அதிபர்கள் இடமாற்றல் முறைமையில் எழுந்துள்ள சிக்கல்!
(UTV | கொழும்பு) – அதிபர்கள் இடமாற்றம் தொடர்பில் ஆளுநர்கள் மேற்கொண்டு வரும் நடவடிக்கைகளினால் குறித்த முறைமை நெருக்கடிக்கு உள்ளாகியுள்ளதாக அதிபர் சேவைகள் சங்கம் தெரிவித்துள்ளது. இப்பிரச்சினைக்கான தீர்வை உடனடியாக வழங்குமாறு கல்வி அமைச்சரிடம்...