Month : December 2023

உள்நாடு

பல்கலைக்கழக அனுமதிக்கான வெட்டுப்புள்ளி வெளியானது!

(UTV | கொழும்பு) – 2022-2023 கல்வியாண்டுக்கான பல்கலைக்கழக அனுமதி Z -Score வெட்டுப் புள்ளிகள் இன்று காலை வெளியிடப்பட்ட நிலையில் சுமார் 166,967 மாணவர்கள் பல்கலைக்கழக அனுமதிக்கு தகுதி பெற்றுள்ளதாக பல்கலைக்கழக மானியங்கள்...
உள்நாடு

Update – போதகர் ஜெரோம் பெர்னாண்டோ விளக்கமறியலில்!

(UTV | கொழும்பு) – போதகர் ஜெரோம் பெர்னாண்டோ இன்று காலை குற்றப்புலனாய்வுத் திணைக்களத்திற்கு அழைக்கப்பட்ட நிலையில் கைது செய்யப்பட்ட நிலையில் அவரை விளக்கமறியலில் வைக்க கோட்டை நீதவான் உத்தரவிட்டுள்ளார். இன்று காலை கைது...
உள்நாடு

டயனா, சுஜித், ரோஹன பாராளுமன்றம் வர தற்காலிக தடை!

(UTV | கொழும்பு) – பாராளுமன்ற உறுப்பினர்களான டயனா கமகே, சுஜித் சஞ்சய பெரேரா மற்றும் ரோஹன பண்டார ஆகியோரின் பாராளுமன்ற சேவையை ஒரு மாத காலத்திற்கு இடைநிறுத்துவதற்கு பாராளுமன்ற நெறிமுறைகள் மற்றும் சிறப்புரிமைகள்...
உள்நாடு

நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்ட ஜெரோம்!

(UTV | கொழும்பு) – குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தினரால் இன்று கைது செய்யப்பட்ட போதகர் ஜெரோம் பெர்னாண்டோ கோட்டை நீதவான் நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இன்று இரண்டாவது நாளாக வாக்குமூலம் வழங்குவதற்காக குற்றப் புலனாய்வு...
உள்நாடு

பேருந்து கட்டணம் தொடர்பாக எடுக்கப்பட்ட தீர்மானம்!

(UTV | கொழும்பு) – பேருந்து கட்டணத்தில் எவ்வித திருத்தமும் மேற்கொள்ளப்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது. தேசிய போக்குவரத்து ஆணைக்குழு இதனை அறிவித்துள்ளது. நேற்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் எரிபொருள் விலையில் திருத்தம்...
உலகம்

BRAKEING NEWS = காஸாவில் மீண்டும் போரை தொடங்கியது இஸ்ரேல்

(UTV | கொழும்பு) – 7 நாட்கள் போர்நிறுத்தத்தை நிடிப்பதற்கான பேச்சுவார்த்தை தோல்வியடைந்ததால், ஹமாஸ் மீதான போரை இஸ்ரேல் மீண்டும் தொடங்கியுள்ளது. ஹமாஸ் போர்நிறுத்தத்தை மீறியதாக குற்றம்சாட்டி மீண்டும் தாக்குதலை தொடங்கியுள்ளதாக இஸ்ரேலிய தற்காப்புப்...
உலகம்

ஜனாதிபதி தேர்தலில் ஜோ பைடனுக்கு வாக்களிக்கப் போவதில்லை – எலான் மஸ்க்.

(UTV | கொழும்பு) –   அமெரிக்காவில் வசித்து வரும் எலான் மஸ்க்,`நியூயார்க் டைம்ஸ்’ பத்திரிகைக்கு அளித்த பேட்டி ஒன்று தற்போது வைரலாகி வருகிறது. அந்த பேட்டியில், வெள்ளை மாளிகையில் நடைபெறும் மின்சார வாகனங்களுக்கான...
உலகம்

பிலிப்பைன்ஸில் உயிரிழந்த உலகின் சோகமான யானை!

(UTV | கொழும்பு) – விலங்குகள் நல ஆர்வலர்களால் “உலகின் சோகமான” (World’s ‘saddest’ elephant) யானை என பெயரிடப்பட்ட “விஷ்வ மாலி” எனப்படும் யானை உயிரிழந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. மாலி தனது...
உலகம்

அமெரிக்க விமானப் பயன்பாட்டை நிறுத்திய ஜப்பான்!

(UTV | கொழும்பு) – அமெரிக்க விமானப் படைக்குச் சொந்தமான ‘ஆஸ்ப்ரே’ ரக விமானமொன்று 8 பேருடன் ஜப்பான் நாட்டுக்கு அருகே கடலில் விழுந்து விபத்துக்குள்ளானதைத் தொடா்ந்து, அந்த வகை விமானங்கள் இயக்கப்படுவதை நிறுத்திவைக்க...
உள்நாடு

அம்பாறை மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டம்!

(UTV | கொழும்பு) – அம்பாறை மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டம் நேற்று அம்பாறை மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபர் சிந்தக்க அபேவிக்ரமவின் ஒருங்கிணைப்பில் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின்...