Month : December 2023

உள்நாடு

VAT வரி அதிகரிப்பால் ஏற்படும் தாக்கம் – தனுஜா பெரேரா

(UTV | கொழும்பு) – பெறுமதி சேர் வரி (VAT) உள்வாங்கப்பட்டுள்ள பொருட்கள் மற்றும் சேவைகள் மீது விதிக்கப்பட்டுள்ள ஏனைய வரிகளை நீக்கி உரிய வரி மாற்றங்களைச் செய்து VAT திருத்தத்தின் தாக்கத்தை குறைப்பதற்கு...
உள்நாடு

தரமற்ற இம்யூனோகுளோபுலின் இறக்குமதி – கெஹலிய மீது குற்றச்சாட்டு

(UTV | கொழும்பு) – முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெலவின் அறிவுறுத்தல்களையே தாம் பின்பற்றியதாக தரமற்ற மனித இம்யூனோகுளோபுலின் இறக்குமதியில் கைதுசெய்யப்பட்ட முதலாவது சந்தேக நபர் தெரிவித்துள்ளார்.நிறுவன உரிமையாளர் சார்பில் நேற்று மாளிகாகந்த...
உள்நாடு

800 க்கும் மேற்பட்ட பேராசிரியர்கள் நாட்டை விட்டு வெளியேற்றம்!

(UTV | கொழும்பு) – இந்த வருடத்தில் மாத்திரம் 800க்கும் மேற்பட்ட பல்கலைக்கழக பேராசிரியர்கள் நாட்டை விட்டு வெளியேறியுள்ளதாக பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் சங்க சம்மேளனம் தெரிவித்துள்ளது. இது குறித்து பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் சங்க சம்மேளனத்தின்...
உள்நாடு

பரீட்சைகள் திணைக்களத்தின் முக்கிய அறிவிப்பு!

(UTV | கொழும்பு) – நடைபெறவுள்ள கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை தொடர்பான மேலதிக வகுப்புக்களுக்கு இன்று நள்ளிரவு முதல் தடை விதிக்கப்பட்டுள்ளது. உயர்தரப் பரீட்சை தொடர்பான மேலதிக வகுப்புக்கள், கருத்தரங்குகள், பயிற்சி...
உள்நாடு

இறக்குமதி செய்யப்பட்ட இறைச்சியில் வைரஸ்!

(UTV | கொழும்பு) – சீனாவிலிருந்து சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்ட இறைச்சிகளில் இருந்து ஆப்பிரிக்க பன்றிக் காய்ச்சல் வைரஸ் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக அரச கால்நடை மருத்துவர்கள் சங்கம் அறிவித்துள்ளது. இந்நிலையில் ”குறித்த இறைச்சிகளை...
உள்நாடு

விஜயகாந்துக்கு அஞ்சலி செலுத்திய செந்தில் தொண்டமான்!

(UTV | கொழும்பு) – மறைந்த தேமுதிக தலைவர் விஜயகாந்த் அவர்களின் உடலுக்கு கிழக்கு மாகாண ஆளுநரும், இலங்கை தொழிலாளர் காங்கிரசின் தலைவருமான செந்தில் தொண்டமான் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார். கேப்டனுடன் பழகிய...
உள்நாடு

மதுபானங்களில் விலை அதிகரிப்பு!

(UTV | கொழும்பு) – DCSL தனது மதுபானங்களில் விலையை அதிகரிக்க தீர்மானித்துள்ளது. எதிர்வரும் 2024 ஆம் ஆண்டு ஜனவரி முதலாம் திகதி முதல் அமுலாகும் வகையில் இந்த விலை அதிகரிப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதன்படி,...
உலகம்

மருத்துவமனைக்கு செல்வது எங்கள் உயிர்களிற்கு ஆபத்தை தேடும் விடயம் – காசா கர்ப்பிணிகள்

(UTV | கொழும்பு) – காசாவில் மருத்துவமனைகளிற்கு செல்வது எங்கள் உயிர்களிற்கு ஆபத்தை ஏற்படுத்தும் விடயம் என இந்த மாதம்வீட்டில் குழந்தையை பிரசவித்த தாய் ஒருவர் கார்டியனிற்கு தெரிவித்துள்ளார். ஹனானிற்கு இந்தமாதம் பிரசவ வலி...
உள்நாடு

யுக்திய சுற்றிவளைப்பில் வெளியான பெறுபேறுகள்!

(UTV | கொழும்பு) – யுக்திய சுற்றிவளைப்பின் கீழ், நேற்று  காலை முதல் இன்று அதிகாலை 3 மணி வரை மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளில் 1,467 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இதன்போது, 460 கிராம்...
உள்நாடு

தடம்புரண்ட பொடி மெனிகே!

(UTV | கொழும்பு) – மலையக ரயில் பாதையில் பதுளைக்கும் ஹாலிஎலக்கும் இடையில் ரயில் ஒன்று தடம் புரண்டுள்ளது. பொடி மெனிகே ரயிலே இவ்வாறு தடம் புரண்டதாக எமது செய்தியாளர் குறிப்பிட்டுள்ளார். இதன் காரணமாக...