Month : December 2023

உள்நாடுசூடான செய்திகள் 1

தம்மிக்க பெரேராவுடன் 10 பேர் இரகசிய சந்திப்பு!

(UTV | கொழும்பு) –  ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர்கள் தொடர்பில் பிரபல வர்த்தகர் தம்மிக்க பெரேராவுடன் 10 பேர் கொண்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழு அண்மையில் விசேட இரகசிய கலந்துரையாடலை நடத்தியுள்ளதாக...
உள்நாடு

நாடு முழுவதும் இன்று காலை இரண்டு நிமிட மௌன அஞ்சலி

(UTV | கொழும்பு) – நாடு முழுவதும் இன்று காலை 9.25 மணி முதல் 9.27 மணி வரை இரண்டு நிமிட மௌன அஞ்சலி செலுத்தப்படும் என அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது. 2004ஆம்...
உள்நாடு

மருந்தின் ஒவ்வாமை காரணமாகவே யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவி உயிரிழந்துள்ளார்

(UTV | கொழும்பு) –   டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டவருக்கு செலுத்தப்பட்ட மருந்தின் ஒவ்வாமை காரணமாகவே யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவி உயிரிழந்துள்ளார் என மருத்துவ அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் கலைப்பீடத்தில் இறுதியாண்டில் கல்வி...
உள்நாடுசூடான செய்திகள் 1

51சதவீதமான வாக்குகளை பெற்றுக்கொள்ள முடியும்என்ற நிலைமைகள் உருவாகின்றபோதே அறிவிப்பேன் – தம்பிக்க

(UTV | கொழும்பு) – ஜனாதிபதி தேர்தலில் வெற்றிபெறுவதற்கு தேவையான 51சதவீதத்துக்கும் அதிகமானவாக்குகளை உறுதியானதும் எனது உத்தியோக பூர்வமான அறிவிப்பு வெளியாகும் என்று பிரபல வர்த்தகர் தம்மிக்க பெரேரா வீரகேசரிக்கு தெரிவித்தார். ஸ்ரீலங்கா பொதுஜனபெரமுனவின்...
உள்நாடுசூடான செய்திகள் 1

இனப் பிரச்சினைக்கான தீர்வினை வழங்குவதிலிருந்து ஆட்சியாளர்கள் விலகி நிற்கவே முடியாது!

(UTV | கொழும்பு) – இனப் பிரச்சினைக்கான தீர்வினை வழங்குவதிலிருந்து ஆட்சியாளர்கள் விலகி நிற்கவே முடியாது என்று இலங்கை தமிழரசுக் கட்சியின் சிரேஷ்ட தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். அத்துடன் தமிழ் மக்களின் அபிலாஷைகளைப் பூர்த்தி...
உள்நாடுசூடான செய்திகள் 1

போதைப்பொருளுக்கு எதிரான திட்டத்திற்கு அழுத்தம் வழங்கும் அரசியல்வாதிகள்

(UTV | கொழும்பு) – பாதாள உலகத்தினர் மற்றும் போதைப் பொருள் கடத்தல்காரர்களுடன் தொடர்புள்ள அரசியல்வாதிகள் பொலிஸாரை தரம் தாழ்த்தி அவமதிக்கும் கருத்துக்களை வெளியிட்டு வருவதாக பொது பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் தெரிவித்துள்ளார்....
உள்நாடுசூடான செய்திகள் 1

மதஸ்தலங்களுக்கு வழங்கப்பட்ட பாதுகாப்பு! தொலைபேசி இலக்கமும் அறிமுகம்

(UTV | கொழும்பு) – தேவாலயங்கள் மற்றும் ஏனைய மத வழிபாட்டுத் தலங்களுக்கு இன்று முதல் இரண்டு நாட்களுக்கு விசேட பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. இதன்படி, இன்று (24) மற்றும் நாளை (25) ஆகிய...
உள்நாடுவகைப்படுத்தப்படாத

யாழ் பல்கலைக்கழக மாணவி திடீர் மரணம்

(UTV | கொழும்பு) –  யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவி ஒருவர், யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையில் நேற்றைய தினம் உயிரிழந்துள்ளார். குணரத்தினம் சுபீனா என்ற 25 வயது மதிக்கத்தக்க மாணவியே உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் கலைப்பீடத்தில் இறுதியாண்டில்...
வகைப்படுத்தப்படாத

அஸ்வெசும எண்ணிக்கையை அதிகரிக்குமாறு ஜனாதிபதி ரணில் உத்தரவு

(UTV | கொழும்பு) – நாட்டில் அஸ்வெசும பயன்பெறுவோரின் எண்ணிக்கையை அதிகரிக்குமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க உத்தரவிட்டுள்ளார். இதன்படி அடுத்த ஆண்டு முதல் இந்த எண்ணிக்கை 400,000 குடும்பங்களால் அதிகரிக்கப்பட்டு, 2.4 மில்லியன் குடும்பங்கள்...
வகைப்படுத்தப்படாத

STF ஐ நீக்க நடவடிக்கை!

(UTV | கொழும்பு) – நாட்டின் அதிவேக நெடுஞ்சாலைகளில் கடமையில் ஈடுபட்டுள்ள விசேட அதிரடிப் படையினரின் பணிகள் மற்றும் அது குறித்த பிரச்சினைகள் தொடர்பிலும், அவர்களை அந்தப் பணிகளில் இருந்து நீக்குவது தொடர்பிலும் கவனம்...