Month : December 2023

உள்நாடு

“நஜீப் ஏ.மஜீதின் மறைவுக்கு ரிஷாட் அனுதாபம்!

(UTV | கொழும்பு) – நாடறிந்த அரசியல்வாதியும் முதலாவது முஸ்லிம் முதலமைச்சருமான நஜீப் ஏ.மஜீத் அவர்களின் மறைவு நாகரீக அரசியலில் பாரிய இடைவெளியை ஏற்படுத்தியுள்ளதாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான...
உள்நாடு

தனுஷ்க குணதிலக்கவுக்கு விளையாட அனுமதி!

(UTV | கொழும்பு) – இலங்கை கிரிக்கெட் வீரர் தனுஷ்க குணதிலகவுக்கு உள்நாட்டுப் போட்டிகளில் விளையாட அவர் பிரதிநிதித்துவப்படுத்தும் விளையாட்டுக் கழகமான SSC விளையாட்டுக் கழகம் அனுமதி வழங்கியுள்ளது. அதன்படி, நாளை   ஆரம்பமாகியுள்ள இன்டர்...
உள்நாடு

எரிபொருள் நிலைய உரிமையாளர்கள் திடீர் சந்திப்பு!

(UTV | கொழும்பு) – அனைத்து சிபெட்கோ எரிபொருள் நிரப்பு நிலைய உரிமையாளர்களின் விசேட கூட்டம் இன்று நடைபெற உள்ளது. இந்த சந்திப்பு கொழும்பு மன்றக் கல்லூரியில் இன்று காலை 9 மணிக்கு ஆரம்பமாகவுள்ளதுடன்...
உலகம்

இந்தியாவில் பரவும் புதிய கொரோனா தொற்று – இலங்கைக்கு ஆபத்து

(UTV | கொழும்பு) – ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் ஒவ்வாமை, நோயெதிர்ப்பு மற்றும் உயிரணு உயிரியல் துறையின் தலைவர் சந்திம ஜீவந்த, இந்தியாவின் கேரள மாநிலத்தில் பரவி வரும் Omicron JN1 கோவிட் வைரஸ்...
உள்நாடு

பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் விசேட அறிவிப்பு!

(UTV | கொழும்பு) – இன்று முதல் 2022(2023) கல்வியாண்டுக்கான பல்கலைக்கழக அனுமதிக்கு தகுதியுடைய மாணவர்கள் இணையத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம்”என பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. இதன்படி இன்று முதல் 29 ஆம் திகதி...
உள்நாடு

திரைப்படத்தில் நடிக்கும் அமைச்சர் டயனா கமகே!

(UTV | கொழும்பு) – இந்தியத் திரைப்படமொன்றில் நடிப்பதற்கு இலங்கை சுற்றுலாத்துறை இராஜாங்க அமைச்சர் டயனா கமகே தெரிவு செய்யப்பட்டுள்ளார். அதன்படி, அந்த பாத்திரத்தில் நடிக்க விருப்பம் தெரிவித்துள்ள டயனா கமகே, அதற்காக மொட்டையடிக்கவுள்ளார்...
உள்நாடு

சிங்கள பெண்மணியிடம் அத்துமீறி கட்டியணைத்த சந்தேக நபர் கைது!

(UTV | கொழும்பு) – வாழைப்பழம் விற்பனைக்காக தென் பகுதியில் இருந்து கல்முனை பகுதிக்கு வருகை தந்த சிங்கள பெண்மணியிடம் அத்துமீறி கட்டியணைத்த சந்தேக நபரை கல்முனை தலைமையக பொலிஸார் கைது செய்துள்ளனர். அம்பாறை...
உள்நாடு

பரிகாரம் பூசை செய்வதாக கூறி நகைகளை அபகரித்த இந்தியர்கள் -கல்முனையில் சம்பவம்

(UTV | கொழும்பு) – உணவக உரிமையாளரது மனைவியான காசாளரான பெண்ணிடம் பரிகாரம் பூஜை செய்வதாக கூறி 8 பவுணுக்கு அதிகமான நகைகளை அபகரித்து தலைமறைவாகியுள்ள இரு இந்தியர்கள் குறித்து கல்முனை தலைமையக பொலிஸார்...
உள்நாடு

இன்று முதல் பாடசாலைகளுக்கு விடுமுறை!

(UTV | கொழும்பு) – அரச பாடசாலைகள் மற்றும் அரசினால் அங்கீகரிக்கப்பட்ட தனியார் பாடசாலைகளில் 2023 ஆம் ஆண்டுக்கான மூன்றாம் தவணையின் முதல் கட்டம் இன்றுடன் நிறைவடைவதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. மூன்றாம் பாடசாலை...
உள்நாடு

UPDATE = ஜனாதிபதியால் புதிய செயலாளர்கள் நியமனம்!

(UTV | கொழும்பு) – ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, பத்து அமைச்சுக்களுக்கான புதிய செயலாளர்களையும் இரண்டு மாகாணங்களுக்கான பிரதம செயலாளர்களையும் சற்று முன்னர் நியமித்துள்ளார். இந்த நியமனங்கள் 2024ஆம் ஆண்டு ஜனவரி முதலாம் திகதி...