Month : December 2023

உள்நாடு

5 மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை!

(UTV | கொழும்பு) – 5 மாவட்டங்களுக்கு இன்று பிற்பகல் வரை என மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது. பதுளை, கண்டி, மாத்தளை, மொணராகலை மற்றும் நுவரெலியா...
உள்நாடு

வெள்ளத்தில் மூழ்கிய செல்லக்கதிர்காமம்!

(UTV | கொழும்பு) –   மாணிக்க கங்கை பெருக்கெடுத்துள்ள நிலையில் செல்லக்கதிர்காம பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதாக நீர்ப்பாசன திணைக்களம் தெரிவித்துள்ளது. BE INFORMED WHEREVER YOU ARE எங்கிருந்தாலும் உடனுக்குடன் කොතැන සිටියත්...
உலகம்

உக்ரைனை நோக்கி சென்ற ரஸ்ய ஏவுகணை!

(UTV | கொழும்பு) – ரஸ்யாவின் ஏவுகணைகள் போலந்திற்குள் நுழைந்து அங்கிருந்து உக்ரைனை நோக்கி சென்றதாக போலந்தின் இராணுவதளபதி தெரிவித்துள்ளார். வெள்ளிக்கிழமை காலை மணிக்கு 40 கிலோமீற்றர் வேகத்தில் ஏவுகணைகள் போலந்தின் வான் பரப்பிற்குள்...
உள்நாடுவிளையாட்டு

சிம்பாப்வே அணிக்கு எதிரான இலங்கை குழாம் அறிவிப்பு!

(UTV | கொழும்பு) – சிம்பாப்வே அணிக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட T20 தொடருக்கான இலங்கை குழாம் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் சிம்பாப்வே அணி, ஒருநாள் மற்றும் டி20 தொடரில் பங்கேற்பதற்காக ஜனவரி மாத...
உள்நாடு

இலங்கைக்கு கடத்த இருந்த பொருட்களை பொலிஸார் பறிமுதல்!

(UTV | கொழும்பு) – தமிழகத்தின் – ராமநாதபுரம் அருகே புதுமடம் கடற்கரை பகுதியில் இருந்து இலங்கைக்கு கடத்தல் பொருள் கடத்த உள்ளதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து மரைன் போலீசார் புதுமடம்...
உள்நாடு

வைத்தியராக நடித்து பெண்களை ஏமாற்றிய நைஜீரியப் பிரஜை கைது !

(UTV | கொழும்பு) – வைத்தியர்கள் போன்று நடித்து 3 பெண்களை ஏமாற்றிய இரு நைஜீரியப் பிரஜைகளை கணினி குற்றப் பிரிவினர் கைதுசெய்துள்ளனர். குறித்து இருவரும் 3 பெண்களிடமும் பல இலட்சம் ரூபாக்களை மோசடி...
உலகம்

விஜயகாந்துக்கு அஞ்சலி செலுத்த லட்சக்கணக்கில் திரண்ட மக்கள்!

(UTV | கொழும்பு) – நேற்றைய தினம் இறையடி சேர்ந்த தேமுதிக தலைவரும், நடிகருமாக விஜயகாந்த் அவர்களின் உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக சென்னை தீவுத்திடலில் வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் நண்பகல் 1 மணிக்குப் பின்னர் பூந்தமல்லி...
உள்நாடு

மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள விசேட அறிவுறுத்தல்!

(UTV | கொழும்பு) – கொழும்பில் கோவிட் 19 தொற்று அல்லது வேறு எந்த தொற்று பரவுகையும் கிடையாது என கொழும்பு மாநகரசபை அறிவித்துள்ளது. எனினும் நோய்த்தொற்றுகள் பரவுவதினை தடுப்பதற்கு மக்கள் போதியளவு பாதுகாப்பு...
உள்நாடு

பாகிஸ்தானில் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்குத் தடை!

(UTV | கொழும்பு) – புத்தாண்டு கொண்டாட்டங்களை பாகிஸ்தான் அரசு முற்றிலும் தடைசெய்வதாக, பிரதமர் அன்வருல் ஹக் கக்கர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து பேசிய கக்கர், ‘போரில் நமது சகோதர சகோதரிகள் தொடர்ந்து உயிரிழக்கும் இந்நேரத்தில்,...
உள்நாடு

இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்த பயணித்த ஜீப் மீது தாக்குதல்!

(UTV | கொழும்பு) – இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்த பயணித்த ஜீப் மற்றுமொரு காருடன் மோதி விபத்துக்குள்ளானதையடுத்து, வாகனத்தில் பயணித்தவர்கள் அமைச்சரின் வாகனத்தை தாக்கிச் சேதப்படுத்தியுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். தங்கொட்டுவ பிரதேசத்தில் இடம்பெற்ற...