Month : December 2023

உள்நாடுசூடான செய்திகள் 1

மீள ஆரம்பிக்கப்படும் களனி பல்கலைக்கழகத்தின் கல்வி நடவடிக்கை!

(UTV | கொழும்பு) – தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டிருந்த களனி பல்கலைக்கழகத்தின் கல்வி நடவடிக்கைகளை இன்று(11) முதல் சில கட்டங்களின் கீழ் ஆரம்பிக்க அதன் நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது. பல்கலைக்கழக பாதுகாப்புப் பிரிவில் கடமையாற்றும் உத்தியோகத்தர்...
உள்நாடு

வானிலை தொடர்பான புதிய அறிக்கை!

(UTV | கொழும்பு) – வடக்கு, வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களில் அவ்வப்போது மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. நாட்டின் ஏனைய பகுதிகளில் பிற்பகல் 1.00 மணிக்கு பிறகு மழை...
உள்நாடு

மனித உரிமை தினத்தில் நீதி கோரும் தமிழ் மக்கள்

(UTV | கொழும்பு) – சர்வதேச மனித உரிமைகள் தினமான இன்று வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் போராட்டம் ஒன்றை இன்று முன்னெடுத்தனர். சர்வதேச மனித உரிமைகள் தினமான இன்று வடக்கு கிழக்கு தளுவிய போராட்டத்திற்கு...
உள்நாடுசூடான செய்திகள் 1

பலஸ்தீன் போர் நிறுத்தத்திற்கு ஐநாவின் வாக்களிப்பு: அமெரிக்கா எதிர்த்து வாக்களிப்பு

(UTV | கொழும்பு) – இஸ்ரேல்- பாலஸ்தீனத்தின் காசாமுனை பகுதியை நிர்வகித்து வரும் ஹமாஸ் அமைப்பினர் இடையே போர் 2 மாதங்களுக்கு மேலாக நீடித்து கொண்டிருக்கிறது. காசா வடக்கு பகுதியைத் தொடர்ந்து தெற்கு பகுதியிலும்...
உள்நாடுசூடான செய்திகள் 1

ஹட்டன் ஜும்மா பள்ளிவாசலின் காவலாளி கொலை!

(UTV | கொழும்பு) – ஹட்டன் ஜும்மா பள்ளிவாசலின் காவலாளி மீது இன்று (09) அதிகாலை நடத்தப்பட்டுள்ள தாக்குதலில் அவர் பலியாகியுள்ளார். அத்துடன், பள்ளிவாசலில் இருந்த உண்டியலும் உடைக்கப்பட்டு பணம் களவாடப்பட்டுள்ளது. ஹட்டன் ஜும்மா...
உள்நாடுசூடான செய்திகள் 1

UPDATE: தற்போது சில பகுதிகளில் மின்சார விநியோகம் – நாடு முழுவதும் மின் தடை!

(UTV | கொழும்பு) – UPDATE:  நாட்டில் ஏற்பட்டுள்ள மின்சாரத்தடை காரணமாக சில பகுதிகளில் நீர் வழங்கலில் தடை ஏற்படலாம் என நீர் வழங்கல் சபை அறிவித்துள்ளது. எனவே நீரை சிக்கனமாக பாவிக்குமாறு நீர்ப்பாவனையாளர்களை...
உள்நாடு

19 வயதுக்குட்பட்ட ஆசிய கிண்ண போட்டியில் இலங்கை அணி வெற்றி!

(UTV | கொழும்பு) – 19 வயதுக்குட்பட்ட ஆசிய கிண்ண ஒருநாள் கிரிக்கட் போட்டியில் இன்று இடம்பெற்ற முதலாவது போட்டியில் இலங்கை அணி வெற்றிபெற்றுள்ளது. ஜப்பான் அணிக்கு எதிராக நடைபெற்ற இன்றைய போட்டியில் 7...
உள்நாடு

அதிகரித்த முட்டை விலை!

(UTV | கொழும்பு) – பண்டிகை காலம் நெருங்கி வருவதால் முட்டை விலை கணிசமாக உயர்ந்துள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன்னர் 42 முதல் 45 ரூபா வரையில் விற்பனை செய்யப்பட்ட வெள்ளை முட்டை...
உள்நாடு

அரசியல் தலையீடின்றி கிரிக்கெட்டை பேணுவதே எமது நோக்கமாகும் – ரணில் விக்ரமசிங்க

(UTV | கொழும்பு) –   இலங்கையின் கிரிக்கெட் விளையாட்டை அரசியலுக்கு அப்பாற்பட்டு பேணுவதே தமது நோக்கம் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். 2030ஆம் ஆண்டு இலங்கையின் கிரிக்கட் எங்கு இருக்க வேண்டும்...
உள்நாடு

சர்வதேச மனித உரிமைகள் தினத்தன்று போராட்டம் – சிறிதரன் அழைப்பு.

(UTV | கொழும்பு) –   சர்வதேச மனித உரிமைகள் தினத்தன்று இடம்பெறும் போராட்டத்திற்கு ஆதரவு வழங்குமாறு நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரன் அழைப்பு விடுத்துள்ளார். இன்று அவர் ஏற்பாடு செய்த ஊடக சந்திப்பிலேயே இவ்வாறு அழைப்பு...