Month : December 2023

உள்நாடு

வர்த்தக வலய ஊழியர்கள் வரவு – செலவுத் திட்டத்திற்கு எதிராக ஆர்ப்பாட்டம்!

(UTV | கொழும்பு) – அரசாங்கத்தின் வரவு – செலவுத் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தும், அதிகரித்து செல்லும் வாழ்க்கை செலவுக்கு எதிராகவும் 20,000 ரூபா சம்பள அதிகரிப்பை தனியார் துறையினருக்கு வழங்க வேண்டும் என்று...
உள்நாடு

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் இரண்டாவது கட்சி மாநாடு – கொழும்பில்.

(UTV | கொழும்பு) – ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் இரண்டாவது கட்சி மாநாட்டுக்காக கொழும்பு உள்ளிட்ட முக்கிய நகரங்கள் அலங்கரிக்கப்பட்டுள்ளன. தற்போது கொழும்பு மாநகரம் முழுவதும் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பதாகைகள் மற்றும் கொடிகள்...
உள்நாடு

கடற்றொழில் , நீரியல் வளத்துறைக்கான புதிய சட்ட மூலம் – டக்ளஸ் தேவானந்தா

(UTV | கொழும்பு) –   கடற்றொழில் மற்றும் நீரியல் வளத்துறைக்கான திருத்தப்பட்ட புதிய சட்டமூலம் தயாரிக்கப்பட்டுவருவதாகவும் அதற்கான வரைவு தற்போது துறைசார் நிபுணர்களின் கருத்துக்களுக்காக சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாகவும் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார்.மீன்பிடிப்...
உள்நாடு

IMF இரண்டாவது கடனுதவிக்கு அனுமதி!

(UTV | கொழும்பு) – சர்வதேச நாணய நிதியத்தினால் இலங்கைக்கு வழங்கப்படவுள்ள 337 மில்லியன் அமெரிக்க டொலர்  இரண்டாவது தவணை கடனுதவிக்கான அனுமதி கிடைத்துள்ள நிலையில் இடம்பெறும் முதலாவது ஊடக சந்திப்பு சற்றுமுன்னர் ஆரம்பமாகியுள்ளது. இலங்கையின்...
வகைப்படுத்தப்படாத

மின் கட்டணம் தொடர்பில் விசேட திருத்தம்!

(UTV | கொழும்பு) – கணிப்பில் ஏற்பட்டுள்ள மாற்றம் காரணமாக அடுத்த வருடம் ஜனவரி மாதம் மீண்டும் மின் கட்டணங்கள் திருத்தப்படும் என அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். நீர்மின்சாரத்தில் இருந்து தற்போது மின்சாரம்...
உள்நாடு

விளையாட்டுத்துறை அமைச்சர் வௌியிட்ட விசேட வர்த்தமானி!

(UTV | கொழும்பு) – விளையாட்டுத்துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் ஒன்றை வெளியிட்டுள்ளார். நவம்பர் 5ஆம் திகதி வௌியிடப்பட்ட 2356/43 இலக்க வர்த்தமானி அறிவித்தல் உடனடியாக அமுலுக்கு வரும் வகையில்...
உள்நாடு

விமான சேவைகள் நிறுவனத்தின் புதிய தலைவர் நியமனம்

(UTV | கொழும்பு) – விமான நிலையம் மற்றும் விமான சேவைகள் நிறுவனத்தின் புதிய தலைவராக பொறியியலாளர் அதுல கல்கெட்டிய நியமிக்கப்பட்டுள்ளார். பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலைய வளாகத்தில் நேற்று அவர் தனது கடமைகளை...
உள்நாடு

பிரதேச ஒருங்கிணைப்புக் குழுவின் இணைத் தலைவராக வடிவேல் சுரேஷ் நியமனம்!

(UTV | கொழும்பு) – ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, பதுளை மாவட்டத்தின் பசறை மற்றும் லுணுகல பிரதேச செயலகப் பிரிவுகளில் அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்படும் அனைத்து அபிவிருத்தி நடவடிக்கைகளையும் கண்காணிப்பதற்காக பிரதேச ஒருங்கிணைப்புக் குழுவின் இணைத்...
உள்நாடு

ஜீவன் தொண்டமானால் முன்னெடுக்கப்படும் வேலைத்திட்டங்களுக்கு முழு ஆதரவு – அமெரிக்க விசேட பிரதிநிதி உறுதி

(UTV | கொழும்பு) – மலையக பெருந்தோட்ட மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்காகவும், அவர்களை தேசிய நீரோட்டத்தில் சங்கமிக்க வைப்பதற்காகவும் நீர்வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சர் ஜீவன் தொண்டமானால் முன்னெடுக்கப்படும் வேலைத்திட்டங்களுக்கு...
வகைப்படுத்தப்படாத

வெளிநாட்டவர்களுக்கான வீசா விண்ணப்பங்களை இணையவழியில் சமர்பிக்க அங்கீகாரம்!

(UTV | கொழும்பு) – இலங்கைக்கு வரும் வெளிநாட்டவர்களுக்கான வீசா விண்ணப்பங்களை இணையவழி முறையின் ஊடாக சமர்பிப்பதற்கு அங்கீகாரம் பெற்ற பிரதிநிதி ஒருவரை நியமிப்பதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. அதற்காக நியமிக்கப்பட்ட மதிப்பீட்டுக் குழுவின்...