Month : November 2023

உள்நாடு

ஜனக ரத்நாயக்கவுக்கு கொலைமிரட்டல் விடுத்த சம்பவம் – இருவர் கைது.

(UTV | கொழும்பு) – இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் ஜனக ரத்நாயக்கவுக்கு கொலைமிரட்டல் விடுத்த சம்பவம் தொடர்பில் மேலும் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். தொலைபேசியில் கொலைமிரட்டல் விடுத்து பலவந்தமாக 15...
உள்நாடு

இலங்கை கிரிக்கெட் நிறுவனத்திற்கு விஜயம் செய்த – அர்ஜுன ரணதுங்க.

(UTV | கொழும்பு) –   புதிய நியமனத்தை பெற்றுக்கொண்ட இடைக்கால கிரிக்கெட் குழுவின் தலைவர் அர்ஜுன ரணதுங்க இன்று பிற்பகல் இலங்கை கிரிக்கெட் நிறுவனத்திற்கு விஜயம் செய்தார். அவருக்கு அங்கு கூடியிருந்த மக்களிடம்...
உள்நாடு

2024 ஆம் ஆண்டுக்கான புதிய கல்வி தவணை ஆரம்பிக்கப்படும் திகதி அறிவிப்பு!

(UTV | கொழும்பு) – 2024ம் ஆண்டுக்கான புதிய பாடசாலை கல்வி தவணை ஆரம்பிக்கப்படும் திகதி குறித்த அறிவிப்பை கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த வெளியிட்டள்ளார். அதன்படி எதிர்வரும் பெப்ரவரி மாதம் 19ம் திகதி...
உள்நாடு

மக்கள் காங்கிரஸிலிருந்து அலிசப்ரி ரஹீம் எம்.பி நீக்கம்!

(UTV | கொழும்பு) – அகில இலங்கை மக்கள் காங்கிரஸிலிருந்து பாராளுமன்ற உறுப்பினர் அலிசப்ரி ரஹீம் நீக்கப்பட்டுள்ளதாக கட்சியின் தவிசாளர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி தெரிவித்துள்ளார். இதுபற்றி அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, “பாராளுமன்ற உறுப்பினர் அலிசப்ரி...
உள்நாடு

இலங்கை கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபை வளாகத்தில் குவிக்கப்பட்டுள்ள பொலிஸார்!

(UTV | கொழும்பு) – கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபையின் அதிகாரிகளுக்கு எதிராக போராட்டங்கள் வலுபெற்றுள்ளதையடுத்து இலங்கை கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபைக்கு பலத்த பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. இதற்கிடையில், இன்று காலை இந்தப் பகுதியில் ஆர்ப்பாட்டம்...
உள்நாடு

தையிட்டியில் கேளிக்கையில் ஈடுபட்ட சிங்கள மக்களால் கொதித்தெழுந்த தமிழ் போராட்டக்காரர்கள்!

(UTV | கொழும்பு) – திஸ்ஸ விகாரையில் நேற்று மற்றும் இன்று ‘கஜினமகா உற்சவம் நடைபெறவுள்ளது. அந்தவகையில் இன்றைய பூஜை வழிபாடுகளானது காலை ஆரம்பமாகியுள்ளது. இதன்போது சிங்கள மக்கள் தீப்பந்தங்களை ஏந்தியவாறு ஊர்வலமாக, விகாரையை...
உள்நாடு

டயனா மோதல் விவகாரம் தொடர்பில் இன்று கூடும் விசாரணைக் குழு!

(UTV | கொழும்பு) – இராஜாங்க அமைச்சர் டயனா கமகேவிற்கும் இரண்டு பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் இடையில் பாராளுமன்ற வளாகத்தில் இடம்பெற்ற மோதல் குறித்து ஆராய நியமிக்கப்பட்ட குழு இன்று கூடவுள்ளது. இந்தச் சம்பவம் தொடர்பில்...
உள்நாடு

விளையாட்டுத்துறை அமைச்சின் செயலாளர் ஜனாதிபதி அலுவலகத்திற்கு அழைப்பு!

(UTV | கொழும்பு) – விளையாட்டுத்துறை அமைச்சின் செயலாளர் இன்று ஜனாதிபதி அலுவலகத்திற்கு அழைக்கப்பட்டுள்ளார். இலங்கை கிரிக்கட் நிர்வாகத்தின் தற்போதைய நிலைமை மற்றும் இடைக்கால குழு நியமனம் தொடர்பில் ஆராய்வதற்காகவே அமைச்சின் செயலாளருக்கு அழைப்பு...
உள்நாடு

யாழில் பழைய கச்சேரியை பார்வையிட்ட சீன தூதுவர் அடங்கிய குழுவினர்!

(UTV | கொழும்பு) – யாழ்ப்பாணத்திற்கு இன்று விஜயம் மேற்கொண்டுள்ள சீனத் தூதுவர் தலைமையிலான குழுவினர் யாழ்ப்பாண பழைய கச்சேரி கட்டட தொகுதியை பார்வையிட்டனர். இலங்கைக்கான சீன தூதுவர் கி ஸென் ஹொங் தலைமையிலான...
உள்நாடு

இடைக்கால குழு விவகாரம் தொடர்பில் எனக்கு எதுவும் தெரியாது – ரணில் விக்கிரமசிங்க.

(UTV | கொழும்பு) – இலங்கை கிரிக்கெட் சபைக்கான இடைக்கால குழு நியமனம் தொடர்பில் அரசாங்கத்திற்கோ அல்லது தமக்கோ எதுவும் தெரியாது என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க சற்று முன்னர் தெரிவித்துள்ளார். விளையாட்டுத்துறை அமைச்சர்...