Month : December 2023

உள்நாடு

24 மணிநேரமும் திறக்கப்படவுள்ள தபால் நிலையங்கள்!

(UTV | கொழும்பு) – மேல் மாகாணத்திலுள்ள 13 தபால் நிலையங்கள் 24 மணிநேரமும் திறந்து வைக்கப்படவுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சட்டத்தரணி நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார். போக்குவரத்து விதிமீறல்கள்...
உள்நாடு

ஹந்தான மலைத்தொடரில் சிக்கியிருந்த மாணவர்கள் மீட்பு!

(UTV | கொழும்பு) – ஹந்தான மலைத்தொடரில் சிக்கியிருந்த ராகம மருத்துவ பீட மாணவர்கள் 180 பேர் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர். இராணுவத்தினரும் பொலிஸாரும் இணைந்து மேற்கொண்ட மீட்பு நடவடிக்கையின் போதே அவர்கள் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார்...
உள்நாடு

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பிரேசில் ஜனாதிபதியுடன் சந்திப்பு!

(UTV | கொழும்பு) – டுபாயில் நடைபெறும் ஐக்கிய நாடுகளின் காலநிலை மாநாடான COP28 க்கு இணையாக, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மற்றும் பிரேசில் ஜனாதிபதி லூயிஸ் இனாசியோ லுலாடா சில்வா ஆகியோருக்கு இடையிலான...
உள்நாடு

பல்கலைக்கழகம் செல்ல காத்திருக்கும் மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு!

(UTV | கொழும்பு) – 2022/2023 கல்வியாண்டிற்காக பல்கலைக்கழகங்களில் மாணவர்களை இணைத்துக்கொள்ளும் நடவடிக்கை அடுத்த மாதம் முதல் ஆரம்பமாகும் என பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இதற்கயைம, 42,145 மாணவர்கள் இணைத்துக்கொள்ளப்படவுள்ளதாக பல்கலைக்கழக மானியங்கள்...
உள்நாடு

தலவாக்கலையில் நியமனங்கள் வழங்கிவைப்பு!

(UTV | கொழும்பு) – ஹேலீஸ் நிறுவனத்திற்குச் சொந்தமான தலவாக்கலை பெருந்தோட்ட நிறுவனத்தின் கீழ் இயங்கும் தோட்டங்களைச் சேர்ந்த தோட்டத் தொழிலாளர்களின் பிள்ளைகளுக்கு உதவி வெளிக்கள உத்தியோகத்தர் (Assistant Field Officer) பதவிக்கான நியமன...
உள்நாடு

கிழக்கில் இம்முறை 712 மாணவர்கள் 9 பாடங்களிலும் A சித்தி!

(UTV | கொழும்பு) –   அண்மையில் வெளியான கல்விப் பொதுத் தராதர (சாதாரண) தரப் பரீட்சையில் (2022) கிழக்கு மாகாணத்தில் 26,874 மாணவர்கள் தோற்றியிருந்த நிலையில் 712 மாணவர்கள் 9 பாடங்களிலும் A...
உள்நாடு

பயங்கரவாத தடைச்சட்டத்தை மறுசீரமைத்து அடிப்படைச் சுதந்திரத்தை உறுதிப்படுத்துங்கள் – சர்வதேச நாடுகள்

(UTV | கொழும்பு) – பயங்கரவாத தடைச் சட்டத்தை சர்வதேச தரத்திற்கு அமைவாக மறுசீரமைத்து பொதுமக்களின் அடிப்படைச் சுதந்திரத்தினை உறுதிப்படுத்துங்கள் என்று அமெரிக்கா, பிரித்தானியா மற்றும் கனடா ஆகிய நாடுகள் மிகத் தீவிரமான கரிசனையை...
உள்நாடுசூடான செய்திகள் 1

CIDக்கு அச்சுறுத்திய கோட்டா: வழக்கு தாக்கல் செய்யும் ரிஷாட்

(UTV | கொழும்பு) –   நியாயமற்ற முறையில் தம்மை கைது செய்து தடுத்து வைத்தமைக்காக முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ உட்பட அரச அதிகாரிகள் பலருக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யவுள்ளதாக அகில...
உள்நாடு

க.பொ.த. சாதாரண தரத்தில் சித்தியடைந்த ஜனாதிபதி புலைமைப்பரிசில்!

(UTV | கொழும்பு) – கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையில் சித்தியடைந்து உயர்தரம் கற்க தகுதிபெற்றுள்ள மாணவர்களுக்கு கடந்த வருடத்தைப் போன்று, இந்த வருடமும் ஜனாதிபதி நிதியத்தின் புலமைப்பரிசில் வழங்கும் வேலைத்திட்டத்தை...
உள்நாடு

பிரதி பொலிஸ் மா அதிபருக்கு அரசியலமைப்பு சபை அனுமதி!

(UTV | கொழும்பு) – சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் தேஷ்பந்து தென்னகோனை பதில் பொலிஸ் மா அதிபராக நியமிப்பதற்கு அரசியலமைப்பு சபை அனுமதி வழங்கியுள்ளது. சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன இதனை...