Month : January 2024

உள்நாடு

பாராளுமன்ற அமர்வுகள் இன்றுடன் நிறைவு!

(UTV | கொழும்பு) – நாட்டில் இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் பாராளுமன்ற அமர்வுகள் நிறைவு செய்யப்படுவதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் விசேட வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி பாராளுமன்ற அமர்வு நிறைவடைந்துள்ளதுடன்,...
உள்நாடு

10 ஏக்கர் காணி எரிந்து நாசம்!

(UTV | கொழும்பு) – ஹட்டன் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஸ்டேடன் தோட்டத்துக்குச் சொந்தமான 10 ஏக்கர் காணி தீயினால் எரிந்து நாசமாகியுள்ளது. குறித்த நிலப்பரப்பிற்கு யாரவது தீ வைத்திருக்கலாம் என ஹட்டன் ருவன்புர பகுதியில்...
உலகம்

கனடா – பிரிட்டன் வர்த்தக பேச்சுவார்த்தை நிறுத்தம்!

(UTV | கொழும்பு) – கனடாவுடனான வர்த்தகப் பேச்சுவார்த்தையை பிரிட்டன் நிறுத்தியுள்ளது. மாட்டிறைச்சி மற்றும் பாலாடைக்கட்டி தொடர்பான கருத்து வேறுபாடு காரணமாக விவாதங்கள் முறிந்த நிலையில் இந்த அறிவிப்பு வந்துள்ளது. ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து...
உலகம்

இந்தியாவுக்கு கொண்டு செல்லப்பட்ட பவதாரணியின் பூதவுடல்!

(UTV | கொழும்பு) – மறைந்த பின்னணி பாடகியான பவதாரணியின் பூதவுடல் இன்று  பிற்பகல் 1.45 மணியளவில் கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து ஸ்ரீலங்கா ஏர்லைன்ஸ் UL 127 என்ற விமானத்தினூடாக சென்னைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது...
உலகம்

சவுதியில் திறக்கப்பட்ட மதுபானக்கடை!

(UTV | கொழும்பு) – சவுதியில் மதுபானக்கடை திறக்கப்பட்டுள்ளது என வெளிநாட்டு செய்தி சேவைகள் செய்தி வெளியிட்டுள்ளன. முஸ்லிம் அல்லாத வெளிநாட்டு தூதர்களுக்கு மட்டுமே மதுபானக்கடை திறக்கப்பட்டுள்ளது, சவுதிகளுக்கு 70 ஆண்டுகளுக்கு பிறகு மதுபானக்கடை...
உள்நாடு

நாட்டின் பொருளாதாரத்தை அழித்தது வாக்குறுதி அரசியலே – ரணில் விக்ரமசிங்க

(UTV | கொழும்பு) – வாக்குறுதி அரசியலே நாட்டின் பொருளாதாரத்தை அழிவுக்கு இட்டுச் சென்றது என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். எனவே, தேர்தல் ஒன்றுக்கு தயாராகும் அனைத்து அரசியல் கட்சிகளும் நாட்டின் முன்னேற்றத்திற்கான...
உள்நாடு

யாழில் இடம்பெற்ற இந்திய குடியரசு தின விழா!

(UTV | கொழும்பு) – இந்தியாவின் 75வது குடியரசு தினத்தை முன்னிட்டு யாழ்ப்பாணம் இந்திய துணைத்தூதரகத்திலிலும் 75 ஆவது குடியரசு தின தேசியக் கொடியேற்றி வைக்கப்பட்டது. யாழ்ப்பாணம் மருதடி லேனில் உள்ள யாழ். இந்திய...
உள்நாடு

கட்டுநாயக்க விமான நிலையம் நோக்கி எடுத்துச் செல்லப்படும் பவதாரணியின் உடல் !

(UTV | கொழும்பு) – கொழும்பில் உள்ள தனியார் வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வந்த நிலையில் திடீரென உயிரிழந்த பாடகி பவதாரணியின் உடல் தற்போது கட்டுநாயக்க விமான நிலையத்தை நோக்கி எடுத்துச் செல்லப்படுகின்றது. புற்றுநோயால்...
உள்நாடு

அதிகரிக்கப்படும் அதிபர்களுக்கான கொடுப்பனவு!

(UTV | கொழும்பு) – அதிபர்களுக்கான கொடுப்பனவை 9000 ரூபாவால் அதிகரிக்க பரிந்துரைக்கப்பட்டுள்ளது. கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்தவினால் நியமிக்கப்பட்டுள்ள அதிபர் சேவையின் தீர்க்கப்படாத பிரச்சினைகளை தீர்ப்பதற்காக நியமிக்கப்பட்ட குழுவின் அறிக்கையின் ஊடாகவே குறித்த...
உள்நாடு

பாடசாலைகளுக்குள் போதைப்பொருள் நடவடிக்கைகளுக்கு தொழிற்சங்கங்கள் கடும் எதிர்ப்பு

(UTV | கொழும்பு) – பாடசாலை வளாகத்திற்குள் போதைப்பொருள் சோதனை நடவடிக்கைகளை முன்னெடுக்கவேண்டாம் என தொழிற்சங்கங்கள் வேண்டுகோள் விடுத்துள்ளன. பாடசாலை வளாகப்பகுதிக்குள் முன்னெடுக்கப்படும் விசாரணைகளால் மாணவர்களிற்கு உடல் உளபாதிப்புகள் ஏற்படலாம் என கல்வித்துறை தொழிற்சங்கங்கள்...