Month : November 2023

உலகம்

இஸ்ரேல் – ஹமாஸ் போர் நிறுத்தம் நீடிக்கும் வாய்ப்பு!

(UTV | கொழும்பு) – இஸ்ரேல் – ஹமாஸ் போர் நிறுத்தம் மேலும் சில நாட்களுக்கு நீட்டிப்பட வாய்ப்புள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இஸ்ரேலியர்களும், பலஸ்தீனியர்களும் நிம்மதியாக வாழ நீண்ட கால தீர்வை நோக்கி முன்னேறும்படி...
உள்நாடு

2,367 பிள்ளைகள் பிரபல பாடசாலைகளில் சட்டவிரோதமாக அனுமதி – ஜோஸப் ஸ்டாலின்

(UTV | கொழும்பு) – கணக்காய்வாளர் திணைக்களத்தினால் ஒக்டோபர் மாதம் வெளியிடப்பட்ட அறிக்கையின்படி, கடந்த 3 வருடங்களில் 2,367 பிள்ளைகள் பிரபல பாடசாலைகளில் சட்டத்துக்கு அப்பாற்பட்ட முறையில் அனுமதிக்கப்பட்டுள்ளமை தெரிய வந்துள்ளதாக இலங்கை ஆசிரியர்...
உள்நாடு

வெளிநாட்டு மருத்துவ கல்லூரிகளின் பட்டங்களை அங்கீகரிப்பது குறித்து விசேட கவனம்!

(UTV | கொழும்பு) – வெளிநாட்டு மருத்துவ கல்லூரிகளில் வழங்கப்படும் மருத்துவ பட்டங்களை அதிகளவில் அங்கீகரிப்பது குறித்து அரசாங்கம் கவனம் செலுத்தி வருகின்றது. இது தொடர்பிலான சட்டமொன்றை உருவாக்குவதற்கு முனைப்பு காட்டப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது....
உள்நாடு

திருவண்ணாமலையில் ஏற்றப்பட்ட மகா தீபம் !

(UTV | கொழும்பு) – திருவண்ணாமலை ஸ்ரீஅருணாசலேஸ்வரா் கோயில் காா்த்திகை மகா தீபத் திருவிழாவையொட்டி, 2,668 அடி உயர மலை மீது ஞாயிற்றுக்கிழமை மாலை 6 மணிக்கு மகா தீபம் ஏற்றப்பட்டது. முன்னதாக, கோயில்...
உள்நாடு

சமல் ராஜபக்ஷ தலைமையில் கூடும் பாராளுமன்ற சிறப்புரிமை குழு!

(UTV | கொழும்பு) – பாராளுமன்ற ஒழுக்கவியல் மற்றும் சிறப்புரிமைகள் குழு இன்று முதல் மூன்று நாட்களுக்கு கூடவுள்ளது.குழுவின் தலைவர் சமல் ராஜபக்ஷ தலைமையில் இது கூடவுள்ளது. ஒழுங்கற்ற முறையில் நடந்துகொண்டதாகக் கூறப்படும் 09...
உள்நாடு

பாராளுமன்ற அமர்வு ஆரம்பம்!

(UTV | கொழும்பு) – சபாநாயகர் தலைமையில் பாராளுமன்ற நடவடிக்கைகள் இன்று  ஆரம்பிக்கப்பட்டுள்ளன. BE INFORMED WHEREVER YOU ARE எங்கிருந்தாலும் உடனுக்குடன் කොතැන සිටියත් ඔබ දැනුවත්...
உள்நாடு

பொதுத் தேர்தல்கள் தொடர்பில் முக்கிய கலந்துரையாடல்!

(UTV | கொழும்பு) – எதிர்வரும் பொதுத் தேர்தல்கள் தொடர்பில் ஆராய்வதற்காக ஐக்கிய தேசியக் கட்சியின் முக்கியஸ்தர்கள் குழுவிற்கு இடையிலான கலந்துரையாடல் ஒன்று இன்று  நடைபெறவுள்ளது. ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் கட்சியின் தலைமையகமான...
வகைப்படுத்தப்படாத

சாய்ந்தமருது வைத்தியசாலையில் மரணமான நபரின் மரணத்தில் சந்தேகம் : உடற்கூறு பரிசோதனைக்காக ஜனாஸா அம்பாறை வைத்தியசாலைக்கு மாற்றம் !

(UTV | கொழும்பு) – சாய்ந்தமருது பிரதேச வைத்தியசாலையில் மரணமடைந்த உடலொன்று வைக்கப்பட்டுள்ளது. குறித்த உடல் தொடர்பில் தெரியவருவதாவது கடந்த 2024.11.23 அன்று 66 வயதுடைய கலந்தர்ஷா ஆதம்பாவா எனும் சாய்ந்தமருது 16 ஐ...
உள்நாடுசூடான செய்திகள் 1

உண்மையான பௌத்தர்களாகிய நாம் மக்களை போதைப்பொருள் பயங்கரவாதத்திலிருந்து பாதுகாக்க வேண்டும்

(UTV | கொழும்பு) – உண்மையான பௌத்தர்களாகிய நாம் நாட்டையும் நாட்டு மக்களையும் மாண தலைமுறையையும் போதைப்பொருள் பயங்கரவாதத்திலிருந்து பாதுகாக்க வேண்டும். நாட்டின் அரசியலமைப்புச் சட்டத்தினூடாக சம்புத்த சாசனம் பாதுகாக்கப்படுவதாக கூறப்பட்டாலும் அது நடைமுறையில் அமுல்படுத்தப்பட வேண்டும் என்றும்,பல்வேறு தடைகளுக்கு மத்தியிலும் உண்மையான போதனைகளின் அடிப்படையில் நடைமுறை ரீதியான பௌத்த விழுமியத்தைக் கட்டியெழுப்புவது காலத்தின் தேவை என்றும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார். நாட்டில் உள்ள மத வழிபாட்டுக் கட்டமைப்பைப் பாதுகாத்து அதன் மூலம் கலாசாரத்தைப் பாதுகாக்கும் திட்டங்களை நடைமுறைப்படுத்துவது இன்றைய காலத்தின் தேவையாகும் என்றும்,மத வழிபாட்டுத் தலங்களைப் பாதுகாப்பது போலவே ஒவ்வொரு கிராமம் பூராகவும் பரவியுள்ள மது, புகைத்தல் மற்றும் போதைப்பொருள் பாவனையையும் ஒழிக்க வேண்டும் என்றும், உண்மையான மக்கள் சமூகமாக திகழ  வேண்டும் என்றும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார். தந்திரிமலை ரஜ மஹா விகாரையில் வருடாந்த கடின பின்கம புன்னிய உற்சவ நிகழ்வில் நேற்றைய தினம் இரவு (25) கலந்து கொண்டு உரையாற்றும் போதே எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச மேற்கண்டவாறு தெரிவித்தார். போதை பிசாசு பாடசாலை மாணவ சமூகத்தை கூட வேகமாக ஆட்கொண்டுள்ளதாகவும்,இவ்வாறான வேளையில் பாராளுமன்ற உறுப்பினர்களின் சிபாரிசின் பேரில் கிராமம் நகரம் தோறும் சுற்றுலாத்துறையை பிரபலப்படுத்தும் நோக்கில் பியர் உரிம பத்திரங்கள் வழங்குவது வருந்தத்தக்க விடயம் என்றும்,அரசாங்கத்தின் மீதும் அழுத்தம் கொடுத்து சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் சிகரெட் மற்றும் மது விநியோகம் செய்கின்றன என்றும்,சட்டமா அதிபர் திணைக்களத்திற்கும் மேலே செல்லும் இந்த பெரும் மாபியா சக்தி இல்லாதொழிக்கப்பட வேண்டும் என்றும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார். முப்பது வருடகால யுத்தத்தினால் நாடு பாதிக்கப்பட்டது போன்று போதைப்பொருள் பயங்கரவாதத்தினால் தற்போது பாதிக்கப்பட்டு வருவதாகவும்,இதிலிருந்து நாட்டை பாதுகாக்க வேண்டும் என்றும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச மேலும் தெரிவித்துள்ளார். எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச மற்றும் அவரது அன்புக்குரிய பாரியார் திருமதி ஜலனி பிரேமதாச ஆகியோரின் புன்னிய உபகாரத்தில் தந்திரிமலை ரஜ மஹா விகாரையில் வருடாந்த கடின புன்னிய உற்சவம் வெகுவிமரிசையாக நடைபெற்றது. இதில் ஐக்கிய மக்கள் சக்தியைப்  பிரதிநிதித்துவப்படுத்தும் பாராளுமன்ற உறுப்பினர்கள் உட்பட பெருந்திரளான மக்கள் கலந்து கொண்டனர். BE INFORMED WHEREVER YOU ARE எங்கிருந்தாலும் உடனுக்குடன் කොතැන සිටියත් ඔබ දැනුවත්...
உள்நாடுபுகைப்படங்கள்

கொழும்பு பாத்திமா முஸ்லிம் மகளிர் கல்லூரியில், முஸ்லிம் மீடியா போரம் நடாத்திய ஊடகச் செயலமர்வு!

(UTV | கொழும்பு) –  ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரம் நடாத்திவரும் 75வது ஊடகச் செயலமர்வும் 21ஆம் நுாற்றாண்டில் இலத்திரனியவியல் மற்றும் சமூக ஊடகங்கள்  எனும் தலைப்பில்  25.11.2023 கொழும்பு 12 பாத்திமா முஸ்லிம்...