கி எடுங்கள் மகன்.. ஒரு வாகனம்...
உள்நாடுசூடான செய்திகள் 1

அரசின் Online சட்டத்திற்கு ஆதரவாக வாக்களித்த அதாவுல்லாஹ் , அலி சப்ரி ரஹீம்!

(UTV | கொழும்பு) –  நிகழ்நிலை காப்புச் சட்டமூலம் 46 மேலதிக வாக்குகளினால் நிறைவேற்றப்பட்டது. இந்த சட்டமூலத்துக்கு ஆதரவாக 108 வாக்குகளும் எதிராக 62 வாக்குகளும் அளிக்கப்பட நிலையில் 54 பேர் வாக்களிப்பில் பங்கேற்கவில்லை....
உள்நாடுசூடான செய்திகள் 1

கோர விபத்தில் பலியான இராஜாங்க அமைச்சர் சனத் நிசாந்த!

(UTV | கொழும்பு) – கட்டுநாயக்க அதிவேக வீதியில் இடம்பெற்ற விபத்தில் இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்த மற்றும் அவரது தனிப்பட்ட பாதுகாப்பு உத்தியோகத்தர் உயிரிழந்துள்ளனர். சனத் நிஷாந்தவை ஏற்றிச் சென்ற SUV வாகனம்...
உலகம்

சீன ஆய்வுக் கப்பலுக்கு மாலைதீவு அனுமதி!

(UTV | கொழும்பு) – இந்தியா மற்றும் மாலத்தீவு ஆகிய நாடுகளுக்கு இடையிலான உறவில் விரிசல் உருவாகியுள்ள நிலையில், சீன ஆய்வுக் கப்பலை தமது துறைமுகத்தில் நிறுத்துவதற்கு மாலைத்தீவு அரசாங்கம் அனுமதி வழங்கியுள்ளமை உலகரங்கில்...
உள்நாடு

நிறைவேறிய நிகழ்நிலை காப்புச் சட்டமூலம்!

(UTV | கொழும்பு) – நிகழ்நிலை காப்புச் சட்ட மூலம் பாராளுமன்றத்தில் இன்று மாலை நிறைவேறியது . சட்டமூலத்தை வாக்கெடுப்புக்கு விடுமாறு, எதிர்க்கட்சி பிரதம கொறடாவான ஐக்கிய மக்கள் சக்தியின் கண்டி மாவட்ட பாராளுமன்ற...
உள்நாடு

மீனவர்களுக்காக புதிய வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்படும்- பியல் நிசாந்த

(UTV | கொழும்பு) – இந்நாட்டு மீனவர்களின் ஆரோக்கியம் மற்றும் நலன்புரி செயற்பாடுகளை மேம்படுத்தும் வகையில் ‘தீவர சுவ சவிய’ என்ற புதிய வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்படவுள்ளதாக கடற்றொழில் இராஜாங்க அமைச்சர் பியல் நிசாந்த தெரிவித்தார்....
வகைப்படுத்தப்படாத

மின்சார சபை ஊழியர்களுக்கு எதிராக நடவடிக்கை!

(UTV | கொழும்பு) – இலங்கை மின்சார சபையில் பணியாற்றும் 10 ஆயிரம் ஊழியர்களிடம், ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டமை தொடர்பில் விளக்கமளிக்குமாறு கோரி கடிதம் அனுப்பியுள்ளதாக, இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது. குறித்த ஊழியர்கள் அனைவரும்...
உள்நாடு

விஸ்வ புத்தருக்கு மீண்டும் விளக்கமறியல்!

(UTV | கொழும்பு) – “விஸ்வ புத்தர்” என்ற தேரரை எதிர்வரும் 29ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு மேலதிக நீதவான் நிதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இன்று புதன்கிழமை நீதிமன்றில் இவர் ஆஜர்படுத்தப்பட்ட போது...