Month : November 2023

உள்நாடு

அரச ஊழியர்களுக்கு வரிகள் இன்றி வழங்கப்படும் கொடுப்பனவு!

(UTV | கொழும்பு) – புதிய வரிகளை அறிமுகப்படுத்தும் திட்டங்கள் எதுவும் இல்லை என நிதி இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார். ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும்...
உள்நாடு

O/L பரீட்சை பெறுபேறுகள் தொடர்பாக வெளியான புதிய தகவல்!

(UTV | கொழும்பு) – இரண்டு மூன்று நாட்களுக்குள் 2023 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத்தராதர சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகள் வெளியிடப்படும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேம்ஜயந்த தெரிவித்துள்ளார். கொழும்பில் இடம்பெற்ற...
உள்நாடு

இலங்கை கிரிக்கெட்‍ இடைக்கால குழுவுக்கு எதிரான மனு ஒத்திவைப்பு!

(UTV | கொழும்பு) –   இலங்கை கிரிக்கெட்‍ இடைக்கால குழு தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான பரிசீலனை எதிர்வரும் 5 ஆம் திகதி மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளது....
உள்நாடு

ஆயுதப்போராட்டம் முடிவுக்கு வந்திருப்பினும் அரசியல்போராட்டம் இன்னமும் முடியவில்லை -துவாரகா என அடையப்படுத்தப்பட்டுள்ள பெண் உரை.

(UTV | கொழும்பு) – ஆயுதப்போராட்டம் முடிவுக்கு வந்திருந்தாலும், சுதந்திரத்துக்கான மற்றும் ஈழத்தமிழ் மக்களின் அரசியல் அபிலாஷைகளை வென்றெடுப்பதற்கான அரசியல் போராட்டம் முடிவுக்கு வரவில்லை எனவும், மாவீரர்களின் தியாகங்கள் மற்றும் மாண்டுபோன மக்களின் ஈகைகள்...
உள்நாடு

விளையாட்டுத்துறை அமைச்சர் பதவி நீக்கம் – எதிர்ப்பை தெரிவித்த எதிர்க்கட்சி

(UTV | கொழும்பு) – மக்கள் ஆணையின்றி ஆட்சிக்கு வந்த தற்போதைய ஜனாதிபதி,நாட்டின் சட்டத்தை கூட மீறி விளையாட்டுத்துறை அமைச்சர் கௌரவ ரொஷான் ரணசிங்க அவர்களின் பணிகளுக்கு இடையூறு விளைவித்து, இத்தோடு நின்று விடாது,ஊழல்...
உள்நாடுசூடான செய்திகள் 1

விளையாட்டு ஹரீன்- நீர்ப்பாசனம் பவித்ராவுக்கு

(UTV | கொழும்பு) –  நீர்ப்பாசன அமைச்சராக பவித்ரா வன்னியாரச்சியும் இளைஞர் விவகார விளையாட்டுத்துறை அமைச்சராக ஹரின் பெர்னாண்டோவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க முன்னிலையில் சற்று முன்னர் பதவிப்பிரமாணம் செய்துகொண்டனர் BE INFORMED WHEREVER...
உள்நாடு

ரொஷான் ரணசிங்க பதவி நீக்கம் !

(UTV | கொழும்பு) – விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார அமைச்சர் மற்றும் நீர்ப்பாசன அமைச்சர் பதவிகளில் இருந்து தான் நீக்கப்பட்டுள்ளதாக ரொஷான் ரணசிங்க தெரிவித்துள்ளார். ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடமிருந்து தாம் உடனடியாக அமுலுக்கு...
உள்நாடு

இலங்கையின் பிரச்சனையை தமிழக அரசு சரியாக புரிந்து கொள்ளவில்லை – முரளிதரன்

(UTV | கொழும்பு) – இலங்கையின் பிரச்சனையை தமிழக அரசு சரியாக புரிந்து கொள்ள தவறிவிட்டது என்று முத்தையா முரளிதரன் கூறியுள்ளார். இந்தியாவின் கோவாவில் நடைபெற்ற சர்வதேச திரைப்பட விழாவிலேயே முத்தையா முரளிதரன் இதனை...
உள்நாடு

முல்லைத்தீவில் உறவுகளை நினைவு கூருவதற்கு தடை இல்லை – நீதிமன்றம் தீர்ப்பு

(UTV | கொழும்பு) – முல்லைத்தீவில் உறவுகளை நினைவு கூருவதற்கு எவ்விதமான தடைகளும் இல்லை என முல்லைத்தீவு நீதிமன்றத்தினால் கட்டளை வழங்கப்பட்டுள்ளதாக சிரேஷ்ட சட்டத்தரணி அன்ரன் புனிதநாயகம் தெரிவித்துள்ளார். பொலிஸார் மாவீரர் நிகழ்வுகளுக்கு தடைகளை...
உலகம்

லண்டனில் யூதர்களுக்கு ஆதரவாக 1 இலட்சம் பேர் பேரணி!

(UTV | கொழும்பு) – இஸ்ரேல்-ஹமாஸ் போரில் 11 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பலஸ்தீனியர்கள் உயிரிழந்துள்ளதுடன் 2,700 பேர் காணாமல் போயுள்ளனர். இஸ்ரேலில் 1,200 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த போரின் ஒரு பகுதியாக, யூதர்களுக்கு எதிரான...