Month : November 2023

உலகம்

காசா போரினால் உலகமே தனது நாட்டை மறந்துவிட்டது – உக்ரைன் ஜனாதிபதி.

(UTV | கொழும்பு) – இஸ்ரேலுக்கும் காசாவுக்கும் இடையிலான போர் உக்ரைன் மீதான உலக கவலையை நீக்கிவிட்டதாக உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஸ்லென்ஸ்கி தெரிவித்துள்ளார். ரஷ்யாவின் இலக்குகளில் இதுவும் ஒன்று என்றார். உக்ரைன் தலைநகர்...
உள்நாடு

அரசாங்கம் மீதான மக்களின் அங்கீகாரம் குறைவு – வெரிட்டே ரிசர்ச்சின் ஆய்வில் தகவல் .

(UTV | கொழும்பு) – வெரிட்டே ரிசர்ச்சின் கேலப் பாணியிலான (Gallup style) சமீபத்திய ஆய்வுச் சுற்றின் ‘தேசத்தின் மனநிலை’ கருத்துக்கணிப்பின்படி, 2023 ஜூன் மாதத்தில் 21%ஆக இருந்த அரசாங்கம் மீதான மக்கள் அங்கீகாரத்தின்...
உள்நாடு

எரிவாயு விலை தொடர்பில் வெளியான மகிழ்ச்சியான தகவல்!

(UTV | கொழும்பு) – லாஃப்ஸ் சமையல் எரிவாயு விலை அதிகரிக்காமல் இருப்பதற்கு தீர்மானித்துள்ளதாக லாஃப்ஸ் நிறுவனத்தின் நிறைவேற்று குழு அதிகாரி கலாநிதி நிரோஷன் ஜே பீரிஸ் தெரிவித்துள்ளார். உலக சந்தையில் எரிவாயுவின் விலை...
உள்நாடு

புதிய அரசியல் கலாசாரத்தை உருவாக்க வேண்டும் – சம்பிக்க ரணவக்க தெரிவிப்பு

(UTV | கொழும்பு) – ஐக்கிய குடியரசு முன்னணிக் கட்சியின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான பாடலி சம்பிக்க ரணவிக்க நேற்று சம்மாந்துறையில் ‘கட்டியெழுப்புவோம்’ எனும் தலைமைப்பில் பொது மக்களை சந்திக்கும் நிகழ்வு ஒன்றில் கலந்து...
உள்நாடு

கொழும்பு – பதுளை பிரதான வீதியில் தொடர்ந்தும் போக்குவரத்து தடை

(UTV | கொழும்பு) – கொழும்பு – பதுளை பிரதான வீதியின் பத்கொடை பிரதேசத்தில் மண்சரிவு காரணமாக தடைப்பட்டிருந்த வீதியின் பகுதி இன்று காலை சீரமைக்கப்படவுள்ளது. நேற்று பிற்பகல் அப்பகுதியில் பெய்த கடும் மழை...
விளையாட்டு

அர்ஜுன தலைமையில் இலங்கை கிரிக்கெட்டுக்கான இடைக்காலக் குழு – ரொஷான் ரணசிங்க

(UTV | கொழும்பு) – அர்ஜுன ரணதுங்க தலைமையில் இலங்கை கிரிக்கெட்டுக்கான இடைக்காலக் குழுவொன்றை விளையாட்டுத்துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்க நியமித்துள்ளார். 1973 ஆம் ஆண்டின் 25 ஆம் இலக்க விளையாட்டுச் சட்டத்தின் மூலம்...
உள்நாடு

இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ள மற்றுமொரு ஆராய்ச்சி கப்பல்!

(UTV | கொழும்பு) – மற்றுமொரு சீன ஆராய்ச்சி கப்பல் இலங்கைக்கு விஜயம் மேற்கொள்வதற்கான அனுமதியை கோரியுள்ளதாக அரசாங்க வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. 2024 முற்பகுதியில் மற்றுமொரு ஆராய்ச்சி கப்பல் இலங்iகைக்கு விஜயம் மேற்கொள்வதற்கான அனுமதியை...
உள்நாடு

லிட்ரோ எரிவாயு சிலிண்டரின் விலை அதிகரிப்பு!

(UTV | கொழும்பு) – இன்று நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரும் வகையில் லிட்ரோ எரிவாயு சிலிண்டரின் விலை அதிகரிக்கப்பட்டுள்ளது. அதற்கமைய 12.5 கிலோ 95 ரூபாவால் அதிகரித்து அதன் புதிய விலை3,565 ரூபாயாக...
உள்நாடு

இலங்கை கிரிக்கெட் இன் செயலாளர் இராஜினாமா

(UTV | கொழும்பு) –   இலங்கை கிரிக்கெட் இன் செயலாளர் மொஹான் டி சில்வா சற்றுமுன் தனது இராஜினாமாவை கையளித்துள்ளார் BE INFORMED WHEREVER YOU ARE எங்கிருந்தாலும் உடனுக்குடன் කොතැන සිටියත්...
உள்நாடு

ஹமாஸின், இலங்கை பணயக்கைதி பலி!

(UTV | கொழும்பு) – ஹமாஸ் பிடியில் சிக்கிய இலங்கையர் உயிரிழப்பு ஹமாஸ் அமைப்பினால் பணய கைதியாக தடுத்து வைக்கப்பட்டுள்ளார் என சந்தேகிக்கப்பட்ட இலங்கை பிரஜை உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தடுத்து வைக்கப்பட்டிருந்த சுஜித்...