Month : January 2024

உள்நாடு

72 தொழிற்சங்கங்கள் நாளை தொழிற்சங்க நடவடிக்கை!

(UTV | கொழும்பு) – விசேட கொடுப்பனவை வழங்கக்கோரி சுகாதாரத் துறையைச் சேர்ந்த 72 தொழிற்சங்கங்கள் நாளை காலை 6.30 முதல் வேலைநிறுத்தப் போராட்டம் ஒன்றை அறிவித்துள்ளனர். BE INFORMED WHEREVER YOU ARE...
உள்நாடு

பேராதனை பல்கலை. மாணவர்கள் மீது கண்ணீர்ப்புகை பிரயோகம்!

(UTV | கொழும்பு) – பேராதனை பல்கலைக்கழக மாணவர்கள் பேராதனை விடுதிக்கு அருகில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களை கலைக்க பொலிஸார் கண்ணீர்ப்புகை பிரயோகம் மேற்கொண்டுள்ளனர். BE INFORMED WHEREVER YOU ARE எங்கிருந்தாலும் உடனுக்குடன்...
உலகம்

மலேசியாவின் 17 ஆவது மன்னராக பதவியேற்றார் சுல்தான் இப்ராஹிம்!

(UTV | கொழும்பு) – மலேசியாவின் தெற்கு மாநிலமான ஜோகரைச் சேர்ந்த சுல்தான் இப்ராஹிம் இன்று நாட்டின் புதிய மன்னராக பதவியேற்றார். மன்னர் நாட்டின் அரசியல் மற்றும் பொருளாதாரத்தில் அதிக செல்வாக்கு மிக்கவராக மாறுவார்...
உள்நாடு

அமுலுக்கு வரும் 2 சட்டமூலங்கள்!

(UTV | கொழும்பு) – அண்மையில் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட மத்தியஸ்தில் இருந்து விளைகின்ற சர்வதேச தீர்த்துவைத்தல் உடன்படிக்கைகளை ஏற்றங்கீகரித்தலும் மற்றும் வலுவுறுத்தலும் சட்டமூலம், நொத்தாரிசு (திருத்த) சட்டமூலம் ஆகிய இரு சட்டமூலங்களில் சபாநாயகர் மஹிந்த...
உள்நாடு

உலக வங்கியின் உணவுத் திட்டத்தின் கீழ் விவசாய தொழில் உபகரணங்கள் வழங்கி வைப்பு!

(UTV | கொழும்பு) – மட்டக்களப்பு மாவட்டத்தில் பின்தங்கிய கிராம பகுதிகளில் கடந்த அடை மழையினால் பாதிக்கப்பட்ட. மக்களின் வாழ்வாதாரத்தை கட்டி எழுப்பு முகமாக வவுனதீவு பிரதேச செயலகப் பிரிவில் உள்ள தெரிவு செய்யப்பட்ட...
உள்நாடு

சனத் நிஷாந்தவின் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு பெப்ரவரி 2 ஆம் திகதி!

(UTV | கொழும்பு) – நீதிமன்றத்தை அவமதித்ததாக முன்னாள் இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்தவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுக்களை பெப்ரவரி 2 ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ளுமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று...
உள்நாடு

சிறைச்சாலையில் இருந்து விடுவிக்கப்பட்ட இளைஞன் உயிரிழப்பு!

(UTV | கொழும்பு) – யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் இருந்து விடுவிக்கப்பட்ட இளைஞரொருவர் சில தினங்களில் வீட்டில் உயிரிழந்த சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது. யாழ்ப்பாணம் – நல்லூர் அரசடி பகுதியை சேர்ந்த 28 வயதான கணேஷ் நிஷாந்தன்...
உள்நாடு

SLT பங்கு ஏலத்திற்கு தகுதி பெற்ற வெளிநாட்டு நிறுவனங்கள்!

(UTV | கொழும்பு) – ஸ்ரீலங்கா டெலிகொம் நிறுவனத்தின் பெரும்பான்மையான பங்குகளை பெறுவதற்கு சீன மற்றும் இந்திய நிறுவனங்கள் தகுதி பெற்றுள்ளதாக நிதி, பொருளாதார ஸ்திரப்படுத்தல் மற்றும் தேசிய கொள்கை அமைச்சு அறிவித்துள்ளது. அவை...
உலகம்

இலங்கையின் சுதந்திரதினத்தன்று – பிரிட்டனில் மாபெரும் கண்டனப் பேரணி

(UTV | கொழும்பு) – இலங்கையின் சுதந்திரதினத்தன்று தமிழர்களின்சுயநிர்ணய உரிமையை மீளபெற்றுத்தர வலியுறுத்தி பிரிட்டனின்மாபெரும் பேரணி இடம்பெறவுள்ளது. ஈழத்தமிழர் பேரவை தமிழர் ஒருங்கிணைப்பு குழு சர்வதேசதமிழீழ இராஜதந்திரகட்டமைப்பு தமிழ்இளையோர் அமைப்பு ஆகியன இணைந்து இந்த...
உள்நாடு

பழங்களின் விலையும் சடுதியாக உயர்வு!

(UTV | கொழும்பு) – நாட்டில் கடந்த சில நாட்களாகவே அனைத்து பொருளாதார நிலையங்களிலும் மரக்கறிகளின் விலைகள் அதிகரித்து காணப்படுகின்றது. மரக்கறி விலைக்கு ஏற்றவாறு நுவரெலியாவில் அனைத்து வகையான பழங்களின் விலையும் உயர்ந்துள்ளதாக பழங்கள்...