Month : November 2023

உள்நாடு

பெண்ணிடம் பாலியல் லஞ்சம் பெற முயன்ற பொலிசார் கைது!

(UTV | கொழும்பு) – நீதிமன்ற வழக்கு உதவிகளுக்கு தன்னிடம் உதவி பெற வந்த பெண்ணிடம் பாலியல் லஞ்சம் பெற முயற்சித்த உப பொலிஸ் பரிசோதகரை இலஞ்ச ஊழல் பிரிவினர் கைது செய்து சட்ட...
விளையாட்டு

இந்திய அணியின் புதிய பயிற்சியாளராக லட்சுமணன்!

(UTV | கொழும்பு) – உலகக் கிண்ண தொடருடன் இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளர் ராகுல் டிராவிட்டின் ஒப்பந்த காலம் முடிவுக்கு வந்துள்ள நிலையில், அவுஸ்திரேலியாவுக்கு எதிராக இன்று தொடங்கவுள்ள 5 போட்டிகள் கொண்ட...
உள்நாடு

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தவறு செய்துவிட்டார் – சரத் வீரசேகர.

(UTV | கொழும்பு) – முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, தவறு செய்துவிட்டார் என்று பாராளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர தெரிவித்தார்.பாராளுமன்றத்தில் தற்போது நடைபெற்றுக்கொண்டிருக்கின்ற வரவு-செலவுத் திட்டத்தின் மீதான குழுநாள் விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே...
உள்நாடு

ராஜபக்சர்களின் குடியுரிமையை இரத்து செய்யக் கோரி கையெழுத்து திரட்டும் வேலைத்திட்டம்!

(UTV | கொழும்பு) – நாட்டை வங்குரோத்தாக்கிய நபர்களின் பிரஜா உரிமைகளை இரத்துச் செய்யுமாறும், இவர்களுக்கு இனிமேலும் அரச ஆதரவின் கீழ் சலுகைகள் வழங்கப்படக்கூடாது என்றும், நாட்டின் வங்குரோத்து நிலையால் பாதிக்கப்பட்ட 220 இலட்சம்...
உள்நாடு

கிரிக்கெட் இடைக்கால குழு விவகாரம் – நாளையும் பரிசீலனை

(UTV | கொழும்பு)    இலங்கை கிரிக்கெட் இடைக்கால குழு விவகாரத்தை மேன்முறையீட்டு நீதிமன்றம் நாளை மேலதிக பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளவுள்ளதாக அறிவித்துள்ளது. BE INFORMED WHEREVER YOU ARE எங்கிருந்தாலும் உடனுக்குடன் කොතැන සිටියත්...
உலகம்

சீனாவில் குழந்தைகளை அச்சுறுத்தும் நிமோனியா தொற்று!

(UTV | கொழும்பு) – சீனாவில் குழந்தைகளை அச்சுறுத்தும் நிமோனியா தொற்று வேகமாகப் பரவிவருவதால் அது குறித்து அந்நாட்டு சுகாதாரத்துறை தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளது. மேலும் இந்த நிமோனியா தொற்று தொடர்பான தகவல்களைப் பகிரும்படி...
உள்நாடு

படகு விபத்தில் உயிா்நீத்த உறவுகளை நினைவு கூா்ந்து துஆப்பிராத்தனை!

(UTV | கொழும்பு) – குறிஞ்சாக்கேணி படகு விபத்தில் உயிா்நீத்த உறவுகளை நினைவு கூா்ந்து துஆப்பிராத்தனை மேற்கொள்ளும் நிகழ்வு இன்று காலை பிரதேசசெயலாளா் எம்.எச்.எம்.கனி அவா்களின் தலைமையில் குறிஞ்சாக்கேணி பாலத்திற்கு அருகாமையில் இடம்பெற்றது. பொது...
உள்நாடு

வட்டுக்கோட்டை இளைஞன் மரணம் – நீதிமன்றில் வெளியாகும் முக்கிய சாட்சிகள்

(UTV | கொழும்பு) – பொலிஸாரின் சித்திரவதையால் இளைஞன் உயிரிழந்த சம்பவம் தொடர்பிலான வழக்கு விசாரணைகள் நாளை யாழ்.நீதவான் நீதிமன்றில் முன்னெடுக்கப்படவுள்ளது. இளைஞன் உயிரிழந்தது , யாழ்.நீதவான் நீதிமன்ற நியாயாதிக்க எல்லைக்குள் என்பதனால், கொலை...
உள்நாடு

நாட்டில் ஆடைக் கைத்தொழிற்சாலைகளுக்கு ஏற்பட்டுள்ள நெருக்கடி!

(UTV | கொழும்பு) – நாட்டின் ஆடை கைத்தொழில் துறை பாரிய பின்னடைவை சந்தித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. குறிப்பாக இலங்கையில் இயங்கி வரும் சிறிய மற்றும் நடுத்தர அளவிலான ஆடை கைத்தொழிற்சாலைகளில் அரைவாசிக்கும் மேற்பட்டவை மூடப்பட்டுள்ளதாக...
உள்நாடு

கட்டுநாயக்க விமான நிலையத்தில் ஆரம்பிக்கப்பட்ட அதிநவீன சேவைகள்!

(UTV | கொழும்பு) – கட்டுநாயக்க விமான நிலையத்தின் விமானப் போக்குவரத்து முகாமைத்துவ முறைமையானது டிஜிட்டல் மயமாக்கப்பட்டு புதிய சேவைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. விமான நிலையத்தில் பிரதான விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டு கோபுரம் மற்றும் ரேடார்...