Month : November 2023

உலகம்உள்நாடு

அதிருப்தியில் ஐ.நாவின் மனித உரிமைகளின் அமைப்பின் இயக்குனர் இராஜினாமா!

(UTV | கொழும்பு) – ஐ.நாவின் மனித உரிமைகள் அமைப்பின் இயக்குநர் கிரேக் மொகிபர் தனது பதவியை இராஜிநாமா செய்துள்ளார். இஸ்ரேல் – ஹமாஸ் இடையே கடந்த 24 நாட்களாக கடுமையான மோதல் இடம்பெற்று...
உள்நாடுசூடான செய்திகள் 1

“ரணில் வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில்லை” சம்மந்தன்

(UTV | கொழும்பு) – “ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க வழங்கிய வாக்குறுதிகள் எதனையும் இதுவரை நிறைவேற்றவில்லை. தேர்தல்கள் தொடர்பில் அவர் அண்மையில் வழங்கிய வாக்குறுதியையாவது நிறைவேற்ற வேண்டும்.” என  தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும்...
உலகம்உள்நாடு

காசா தாக்குதலால்- இஸ்ரேல் உறவை துண்டித்த நாடு!!

(UTV | கொழும்பு) –  காசா பகுதியில் நடத்தப்பட்ட தாக்குதல்கள் மூலம் மனித குலத்திற்கு எதிரான குற்றங்களை இழைப்பதாக குற்றம் சாட்டி, இஸ்ரேலுடனான தூதரக உறவை பொலிவியா துண்டித்துள்ளது. பொலிவியாவும் காஸாவில் போர் நிறுத்தத்திற்கு...
உள்நாடுசூடான செய்திகள் 1

நாடாளுமன்றில் ஒழுக்க கோவையை மீறினால் உறுப்புரிமை நீக்கும் சட்டம்- நீதியமைச்சர்

(UTV | கொழும்பு) – பாராளுமன்ற உறுப்பினர் தராதரம் தொடர்பான சட்டமூலத்தின் ஊடாக பாராளுமன்ற உறுப்பினர்கள் பின்பற்றி நடக்கவேண்டிய ஒழுக்கக்கோவை தயாரிக்கப்படும் எனவும், அதனை மீறுபவர்களுக்கு பாராளுமன்ற உறுப்புரிமை இரத்துச்செய்யப்படக்கூடிய சாத்தியம் உள்ளதாகவும் நீதியமைச்சர்...
உள்நாடுசூடான செய்திகள் 1

இனிமேல் எந்தத் தேர்தலையும் பிற்போட இடமளிக்கமாட்டோம் – பசில் ராஜபக்‌ஷ

(UTV | கொழும்பு) – “உரிய காலத்தில் தேசிய தேர்தல்கள் நடைபெற வேண்டும். இனிமேல் எந்தத் தேர்தலையும் பிற்போட இடமளிக்கமாட்டோம்.” – இவ்வாறு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நிறுவுநரும் முன்னாள் அமைச்சருமான பஸில் ராஜபக்ஷ...
உள்நாடுசூடான செய்திகள் 1

“நாங்கள் இல்லாமல் ஆட்சியை கைப்பற்ற முடியாது” மொட்டு சூளுரை

(UTV | கொழும்பு) – பொதுஜன பெரமுன இல்லாமல் தனியாக அரசாங்கமொன்றை உருவாக்கிவிட முடியும் என்று சிலர் கருதுவார்களாக இருந்தால் அது தவறான விடயமாகும். எங்களின் பங்களிப்பின்றி அரசாங்கமொன்றை உருவாக்க முடியாது என்று தெரிவித்த...
உள்நாடு

இலங்கைக்கு விரைந்த அமைச்சர் நிர்மலா சீதாராமன்!!

(UTV | கொழும்பு) –   இந்தியாவின் நிதி மற்றும் கார்ப்பரேட் விவகாரங்களுக்கான அமைச்சர் நிர்மலா சீதாராமன், இன்று (01)முதல் மூன்று நாட்களுக்கு இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொள்ளவுள்ளார். இதன்போது யாழ்ப்பாண மாவட்டத்திற்கு விஜயம்...
உள்நாடு

சலுகையில் பயிற்சிப் புத்தகங்களை வழங்குவதற்கு கல்வி அமைச்சு தீர்மானம்!

(UTV | கொழும்பு) – அரச அச்சகக் கூட்டுத்தாபனத்தினால் அனைத்துப் பாடசாலைகளுக்கும் முப்பது வீதச் சலுகையில் பயிற்சிப் புத்தகங்களை வழங்குவதற்கு கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது. இதன்படி, பாடசாலைகளில் பயிற்சிப் புத்தகங்களை பெற்றுக்கொள்வது தொடர்பில் சுற்றறிக்கை...