Breaking news = விஜயகாந்த் காலமானார் !
(UTV | கொழும்பு) – பிரபல நடிகரும் அரசியல்வாதியுமான விஜயகாந்த் காலமானார்! சுகயீனமுற்றிருந்த அவர் கொரோனா தொற்றுக்குள்ளானதால் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். சென்னை மியாட் மருத்துவமனையில் வழக்கமான மருத்துவ பரிசோதனைக்காக நேற்று...