Month : November 2023

உள்நாடு

மாவீரர் தினத்திற்கு கடும் எதிர்ப்பு – நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு.

(UTV | கொழும்பு) – எதிர்வரும் நாட்களில் வடக்கு கிழக்கில் இடம்பெறவுள்ள சட்டவிரோத “மாவீரர் தின நிகழ்வுகள்” தொடர்பில் பொலிஸ் மா அதிபர் மற்றும் பயங்கரவாத விசாரணைப் பணியகத்தின் பணிப்பாளர் ஆகியோர் இன்று மேன்முறையீட்டு...
உள்நாடு

மகிந்த ராஜபக்சவுக்கு கொலை மிரட்டல் – நபர் ஒருவர் கைது.

(UTV | கொழும்பு) – முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச ஒரு வார கால இடைவெளிக்குள் கொலை செய்வதாக மிரட்டிய நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கொழும்பு 7 விஜயராம மாவட்டத்தில் அமைந்துள்ள முன்னாள்...
உள்நாடு

6 வருடங்களின் பின் விடுவிக்கப்பட்ட 30 வௌிநாட்டவர்கள்!

(UTV | கொழும்பு) – 06 வருடங்களாக தடுத்து வைக்கப்பட்டிருந்த 30 ஆபிரிக்க பிரஜைகளை விடுதலை செய்யுமாறு கொழும்பு பிரதான நீதவான் பிரசன்ன அல்விஸ் உத்தரவிட்டுள்ளார். சந்தேகநபர்களுக்கு எதிராக எடுக்கப்பட வேண்டிய மேலதிக நடவடிக்கைகள்...
உள்நாடு

தாய்லாந்து நிகழ்வில் சிறப்பு விருந்தினராக பங்கேற்கும் – செந்தில் தொண்டமான்!

(UTV | கொழும்பு) – தாய்லாந்தில் இடம்பெறவிருக்கும் 2023 யிற்கான உலக இந்து காங்கிரஸ் நிகழ்வில் சிறப்பு விருந்தினராக கிழக்கு மாகாண ஆளுநரும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தலைவருமான செந்தில் தொண்டமான் பங்கேற்க உள்ளார்....
உலகம்

காசாவில் 4 நாட்கள் போர் நிறுத்தம் ஆரம்பம்!

(UTV | கொழும்பு) – ஹமாஸ் பயங்கரவாதிகள் இஸ்ரேல் நாட்டிற்குள் நுழைந்து தாக்குதல் நடத்தினர். இதனால் ஹமாஸ் அமைப்பினருக்கு எதிராக போர் பிரகடனம் செய்து, காசா மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது. தாக்குதல் 46...
உள்நாடு

தனுஷ்க குணதிலக்க வழக்கில் ஏற்பட்ட புதிய திருப்பம்!

(UTV | கொழும்பு) – அவுஸ்திரேலிய பெண் ஒருவரை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்ட இலங்கை கிரிக்கெட் வீரர் தனுஷ்க குணதிலகவுக்கு எதிராக அந்நாட்டு பொலிசார் “நியாயமற்ற முறையில்” நடந்து கொண்டதாக...
உள்நாடு

ஒத்திவைக்கப்பட்ட கிரிக்கெட் வழக்கு!

(UTV | கொழும்பு) – இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் பதிவை இடைநிறுத்தி அதன் விவகாரங்களை நிர்வகிப்பதற்காக இடைக்கால கட்டுப்பாட்டு குழுவொன்றை நியமித்த விளையாட்டுத்துறை அமைச்சரின் தீர்மானத்திற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான மேலதிக...
உள்நாடு

தமிழ் கூட்டமைப்பை பற்றி பேச முன்னர் ஜனநாயக சிந்தனைக்கு வர வேண்டும் – கலிலூர் ரஹ்மான்.

(UTV | கொழும்பு) – விடுதலை புலிகளின் பயங்கரவாதத்தை அழித்தவுடன் அப்போதைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் தமிழ் தேசிய கூட்டமைப்பை தடை செய்யாதது தவறு என்றும் அதற்காக அவர் வருந்துவதாகவும் முன்னாள் பொலிஸ்...
உள்நாடு

பொதுத் தராதர சாதாரண தரப்பரீட்சை பெறுபேறுகள் தொடர்பில் புதிய அறிவிப்பு!

(UTV | கொழும்பு) – பொதுத் தராதர சாதாரண தரப்பரீட்சை பெறுபேறுகள் இம்மாத இறுதியில் வெளியிட எதிர்பார்ப்பதாக என பரீட்சை ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார் இதேவேளை இந்த நாட்களில் பரீட்சை பெறுபேறுகளை...
உலகம்

மர்ம நபரின் கத்தி குத்தால் அயர்லாந்தில் கலவரம்!

(UTV | கொழும்பு) – அயர்லாந்தின் தலைநகரமான டப்ளினில் குழந்தைகள் மீது மர்ம நபர் கத்திக்குத்து தாக்குதல் நடத்தியால் பொதுமக்கள் போராட்டத்தில் இறங்கி வாகனங்களுக்கு தீ வைத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அயர்லாந்தின்...