Month : December 2023

உள்நாடு

மீண்டும் முகக்கவசம் அணியும் நடைமுறை – ரமேஷ் பத்திரண

(UTV | கொழும்பு) – சுகாதார பாதுகாப்புக்காக மீண்டும் முகக்கவசம் அணிவது தவறு இல்லை என்று சுகாதார அமைச்சர் வைத்தியர் ரமேஷ் பத்திரண தெரிவித்துள்ளாா். கடந்த கொரோனா பரவல் காலப்பகுதியில், முகக்கவசம் அணிவதால் சுவாச...
உள்நாடு

இலஞ்ச, ஊழல் ஆணைக்குழுவுக்கு புதிய தலைவர் நியமனம்!

(UTV | கொழும்பு) – இலஞ்ச, ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரணை செய்யும் ஆணைக்குழுவின் தலைவராக நீதியரசர் பி. இத்தாவல நியமிக்கப்பட்டுள்ளாா். உறுப்பினர்களாக சேத்திய குணசேகர, கே. பெர்னாட் ராஜபக்ஷ ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளதுடன் ஜனவரி முதலாம்...
உள்நாடு

யாழில் கரை ஒதுங்கிய மர்ம கப்பல்!

(UTV | கொழும்பு) – யாழ்ப்பாணம் – வடமராட்சி கிழக்கு உடுத்துறை கடற்கரையில் நேற்று கப்பல் போன்ற அலங்கரிக்கப்பட்ட உருவத்துடன் இரதம் ஒன்று கரை ஒதுங்கியுள்ளது. இது வெளிநாட்டில் சமய சம்பிரதாய நிகழ்வுகளில் பயன்படுத்துவதற்காக...
உள்நாடு

நாட்டில் 60 சதவீதத்துக்கும் அதிகமான குடும்பங்களின் மாத வருமானம் வீழ்ச்சி!

(UTV | கொழும்பு) – 91 சதவீதமான குடும்பங்களின் மாத செலவுகள் அதிகரிப்பு நாட்டில் நிலவும் பொருளாதார நெருக்கடியின் காரணமாக, 60 சதவீதத்துக்கும் அதிகமான குடும்பங்களின், மாத வருமானம் வீழ்ச்சி கண்டுள்ளதாக தொகைமதிப்பு மற்றும்...
வகைப்படுத்தப்படாத

கெப்டன் விஜயகாந்த்தின் இறுதி பயணத்துக்கு அரச மரியாதை!

(UTV | கொழும்பு) – கெப்டன் விஜயகாந்த் தமிழுணர்வும் தாராள மனமும் கொண்ட உன்னத மனிதர் என்றும் அவருக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் அவரது இறுதிப் பயணத்திற்கு முழு அரசு மரியாதை வழங்கப்படும் என்றும்...
உலகம்சூடான செய்திகள் 1

பாலஸ்தீன ஆண்களை நிர்வாணமாக்கி தடுத்துவைத்துள்ள இஸ்ரேல் இராணுவத்தினர்!

(UTV | கொழும்பு) – இரண்டு சிறுவர்கள் உட்படபாலஸ்தீன ஆண்களை இஸ்ரேலிய இராணுவத்தினர் நிர்வாணமாக்கி தடுத்துவைத்துள்ளதை காண்பிக்கும் வீடியோ வெளியாகியுள்ளது என சிஎன்என் தெரிவித்துள்ளது. இரண்டுசிறுவர்கள் அரைநிர்வாணமாக்கப்பட்ட நிலையில் ஒருவரின் கரத்தை மற்றவர் பிடித்தபடி...
உள்நாடு

தொலைபேசிகளை கொள்வனவு செய்பவர்களுக்கு எச்சரிக்கை !

(UTV | கொழும்பு) – கையடக்கத் தொலைபேசிகளை கொள்வனவு செய்யும் போது பதிவை உறுதிப்படுத்துமாறு இலங்கை தொலைத்தொடர்பு ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழு பொதுமக்களுக்கு அறிவுறுத்தியுள்ளது. குறித்த தொலைபேசி தொலைத்தொடர்பு ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழுவில் பதிவு செய்யப்பட்டதா என்பதை...
உள்நாடு

துறைமுக தொழிற்சங்க நடவடிக்கை இடைநிறுத்தம்!

(UTV | கொழும்பு) – துறைமுகத்தில் இன்று இடம்பெறவிருந்த தொழிற்சங்க நடவடிக்கையை தற்காலிகமாக இடைநிறுத்துவதற்கு அகில இலங்கை துறைமுக பொது ஊழியர் சங்கம் தீர்மானித்துள்ளது. 2024 மற்றும் 2026 ஆம் ஆண்டுகளில் சம்பள அதிகரிப்பு...
உள்நாடு

மலையக மக்களைக் கௌரவித்து இந்தியா வெளியிடும் முதல் முத்திரை!

(UTV | கொழும்பு) – இந்திய வம்சாவளித் தமிழ் மக்கள் இலங்கைக்கு வருகை தந்து 200 வருடங்கள் பூர்த்தியாகின்ற நிலையில், தமது உரிமைகளை வென்றெடுக்கவும் கௌரவமானதொரு வாழ்க்கையை வாழ்வதற்கும், பல்வேறு போராட்டங்களையும் தியாகங்களையும் செய்துள்ளனர்....
உள்நாடு

அனைத்து கட்சிகளுக்கும் அழைப்பு விடுத்துள்ள – ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க

(UTV | கொழும்பு) – நாட்டில் ஸ்திரமான பொருளாதாரத்தைக் கட்டியெழுப்புவதும் இனப்பிரச்சினைக்குத் தீர்வு காண்பதும், இன்று நாடு நிறைவேற்ற வேண்டிய இரண்டு பிரதான பொறுப்புகள் எனவும் எந்தக் கட்சியைப் பிரதிநிதித்துவப்படுத்தினாலும் அந்த இரு இலக்குகளை...