Month : December 2023

உள்நாடு

அடுத்த இரு நாட்களில் குறைவடையும் மழைவீழ்ச்சி – பிரதீபராஜா

(UTV | கொழும்பு) – வடக்கு மற்றும் கிழக்கு மாகாணம் உட்பட்ட நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கு பெய்யும் கனமழைக்கான பிரதான காரணம், வங்காள விரிகுடாவில் தோன்றியுள்ள காற்று சுழற்சியானது மேற்கு நோக்கி, இலங்கைக்கு கீழாக...
உள்நாடு

நாடு திரும்பிய அஷானி – அமோக வரவேட்பளித்த மக்கள்.

(UTV | கொழும்பு) – Zee தமிழ் தொ ஒளிபரப்பாகும் சரிகமப நிகழ்ச்சியில் பங்கேற்ற மலையகத்தை சேர்ந்த அசானி இன்று காலை நாடு திரும்பினார். ஆரம்பத்தில் 28 போட்டியாளர்களோடு தொடங்கப்பட்ட இந்த போட்டியில், ஒவ்வொரு...
உள்நாடு

ஊடகத்துறைக்கு புதிய பதில் அமைச்சர்!

(UTV | கொழும்பு) – வெகுஜன ஊடக பதில் அமைச்சராக இராஜாங்க அமைச்சர் சாந்த பண்டார நியமிக்கப்பட்டுள்ளார். வெகுஜன ஊடக அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்தன வெளிநாடு சென்றுள்ள நிலையில் அவர் நாடு திரும்பும்...
உள்நாடு

மாணவர்கள் தொடர்பாக பொலிஸ் மா அதிபரின் பணிப்புரை!

(UTV | கொழும்பு) – எதிர்வரும் பாடசாலை விடுமுறைகள் முடிவடைவதற்குள் பாடசாலைகளைச் சுற்றியுள்ள மாணவர்களுக்கு தீங்கு விளைவிக்கும் பொருட்களை விற்பனை செய்யும் அனைத்து இடங்களும் அகற்றப்படும் என பதில் பொலிஸ் மா அதிபர் தேஷபந்து...
உள்நாடு

சுகாதார அமைச்சின் முன்னாள் செயலாளர் கைது!

(UTV | கொழும்பு) – சுகாதார அமைச்சின் முன்னாள் செயலாளர் ஜனக ஸ்ரீ சந்திரகுப்த, குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் (CID) கைது செய்யப்பட்டுள்ளார். தரமற்ற இம்யூனோகுளோபுலின் ஊசிகளை இறக்குமதி செய்தது தொடர்பாக குற்றப் புலனாய்வுப்...
உள்நாடு

இலங்கை ஒரு முன்மாதிரியான மாற்றத்திற்குள் பிரவேசிக்கிறது – ஜனாதிபதி

(UTV | கொழும்பு) –   இலங்கையின் வெளியுறவுக் கொள்கையில் சாதகமான மாற்றத்திற்கான நகர்வுகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். அமைதி காக்கும் பணிகள் பாதுகாப்பு அமைச்சுடன் மாத்திரம் இணைக்கப்படும் பாரம்பரிய...
உள்நாடு

உண்மை மற்றும் நல்லிணக்கப் பொறிமுறைக்கான இடைக்காலச் செயலகம் யாழில்!

(UTV | கொழும்பு) – உண்மை மற்றும் நல்லிணக்கப் பொறிமுறைக்கான இடைக்காலச் செயலகம் யாழில் பொதுமக்களின் கருத்தறிந்தது உண்மை மற்றும் நல்லிணக்கப் பொறிமுறைக்கான இடைக்காலச் செயலகம் (ISTRM) ‘தேசிய ரீதியாக பொது மக்கள் கருத்தறியும்...
உள்நாடு

ஜெரோமின் மனுவை நிராகரிக்குமாறு ஆட்சேபனை முன்வைப்பு!

(UTV | கொழும்பு) – பௌத்தம் மற்றும் ஏனைய மதங்களை அவமதித்த குற்றச்சாட்டின் பேரில் தம்மை விளக்கமறியலில் வைக்குமாறு கோட்டை நீதவான் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்யுமாறு கோரி போதகர் ஜெரோம் பெர்னாண்டோ தாக்கல்...
உள்நாடு

கண்டி அபிவிருத்தித் திட்டத்தின் இறுதி வரைவு ஜனாதிபதியிடம் கையளிப்பு!

(UTV | கொழும்பு) – பாரிய கண்டி அபிவிருத்தித் திட்டத்தின் இறுதி வரைவு ஜனாதிபதியிடம் கையளிப்பு   பாரிய கண்டி அபிவிருத்தித் திட்டத்தின் இறுதி வரைவு நேற்று முற்பகல் கண்டி ஜனாதிபதி மாளிகையில் வைத்து,...
உள்நாடு

நிரந்தர நியமனம் தரக்கோரி கொழும்பில் போராட்டம்!

(UTV | கொழும்பு) – கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்திற்கு முன்பாக போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டு வருகிறது. முன்னாள் ஜனாதிபதி கோட்டாபயவின் ஆட்சிக்காலத்தில் பட்டதாரிகளுக்கு பல்வேறு துறைகளில் வேலைவாய்ப்புகள் பெற்றுத் தருவதாக கூறப்பட்டு ஒவ்வொரு துறைகளை...