Month : December 2023

உள்நாடு

நாட்டின் அபிவிருத்திக்காக பல்கலைக்கழகக் கல்வியை பயன்படுத்தும் திட்டம் – ரணில் விக்ரமசிங்க.

(UTV | கொழும்பு) – பல்கலைக்கழகக் கல்வி மற்றும் தொழிற்பயிற்சி கல்வியை நாட்டின் அபிவிருத்திக்காக பயன்படுத்தும் வேலைத்திட்டம் அடுத்த வருடம் ஆரம்பிக்கப்படும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். நாட்டை அபிவிருத்திக்கு இட்டுச் செல்வதற்கு...
உள்நாடு

தபால் ஊழியர்களும் பணி பகிஷ்கரிப்பு!

(UTV | கொழும்பு) – கிண்ணியா ,தம்பலகாமம் தபால் நிலையம் இன்று காலை முதல் அடையாள வேலை நிறுத்தம் காரணமாக மூடப்பட்டிருந்தன. இதனால் தபால் நிலையத்துக்கு வந்த பலர் தமது தேவைகளை பூர்த்தி செய்ய...
உள்நாடு

டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 80 ஆயிரமாக அதிகரிப்பு!

(UTV | கொழும்பு) – இலங்கையில் கடந்த சில மாதங்களாக டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த ஆண்டில் இதுவரை 80,222 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர். குறிப்பாக கொழும்பு மற்றும் கம்பஹா...
உலகம்

குடியேற்றவாசிகளின் எண்ணிக்கையை கட்டுப்படுத்த அவுஸ்திரேலியா திட்டம்!

(UTV | கொழும்பு) – அவுஸ்திரேலியாவிற்குள் உள்வாங்கப்படும் குடியேற்றவாசிகளின் எண்ணிக்கையை அடுத்த இரண்டு வருடங்களிற்குள் அரைவாசியாக குறைக்கவுள்ளதாக அவுஸ்திரேலிய அரசாங்கம் அறிவித்துள்ளது. பாதிக்கப்பட்டுள்ள குடிவரவு அமைப்பினை சரிசெய்வதற்காக இந்த நடவடிக்கை என தெரிவித்துள்ள அவுஸ்திரேலிய...
உள்நாடு

கொழும்பில் தமிழர்களை அச்சுறுத்தும் பொலிஸ் – சபையில் மனோ

(UTV | கொழும்பு) –   கொழும்பில் வசிக்கும் தமிழர்களின் விபரங்களை கோரி வழங்கப்படும் விண்ணப்பங்கள் தமிழில் வழங்கப்படுவதில்லையென தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் இன்று காலை பாராளுமன்றத்தில் சாடியதுடன் ரணில்...
உள்நாடு

VAT தொடர்பில் பாராளுமன்றத்தில் வாக்கெடுப்பு!

(UTV | கொழும்பு) – பெறுமதி சேர் வரி (VAT)திருத்தச் சட்டமூலம் தொடர்பில் பாராளுமன்றத்தில் விவாதிப்பதற்கான வாக்கெடுப்பு இன்று காலை  நடைபெற்றது. குறித்த வாக்கெடுப்பில் இதற்கு ஆதரவாக 92 வாக்குகளும் எதிராக 41 வாக்குகளும்...
உள்நாடு

யாழில் பயிர்களிடையே அதிகரித்த பூச்சித்தாக்கம்!

(UTV | கொழும்பு) – யாழ்ப்பாணத்தில் பயிர்களிடையே பூச்சித் தாக்கம் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதன் காரணமாக யாழ்ப்பாணத்தின் சாவகச்சேரி, தனங்கிளப்பு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருபதாயிரம் ஏக்கருக்கு அதிகமான நெற்செய்கை அழிவடைந்துள்ளதாக குறிப்பிடப்படுகிறது. இந்த...
உள்நாடு

தேசிய மின் கட்டமைப்புடன் இணைக்கப்படவுள்ள அனல்மின் நிலையம்!

(UTV | கொழும்பு) – நுரைச்சோலை அனல்மின் நிலையத்தில் செயலிழந்த நிலையில் உள்ள மின் உற்பத்தி இயந்திரம் ஒன்று பழுது நீக்கப்பட்டதன் பின்னர் இன்று தேசிய மின் கட்டமைப்புடன் இணைக்கப்படவுள்ளது. நேற்று பிற்பகல் நிலவரப்படி...
உள்நாடு

தென்கிழக்குப் பல்கலைக்கழக தொழில்நுட்ப பீடத்தில் 3D மாடலிங் மற்றும் ரோபோட்டிக் ஆய்வகம்

(UTV | கொழும்பு) – தென்கிழக்குப் பல்கலைக்கழக தொழில்நுட்ப பீடத்தில் 3D மாடலிங் மற்றும் ரோபோட்டிக் ஆய்வகம் துருக்கிய ஒத்துழைப்பு மற்றும் ஒருங்கிணைப்பு (TIKA) நிறுவன நிதி உதவியில் இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் தொழிநுட்ப...
உள்நாடு

மகனிடமே கொள்ளையிட்ட தாய் சிக்கிய சி.சி.டி.வி தடயம்!

(UTV | கொழும்பு) – ராகமை நகரிலுள்ள நகை அடகு கடையொன்றில் கொள்ளையிடப்பட்ட நகைகள் மற்றும் பணத்துடன் ஐந்து சந்தேக நபர்களை ராகம பொலிஸார் கைது செய்துள்ளனர். சந்தேக நபர்களில் அடகு கடை உரிமையாளரின்...