Month : December 2023

உள்நாடு

நாட்டில் இளநீர் ஏற்றுமதி அதிகரிப்பு!

(UTV | கொழும்பு) – நாட்டிலிருந்து ஐக்கிய அரபு இராச்சியத்திற்கு ஒவ்வொரு வாரமும் சுமார் 252,000 இளநீர் ஏற்றுமதி செய்யப்படுவதாக பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சு தெரிவித்துள்ளது. இளநீர்களை ஏற்றுமதி செய்வதன் மூலம் 2022 இல்...
உள்நாடு

அமேசன் உயர்கல்வி நிறுவனத்தின் மாபெரும் பட்டமளிப்பு விழா!

(UTV | கொழும்பு) – எதிர்வரும் 18.12.2023 பகல் 2:00 மணிக்கு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு பிரதான மண்டபத்தில் வெகு விமர்சையாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 120 Diploma மாணவர்கள், 50 HND மாணவர்கள்...
உள்நாடு

பொதுஜன பெரமுனவின் தேசிய பொது மாநாடு!

(UTV | கொழும்பு) – ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய பொது மாநாடு இன்று நடைபெறவுள்ளது. குறித்த மாநாடு பிற்பகல் 2.00 மணிக்கு கொழும்பு சுகததாச உள்ளக விளையாட்டரங்கில் நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதில் முன்னாள்...
உள்நாடு

அரச ஊழியர்கள் தொடர்பில் எடுக்கப்பட்டுள்ள விசேட நடவடிக்கை!

(UTV | கொழும்பு) – நாட்டில் அதிகரிக்கப்பட்டிருக்கும் வரி வருமானங்களை முறையாக சேர்க்கும் பொறுப்பு அரச அதிகாரிகளுக்கே இருக்கிறது.அதனை செய்ய தவறும் அதிகாரிகளுக்கு எதிராக வழக்கு தொடுக்க நாங்கள் நடவடிக்கை எடுப்போம் என ஐக்கிய...
உள்நாடு

அதிகரிக்கும் பேக்கரி பொருட்களின் விலை!

(UTV | கொழும்பு) – இம்மாதம் 20 ஆம் திகதிக்கு முன்னர் முட்டை, சீனி மற்றும் வெங்காயத்தின் விலையை குறைக்க அரசாங்கம் தலையிடாவிட்டால், பாண் தவிர்ந்த பேக்கரி பொருட்களின் விலை அதிகரிக்கப்படும் என அகில...
உள்நாடு

நாட்டில் அதிகரித்த குற்றச்செயல்கள்- கடுமையாக்கப்படும் சட்டம்.

(UTV | கொழும்பு) – நாட்டில் சட்டம் மற்றும் ஒழுங்கை கடுமையாகப் பேணுவதற்கான விசேட வேலைத்திட்டத்தை எதிர்வரும் 06 மாதங்களுக்கு நடைமுறைப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய பொது மக்கள்...
உள்நாடு

இரணைமடு குளத்தின் வான் கதவுகள் திறப்பு – நன்னீர் மீன்பிடி படகுகள் மாயம்.

(UTV | கொழும்பு) – வடக்கின் பெரிய நீர்பாசன குளங்களில் ஒன்றான இரணைமடு குளத்தின் வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளது. இதேவேளை நன்னீர் மீன்பிடி படகுகள் சில மாயமாகியுள்ளதாக மீனவர்கள் தெரிவித்துள்ளனர். அதிக நீர் வருகை...
உள்நாடு

பொரளையில் இரு பொலிஸார் மீது கத்திக்குத்து – சந்தேக நபருக்கு துப்பாக்கிசூடு

(UTV | கொழும்பு) – இரவு நேரத்தில் மோட்டார் சைக்கிளில் ரோந்து சென்ற பொரளை பொலிஸ் நிலைய கான்ஸ்டபிள்கள் இருவரை கத்தியால் குத்திவிட்டு தப்பியோடிய நபரை துப்பாக்கியால் சுட்டு கைது செய்துள்ளதாக பொரளை பொலிஸார்...
உள்நாடு

இலங்கையில் நியாயமான தேர்தலை நடாத்துவதற்கு எப்போதும் ஆதரவு – மத்தியூ மில்லர்.

(UTV | கொழும்பு) – இலங்கையில் ஊழல் மோசடிகள் தொடர்பில் பொறுப்புக்கூறலை உறுதிசெய்வதற்கும், சுதந்திரமானதும், நியாயமானதுமான தேர்தலை நடாத்துவதற்கும் தாம் எப்போதும் ஆதரவளிப்பதாக அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் பேச்சாளர் மத்தியூ மில்லர் தெரிவித்துள்ளார். அமெரிக்க...
உள்நாடுசூடான செய்திகள் 1

அதிகாரிகளுக்கு எதிராக நடவடிக்கை- ஆஷு மாரசிங்க

(UTV | கொழும்பு) – அதிகரிக்கப்பட்டிருக்கும் வரி வருமானங்களை முறையாக சேர்க்கும் பொறுப்பு அரச அதிகாரிகளுக்கே இருக்கிறது. அதனை செய்ய  தவறும் அதிகாரிகளுக்கு எதிராக வழக்கு தொடுக்க நாங்கள் நடவடிக்கை எடுப்போம். அத்துடன் நாட்டின்...