Month : December 2023

உள்நாடு

அவுஸ்திரேலிய பாதுகாப்பு அதிகாரியாக மட்டக்களப்பு இளைஞன்!

(UTV | கொழும்பு) – மட்டக்களப்பு – சத்துருக்கொண்டான் கிராமத்தை பிறப்பிடமாக கொண்ட இளைஞன் ஒருவர் அவுஸ்திரேலிய பாதுகாப்பு அதிகாரியாக தெரிவு செய்யப்பட்டுள்ளார். அவுஸ்திரேலியா, மெல்பனில் வசிக்கும் ஹரி பிரதீபன் எனப்படும் இவர் அவுஸ்திரேலிய...
உள்நாடு

ஜனவரி மாத மின் கட்டணத் திருத்தத்தில் மக்களுக்கு நிவாரணம் – கஞ்சன விஜேசேகர

(UTV | கொழும்பு) – எதிர்வரும் ஜனவரி மாதம் மேற்கொள்ளப்படவுள்ள மின் கட்டணத் திருத்தத்தில் மக்களுக்கு ஓரளவு நிவாரணம் வழங்க முடியும் என மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்தார். ஜனவரி...
உள்நாடு

யாழ். மாவட்டத்தில் பொலிஸார் விசேட நடவடிக்கை!

(UTV | கொழும்பு) – யாழ்ப்பாணத்தில் கடந்த 3 தினங்கள் பொலிஸாரினால் மேற்கொள்ளப்பட்ட விசேட நடவடிக்கையில் 70 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட நபர்களை மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்திய பொலிஸார் , வைத்திய...
உள்நாடு

ஜனாதிபதி தலைமையில் அறிமுகமான காலநிலை முன் எச்சரிக்கை பிரிவு!

(UTV | கொழும்பு) –   அனர்த்தங்கள் தொடர்பான முன் எச்சரிக்கை பொறிமுறையை மேலும் பலப்படுத்துவதன் ஊடாக இலங்கை மக்களின் வாழ்க்கையை மேலும் பாதுகாக்கும் விதமாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம், இலங்கை தொலைத்...
உள்நாடு

வொல்பெக்கியா திட்டத்தை மேலும் விஸ்தரிக்குமாறு பரிந்துரை!

(UTV | கொழும்பு) –   கொழும்பு வடக்கு சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் டெங்கு ஒழிப்பு நடவடிக்கையை வெற்றிகரமாக முன்னெடுப்பதற்கு பங்களித்த வொல்பெக்கியா (Wolbachia) விசேட டெங்கு ஒழிப்பு திட்டத்தினை, கொழும்பு மற்றும்...
உள்நாடு

இஸ்லாஹியா அதிபர் உஸ்தாத் அஷ்ஷெய்க் ஹதியத்துல்லாஹ் முஹம்மத் முனீர் சற்று முன் காலமானார்!

(UTV | கொழும்பு) – புத்தளம் இஸ்லாஹியா பெண்கள் அரபு கலாசாலையின் அதிபர் உஸ்தாத் அஷ்ஷெய்க் ஹதியத்துல்லாஹ் முஹம்மத் முனீர் (முனீர் மௌலவி) சற்று முன் காலமானார். அவரது ஜனாஸா நல்லடக்கம் இன்று இரவு...
உள்நாடு

அனைத்து மத ஸ்த­லங்­களைப் பதிவு செய்ய அமைச்சரவை அனுமதி!

(UTV | கொழும்பு) – இது­வரை பதிவு செய்­யப்­ப­டா­துள்ள பள்­ளி­வா­சல்கள் உட்­பட அனைத்து மதங்­க­ளி­னதும் மத ஸ்த­லங்­களைப் பதிவு செய்­வ­தற்கு அமைச்­ச­ரவை அங்­கீ­காரம் வழங்­கி­யுள்­ளது. அதற்­கி­ணங்க அனைத்து மத ஸ்த­லங்­க­ளையும் பதிவு செய்து கொள்­வ­தற்­கான...
உள்நாடு

சம்மாந்துறை க.பொ.த (சா/த) பரீட்சையில் சிறந்த பெறுபேறுகளை பெற்ற மாணவர்கள் கெளரவிப்பு!

(UTV | கொழும்பு) – சம்மாந்துறை தேசிய பாடசாலையில் கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையில் 9A,8A,7A என சிறந்த பெறுபேற்றை பெற்ற மாணவர்களை கெளரவிக்கும் நிகழ்வு பாடசாலை அதிபர் எம்.டி. முஹம்மட்...
வகைப்படுத்தப்படாத

வெகுவாக அதிகரித்துள்ள சுற்றுலா பயணிகளின் வருகை!

(UTV | கொழும்பு) – இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் நாட்டிற்கு 13 லட்சம் சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளனர். இதனிடையே டிசம்பர் முதலாம் திகதி முதல் கடந்த ஞாயிற்றுக்கிழமை வரையில் ஒரு இலட்சத்து...
உள்நாடு

கிழக்கு மாகாணக் கல்வித் திணைக்களத்தில் பாரிய ஊழல் – இம்ரான் எம்.பி குற்றச்சாட்டு.

(UTV | கொழும்பு) – கிழக்கு மாகாணக் கல்வித் திணைக்களத்தில் கொள்வனவு, வசதிகள் ஏற்படுத்திக் கொடுத்தல் மற்றும் அச்சிடல் விடயங்களில் கடந்த சில வருடங்களாக பாரிய ஊழல் இடம்பெற்று வருகின்றது. இது தொடர்பாக உயரதிகாரிகளுக்கு...